பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. நடேசர் கீர்த்தனை ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி (29-வது மேள கர்த்தா) (திச்ரகதி) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் தெண்டனிட்டேனென்று சொல்லடி-என்சுவாமிக்குநான் தெண்டனிட்டேனென்று சொல்லடி-தோழி தண்டலை விளங்கும் தில்லைத் தலத்தே பொன்னம்பலத்தே கண்டவர் மயங்க வேடம் கட்டியாடுகின்றவர்க்கு தாய்வயற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்கு சாதிகுலமறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு ஏயதொழில் அருளும் என்பிராண நாயகர்க்கு ஏமாந்த வரையெல்லாம் ஏமாற்றும் ஈசருக்கு i எடுப்பு ஸ்ா பாமா காமா பா ; பா தா ; நீ ஸ்ா ; ; ; ; ஸ்ா ! தெண் டனிட் டேன் என்று சொல்ல டி---என் | ஸ்நிதா பாபம பமகரி சு வா மிக்கு நா ன் || காமா ஸ்நிதாபா மாக்ாமாரீ கா மாதப | தண்-ட-னிட்டேன் என்று - சொல்ல | ரீ ; ஸ்ா ; ; ; கமபதநித பமகரிஸ்நி ال ۰۰۰۰۰۰ تا ۰۰.... தோ : . ، و و و . . . - (தண்டனிட்டேன்)