இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கருத்தறி குழு
தலைவர் : முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்.
உறுப்பினர்கள் : திரு. தி. டி. சுந்தரராசு இ, ஆ. ப, ஆணையர் மற்றும் கல்வி, அறிவியல், தொழில் நுட்பத்துறைச் செயலா் சென்னை.
- திரு, சி. இராமச்சந்திரன் இ. ஆ. ப.,
ஆணையர் மற்றும் நிதிச் செயலர் சென்னை.
- பேரா. அ. மு. பரமசிவானந்தம்
சென்னை.
- திரு. ச. செல்லப்பன்
தமிழ் வளர்ச்சி இயக்குநர் சென்னை.
- திரு. புலமைபித்தன்
சென்னை.
- முனைவர் ச. வே. சுப்பிரமணியம்
இயக்குநர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை.
- திரு. மா. சண்முகசுப்பிரமணியம்
டாக்டர் கு. தம்பியாரூரன் வளர்தமிழ்ப் புலம் தமிழ்ப் பல்கலைக் சுழகம் தஞ்சாவூர்.
- திரு. பி. எல். சாமி, இ. ஆ. ப, (ஒய்வு)
முதன்மை பதிப்பாசிரியர் (அறிவியல்) களஞ்சிய மையம் தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்.
- முனைவா் நா. பாலுசாமி
முதன்மைப் பதிப்பாசிரியர் (வாழ்வியல்) களஞ்சிய மையம் தஞ்சாவூர்.
- திரு. மு. அருணாசலம்
முதன்மைப் பதிப்பாசிரியர் பெருஞ்சொல் அகராதி தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்.