பக்கம்:அருமையான துணை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 : அருமையான துனே வீல், பொழுது எப்ப விடியும்? நாள் எப்ப கழியும்?' என்று காலத்தைச் சுமையாகத் தாங்கிக்கொண்டு, செயல் இழந்துசெயல் திறம் எதுவுமற்று-எப்படியோ வாழ்ந்துகொண் டிருக்கிற பென்னம் பெரிய மனுவியை பொய்சொல்லி' என்று மதிப்பிடவே கூடாது. கைலாசத்தின் நினைப்பு அதுதான்; அவன் அவளுக்கு ஏதோ ஒரு வகையில் உறவு. அவள் முதுமையில் அவனுக்கு ஒரு மரியாதை. பொதுவாக எல்லோருக்கும் செல்லம்மாளிடம் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு, அவள் ரொம்ப வயசான பெரிய மனுஷி, கோயில் மாதிரி அவளிடம் பணிவும் பக்தி பும் காட்ட வேண்டும் என்ருெரு நினைப்பு. இதுபோக, அவள் பெரிய இடத்திலே பிறந்து வளர்ந்தவள் என்பதற்காக ஒரு மரியாதை அவள் கல்யாணமாகி வாழவந்த விடும் குடும்ப மும் அந்த ஊரிலே பெரியவை, கெளரவம் உடையவை இல் மேலும் அதிகமான மதிப்பு. அவள் கணவன் செயலாக வாழ்ந்து, செயம் செயம் என்று கட்டி அடித் தவர் என்ற பெருமை பெற்றுத் தந்த தனி மதிப்பு-இப்படி யாக அந்த ஊரார் அவளை கெளரவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆலுைம் செல்லம்மாளுக்கு அந்த ஊர் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. இதுவும் ஒரு ஊரா? . . . ஒரு ஊரோடு சேர்த்தியா இது!’ என்று அவள் அடிக்கடி சொல்லு வாள். அங்கு வசிக்கிற-வசித்த-மனிதர்களைப் பற்றியும் அவள் பெ ரு ை யாக ப் பேசமாட்டாள். இவனும் மனுஷனு? ... "சீ இவங்களும் மனு:சங்க மாதிரி' என்று கசப் புடன் அவ்வப்போது குறிப்பிடுவாள். இதற்காக அந்த ஊர்க்காரர்கள் அவளிடம் சண்டைக்குப் போவது கி ைட யாது. கோயிலு போல இருக்கிற ஒரு வள்தானே .ெ சா ல் கி ரு? .ெ ல் லி வி ட் டு ப் போகட்டுமே!’ என்று பேசாமல் இருந்துவிடுவார்கள். பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/81&oldid=738768" இலிருந்து மீள்விக்கப்பட்டது