பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்நூலாசிரியரைப் பற்றி... 79. அகவையை எட்டிய இ ந் த நூ ல சி ரி ய ர் பி. எஸ்.சி., எல். டி., வித்வான், பி. ஏ., எம். ஏ., பி எச் டி., ப ட் ட ங் க ள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் து ைற யூ ர் உயர்நிலைப் ப ள் எளி யி ல் த ைல ைம ஆசிரியராகவும்(1941-1950), பத்து ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரிய ராகவும் (1950-60), பதினேழு "...",". ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தி ல் தமிழ்த் துறைத் த ைலவராகவும் பேராசிரிய ராகவும் (1960.77) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978 இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி1979 ஜூன் க லைக்காஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற் றியவர். நாலாயிரத் தி வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் த த் துவத்தை ஆராய் ந் து டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத் தி லும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழு தி வெ ரியிட்டவர். .ெ நம்பாலும் இவை நூல் வடிவம் பெற்ற எ; பெற்றும் வருகி ன் றன. தவிர, ஆசிரியம் (5) இலக்கியம் (18 , சமயம்(27), திறனாய்வு (16), அறிவியல் (17), ஆராய்ச்சி (6) வாழ்க்கை வரலாறு (18) -என்று 102 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூ ல் ரி இரண்டும், சமய நூல் க ரில் மூன்றும், தி ளாப் வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும்; அ வியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒ ன் று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும். ஆக எட்டு நூல்கள் பரிசு பெற் றவை. இவர் தம் அ வியல் பணியைப் பாராட்டி குன்றக் குடி தி ருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக் கோன்' என்ற விரு ைதயும், பண் ணு ருட்டி வை னவசபை இவரது சமயப் பணியைப் பாராட்டி பூரீ சடகோபன் பொன்னடி என்ற விருதையும், இவர்தம், தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அாசு திரு. வி. க. விருதை பும், மதுரை காமராசர் பல்கல்ைக் கழகம் தமிழ்ப் போவைச் செம்மல் என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தன. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும்.