எல்லாம் இனிமை ம் 79 பாடிய தேவாரப் பாட்டில் இனிமை, அவனைப் பற்றிய நினைப்பில் இனிமை,ஆக எல்லாவற்றிலும் இனிமையைக் கண்டார் சுந்தரர். எல்லாம் இனிமை மயமாக இருக் கின்றன். விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினைபோக. வேலி தொறும் கருந்தான வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியும் கருப்ப றியலூர்க் குருந்தாய முள்எயிற்றுக் கோல்வளையா எவ்ளோடும் கொகுடிக் கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய வாறே! (கரிய அடிமரத்தையுடைய வாழையின் மேல் கனிந்த சிவத்த பழஙகள் முதிர்ந்து தேனைச் சொரிகின்ற திருக்கருப்பறியலூறில், மயிலிறகின் அடிக் குருத்தைப் போன்ற கூர்மையான பற்களை உடைய கோல்வளையம்மையுடன் கொகுடிக் கோயிலில் எழுந் தருளி யிருந்தவனை, புதுமையையுடைய சொல்மாலைகளைக் கொண்டு துதித்து, பாவங்கள் எல்லாம் போகா நிற்க, மனத்தினால் அப்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனித்த இனிமை இருந்தவாறு என்னே! 4 விருந்து புதுமை. ஏத்தி-துதித்து. வினை - தவினை. வேலி. தோட்ட வேலி. இருந்தானை - வீற்றிருந்தவனை. இனியவாறே - - - இனியவாறு என்னே! இனிமையை நினைக்கையில் மதிப்பு உயர்ந்து அவர் என்று பன்மையில் சொல்கிறார்.]
பக்கம்:அருளாளன் 1954.pdf/88
Appearance