உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அங்குயிலிபாம்ஸ்‌

க்டற்சரைப்‌ 1m GM மிகுதியாகக்‌ காணப்படும்‌. பழுப்பு நிறமாக, மேல்பக்கம்‌ வண்ணப்புள்ளிகளுடனும்‌ வயிற்றுப்புறம்‌ மஞ்சள்‌ நிறமாகவும்‌ இவை இருக்கும்‌. “ வயிற்றுத்‌ துடுப்பு கருமையாசவும்‌ விளிம்புகள்‌ பட்டை பட்டையான கோடுகளுடனும்‌, வால்‌ பகுதி உடலைக்‌ காட்டிலும்‌ சற்று நீளமாசவும்‌, சுமார்‌ ஒரு மீட்டர்‌ நீள.ம்‌ வரை வளர வல்லன.

அங்குல்லா பைகோலர்‌ (Anguilla bicolar) இவை இந்தியா மலேயா கடற்கரைப்‌ பகுதிசுளில்‌

வாழ்வன. அந்தமான்‌ தீவுகளில்‌ நிறைந்து காணும்‌. சுமார்‌ 60 செ.மீ. நீளம்‌ வரை வளரும்‌.

குடும்பம்‌--2. முரேநெஸ்சோசிடே (Muraenesocidae} இவை கடல்‌ வாழ்வன. நீண்ட உடலும்‌ இறுகிய வால்பகுதியும்‌, நீண்ட முகமும்‌, கண்வரை அகன்ற பெரிய வாய்‌, பெரிய வலிமையான பற்களுடனும்‌ மார்புத்‌ துடுப்புக்களுடனும்‌ காணப்படும்‌. இவை முகத்‌ துவாரங்கள்‌, நன்னீர்‌ ஆறுகள்‌, கடல்‌ ஆகிய இடங்களில்‌ வாழ்வன. வலியத்‌ தாக்கக்‌ கூடியவை. நல்ல உணவாகப்‌ பயன்படும்‌. முரேரெசாக்ஸ்‌ சைநெரியஸ்‌ (Muraenesox cinereus) இபகற்ப இந்திய கடல்பசு இயிலும்‌ முகத்துவாரங்‌ களிலும்‌ பொதுவாகக்‌ காணப்படும்‌. வெள்ளி நிற மானவை, சுமார்‌ 150 செ,மீ. வரை வளரும்‌.

முரேரெசாக்ஸ்‌ tcourser (Muraenesox talabon) இவற்றின்‌ முகம்‌ நீண்ட குறுகிய அமைப்புடையது. இவை இந்தியாவின்‌ கிழக்குக்‌ கடற்கரைப்‌ பகுதிகளில்‌ வாழ்வன . இவை தமிழில்‌ குலவிப்பாம்பு எனப்படும்‌. . முரேரெசாக்ஸ்‌ டலபானாய்டெஸ்‌ (M. talabonoides)

இவற்றில்‌ மார்புத்துடுப்பு இறியதாய்‌ அமைத்‌ இருப்பது ஒரு இறப்புக்‌ குணமாகும்‌. மேற்கு, இழக்குக்‌ கடற்கரைப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ இவற்றைத்‌ தமிழில்‌ குழிப்பாம்பு என்பர்‌,

குடும்பம்‌--3, ஒப்பிச்சித்தைடே (ரெய/0010 1826)

இவை பாம்பு விலாங்கு எனப்படும்‌, செதில்கள்‌ இல்லை. முதுகு, வால்‌ துடுப்புகள்‌ வளர்ச்சியற்றும்‌, வால்‌ துடுப்பு இன்றியும்‌, வால்முனை கூர்மையாகவும்‌ இருக்கும்‌. இவை மணற்பாங்கான இடங்களிலும்‌ பாறைப்‌ பகுதிகளிலும்‌ கடலில்‌ குழி பறித்து வாழ்வன.

பிசோடோனோபிஸ்‌ ஹைஜலா (1500௦00116 (4௨12) இதன்‌ நிறம்‌ சீரான ஒரே வகையாயினும்‌ பக்க வாட்டில்‌ வெளிர்‌ புள்ளிகள்‌ காணப்படும்‌, மேல்‌ துடுப்பு மிகச்‌ சிறிய மார்புத்‌ துடுப்பின்‌ மேற்புறமிருந்து தொடங்கும்‌. உதடுகள்‌ பிளவுபடாமல்‌ நுண்ணிய துகள்‌ போன்ற பற்களுடன்சுமார்‌ 60செ.மீ .நீளம்‌ வரை வளரும்‌ வகை, இவை இந்தியாவின்‌ கிழக்குக்‌ கடற்‌ கரை முதல்‌ சனா கடற்கரை வரை காணப்படும்‌. இவை ஆற்று நீரில்‌ கடல்‌ எழுச்சிப்‌ பகுதி வரை சென்று

வாழும்‌. மீன்‌ வளர்ப்பவர்கட்கு மின்‌ வளர்ப்புக்‌ குளக்‌ கரைகளை இவ்வகை மீன்கள்‌ தகர்த்து விடுவதால்‌ இவை மீன்‌ வளர்ப்பலர்களால்‌ வெறுக்கப்படுகின்‌ றன: குடும்பம்‌--4. முரனிடே (14ம்‌)

_ இவை கடல்‌ விலாங்கு எனப்படும்‌. இவற்றின்‌ உருவம்‌ பயங்கரமானது. மேல்தோல்‌ செதில்களற்று வழுவழுப்பாகவும்‌, செட்டியாகவும்‌ நல்ல நிறங்களில்‌ காணப்படும்‌. பெரியவாய்‌, வலிமையான பற்களு டனும்‌, சில நேரங்களில்‌ பாம்பின்‌ நச்சுப்‌ பற்கள்‌ போன்றும்‌ உட்புறம்‌ வளைந்து காணப்படும்‌. மார்புத்‌ துப்பு இல்லை. இவை ஆழமற்ற கடற்சுரைப்‌ பகுதி களில்‌ பவளப்பாறை இடுக்குகளில்‌ சிறப்பாய்‌ வாழும்‌. முரேனா பங்டட்டா (Muraena punctata)

இவற்றின்‌ வால்‌ பகுதி வயிறு வரை நீண்டு, உடல்‌ முழுவதும்‌ வெண்‌ புள்ளிகளுடனும்‌, கண்‌ பகுதியி லிருந்து வட்டமாக ஒளிக்கதிர்‌ போன்று வெளிர்‌ சிவப்‌ பாகவும்‌ சுருமையாகவும்‌ நீண்ட வரிகளுடனும்‌ காணப்‌ படும்‌. மிக நன்கு வளரும்‌. ஆனால்‌ நச்சு மீன்சளாய்க்‌ கருதப்படுகின்றன. ஏனெனில்‌ இவை Ds எளிதில்‌ செட்டுவிடும்‌ தன்மையுடையன. தமிழ்‌ நாட்டுக்‌ கடற்‌ பகுதியில்‌ இயல்பாகக்‌ காணப்படும்‌.

ஜிம்னோதோராக்ஸ்‌ பாவாஜினேயஸ்‌ (00௩௦110720 favagineus) ட்‌

இவை நல்ல நிறமான விலாங்கு மீன்கள்‌, உடல்‌ முழுதும்‌ மஞ்சள்‌ கோடுகள்‌ வலைப்‌ பின்னல்‌ போல்‌ பரந்து காணப்படும்‌. ஆந்திரக்‌ கடற்பகுதியில்‌ சுமார்‌ 75 செ.மீ. வரையும்‌, பம்பாம்‌ கடற்பகுதியில்‌ சற்று இிபருத்தும்‌ காணப்படும்‌, தைர்சரய்டியா மேக்ரூரஸ்‌ (18) 7501428 macrurus)

இவை இந்தியச்‌ கடற்கரை முமுதும்‌--பம்பாய்‌ முதல்‌ கிழக்குக்‌ சுடற்பகுதி முழுதும்‌ பரந்துகாணப்படும்‌. உடல்‌ பகுதி ஒரு பங்கும்‌ லால்‌ பகுதி இருமடங்கும்‌ இருக்கும்‌. உடல்‌ முழுதும்‌ முழுமையான பழுப்பு நிறத்துடன்‌, துடுப்புகள்‌ கருமையாகவும்‌ இருக்கும்‌, இவற்‌ றத்‌ தமிழில்‌ சேரம்பாம்பு என்பர்‌.

என்‌.வி.க.

நூலோதி

1. Bruun, கூர. “The Breeding of North Atlantic Fels’. Adv. Mar. Biol. §: 137-170, 1963.

3, Castle, P.H.J. “The Wosld of Eels’ Tutra: 16, 85-92 (1968)

3. Chandy, M. Fishes. India the Land and People. National Book Trust, India, New Delhi- 1970. ்‌

4. Day, Francis. The Fishes of India, In two Vols., Today and Tomorrow. Publisherss New Delhi. 1967. .

5. Wealth of India. (Edited By Baibi Prasad) Vol. 1V Fish and Fisheries. Council of Scientific and Industris! Research, New Dethi, 1962.