பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (பிரசங்க பாகங்கள்) 237° வரை); தேவேந்திர சங்க வகுப்பில் முதலிருந்து மாசாம் பவி வரை. 6. திருமால் வர்ணனை : சீர்பாத வகுப்பில் அடி 25 முதல் குரிசில் வரை; வேல்வாங்கு வகுப்பில் அடி 25 முதல் கோமான் வரை: திருப். 458 (செறிதரும், அடி 5 முதல் கொண்டல் வரை); திருப் 653 ('மருவுகடல்-அடி 7 முதல் புயல் வரை). 7. தேவசேனை வர்ணனை : +Ꮟ35 வேதாள வகுப்பு அடி 11 அகரு முதல் ஆன வரை. 8. வள்ளியம்மை வர்ணனை : திருப். 1199 ('வாடை யில்-அடி 5 முதல் ஒருத்தி வரை); திருப். 672 (ஒரு. வரை'-அடி 6 திரு வரை); திருப். 728 (பச்சிலை-அடி 7 குறத்தி வரை); திருப். 859 (தேனிருந்த-அடி 7 குற. மான்’ வரை) 9. வேல் வர்ணனை ; வேல்வகுப்பு: திருப்புகழ் 207 (அவாமரு-6-ஆவது அடி-வேல் வரை. 10. மயில் வர்ணனை : திருப். 1095-அனகனெனஅடி 5 முதல் மயில் வரை ; கந்தரலங்காரம் குசை நெகிழா'-11; “தடக்கொற்ற-96: சேலிற்’-97) 11. சேவல் வர்ணனை : கந்தரலங்காரம் - ப ைட பட்ட (12). 12. அடியார் சிறப்பு : கந்தரலங்காரம் - சூரிற் கிரி யிற் (49). 13. கந்தபுராணம் : திருப். 1168 (நிருதரார்க்கொரு -அடி 5 முதல் 8 வரை). 14. இராமாயணம் : திருப். 379 ('ஆலகால)-அடி 5 முதல் 'செகுவித்தவன் வரை); திருப். 1156 (குணகி: -அடி 5 முதல் போராளி வரை); திருப். 987 (வால வயதாகி அடி 7 முதல் கேசன்’ வரை).