உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர் (மு. கருணாநிதி).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 போர் நிலையுணர்த்தும் நோக்குடன், போரின் அவசரத்தை பொது மக்கட்கு விளக்கம் தரும் புரிந்துகொள்ளாத விருப்புடன், போர் நடத்துபவர் பொல்லாதவர் என பொய்யுரை திரிக்கும் பொக்கிகட்கு பதில் கூறும் ஆசை யில் இங்கு நிற்கிறோம். பொது மக்களே! போர் மூள்வ அமைச் தற்கு கால் கோல் விழா நடத்தியவர் காங்கிரஸ் சர்கள் என்பதை யார் மறுக்கமுடியும்? சட்டமும் - அதி காரமும் தங்கள் கையில் என்ற தைரியத்தில் அவர்களை எம் மீது ஏவிய கணைகள் கொஞ்சமா? அந்தக் கணைகளை பெரியார் ஆணைப்படி இதுவரை கேடயம் கொண்டு கணைகள் தடுத்துப்பார்த்தோம். கேடயமும் உடைந்தது, எம் விலா எலும்புகளையும் நொறுக்குகிற அளவுக்கு- எங்கள் நிலமை நெருக்கடியாகிவிட்டது. ஆகவேதான் போராட்டம் தொடங்கிவிட்டோம் என முரசொலித் தோம். எதிர்க்கத் தொடங்கியிருக்கிற நாங்கள் வில் ஈட்டிகொண்டு எதிர்க்கவில்லை. ஒடிந்த விலா எலும்பை வீசியெறிந்து எதிர்க்கிறோம்.ஆம் - அறப்போர் நடத்துகிறோம். அடுப்பெரித்தாள் ? வேல், என்ன ஆட்சி அவர்கள் கையில் ஏறியவுடன் எய்த முதல் கணை தோழர் C.P. சின்னராசு தீட்டிய போர்வாள் நாடகத் தடையுத்திரவு அந்த நாடகத்திலே குற்றம் கண்டார்கள். போர்வாள் நாடகத்தில் குஷ்ட ரோகிப் புருஷனைக் கோமளாங்கியின் வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி கதை இருக்கிறதா வாழை மட்டையைவைத்து எ ன் பொய் ற மூட்டை நல்ல தங்காள் புராணம் இருக்கிறதா? குளத் திலே நீராடிய பெண்களின் சேலையைத்திருடி மரத்திலே அமர்ந்து கோபால குழலூதிக் கும்மாளம் போட்ட கிருஷ்ணனின் கோணல் நடத்தை இருக்கிறதா? மகா விஷ்ணுவை மாயமோகினியாக்கி அந்த ஆணைப் புணர்ந்து அய்யனாரைப் பெற்ற மகேஸ்வரனின் மானங்கெட்ட வர லாறு இருக்கிறத? போர்வாள் சிந்திக்கச் சொன்னது சின்னராசின் என்பதற்காக அதற்குத் தடையா ? அடுக்குமா இது ட்சியாளரே என்று கேட்டோம். ஆட்சியாளர் மௌ