பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. அருள் விளக்கமாலை ராகம் : ரீதிகெளளை தாளம் : ரூபகம் (22-வது மேளமான 'கரஹரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸ்கரிகமநிநிதமநிநிஸ் அவரோ : ஸ்நிதமகமபமகரிஸ்நிபநிஸ் கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாதநெறியே சித் தெல்லாம்செய் பதியே மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே ! எடுத்தெடுத்துப் புகன்ருலும் உலவாத ஒளியே என்னுயிரே என்னுயிருக் கிசைந்த பெருந்துணையே தடுத்திடவல்லவர் இல்லாத் தனிமுதல் பேரரசே தாழ்மொழியென் றிகழாதே தரித்து மகிழ்ந்தருளே ! எடுப்பு

நிஸ்ாநிதாமா
| ; கமாகரீ ஸா

கொடுத்திடநான் . எடுத்திடவும். | ; ஸ்கர் ஸ்நிபாநீ ; ஸா ஸா ரிகா, ஸா , ! . குறை யா. த . நி தியே - - - - - ; லாபமகரி காமா நீநீஸ்ா ஸ்ா . கொல்லா... த | நெறியே .. சித் ) ஸ்நிரிஸ்ஸ்ஸ்நிதமா; கமபாபமகரிகமநிதி ஸ்ா தெல்லா...ம் செய், ! ப-தியே | - (கொடுத்திட)