980
பிணைப்பு Fusion Linkage
பிணைப்பு, அணுக்கரு Fusion, nuclear
பிணைப்பு ஆற்றல் Fusion energy
பிணைப்புக்கோடு Bond line
பிணைப்புச் சக்தி நிலையங்கள் Fusion power plants
பிணைவு குண்டுகள் Fusion bomb
பிணைவு விளை பொருள்கள் Fusion products
பித்தக்கோளாறுகள் Bilious disorders
பித்தநாடி Bounding pulse
பித்தப்பை Gall bladder
பித்தப்பை வரைவு Cholecystogram
பிதுக்கம் Ampulla
பிரிகை Dissociation
பிரிதல் Split
பிரிதிறம் Resolution
பிரிப்பு Partition
பிரிவுக் கூறு Splitting factor
பிழை மின்னோட்டம் Fault current
பிளவு உலைச்சக்தி நிலையங்கள் Fission reaction power plants
பிளவுகள் Lobes
பிளவுப் படைக்கலங்கள் Fission weapons
பிளவுப்புள்ளி Secession point
பிளவுபடுபொருள் Fissile material
பிளவுபடும் நியூக்ளைடுகள் Fissionalble nuclides
பிளவுபடும் பொருள் Fissionable material
பிளவு வாயு வெளிப்பாடு Fission gas release
பிளவு விளைபொருள்கள் Fission products
பிளவுறும் தன்மை Fissionability
பிளவுறும் தன்மை எண் Fissionability number
பிளவுறும் தனிமம் Fissile elements
பிறவிச் செவிடு Congenital deafness
பிறவியில் வளைந்த பாதம் Club foot
பிறிதணு முனைப்புக் குறை Isotope dilution
பிறிதின் தூண்டம் Mutual inductance
பின் உடல் Opisthosoma
பின்கொழு Backhoe
பின்புற இடைவெளி Back pitch
பின்னங்கால் Hind limb
பின்ன மின்னூ ட்டம் Fractional charge
பின்னூ ட்டம் Feed back
பின்னூட்டும் கட்டுப்பாடுச் செயல் Feedback control action
பின்னொட்டு Suffix
பீட்டாக் கதிர் Beta rays
பூச்சிய அணி Zero Matrix, Null matrix
புடைப்பு Papulae
புதர்ச் செடி Shrub
புதைபடிவச் சான்றுகள் Fossil evidences
புதைபடிவம் Fossil
புதைபடிவு எரிபொருள் Fossil fuel
புரி கோணம் Pitch angle
புரையுடலிகள் Porifera
புல்வெளிச் சூழலமைப்ப Grassland ecosystem