ஊர்வனவற்றில் பாலூட்டிகளைப் போன்று கழுத்து, மார்பு, இடுப்பு, இரிசு, வால் முள்ளெலும்பு
கள் உண்டு.
பாம்பு வகைகளில், குறுகிய வளைவுகளில் வளைந்து செல்லும் வகையில் முள்ளெலும்புகள் அமைக்கப்பட் டுள்ளன. ஓவ்வொரு முள்ளெலும்பிலும் முன் பகுதி யில் இரண்டு சைகோஸ்ஃபின் (3/ஐ05ற012) என்ற பகுதிகளும், பின் பகுஇயில் சைகான்ட்ரம் (7வ௩பாயாம் என்ற பகுதியும் உண்டு., முன் சைகான்ட்ரம், பின் முள்ளெலும்பில் உள்ள கைகோஸ்ஃபீன் பகுதியுடன் இணையும். இந்த இணைப்பு பாம்பின் உடலை நீட்ட வும் வளைக்கவும் குறுகிய இடங்களில் செல்லவும் உதவுகிறது.
பறவைகளில் முள்ளெலும்புகள் சற்று வேறுபட் டுள்ளன. இந்த முள்ளெலும்புகள் ஹெடிரோஸீலஸ் (111௦௦08106) வகையைச்சார்ந்தவை, இதில் மையகம் பக்கவாட்டில் குழிந்தும் முன் பின் பக்கங்களில் குவிந் தும் இருக்கும், உடலின் எடையைக் குறைக்கச் சில முள்ளெலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து ஸின் Gesoub (Synsacrum), பைகோஸ்டைல் (9 2080916) என மாறுபடுகின்றன. ்
ஸின்சேக்ரம்
ஸின்சேக்ரம், இடுப்பு வளையத்துடன் (Pelvic ் 01241) இணைத்திருக்கறது. இதல் 14 முள்ளெலும்பு கள் இணைதந்திருக்கின்றன. அவை முறையே கடை? மார்பெலும்பு, 6 இடுப்பெலும்புகள், 8 இரிக எலும்பு கள், மு,.தல் 5 வால் எலும்புகள் ஆகும்.
இது போன்றே கடை நான்கு வால் எலும்புகள் . இணைந்து பைகோஸ்டைல் (1 209(316) ஆகும், இவ் ் வித இணைந்த அமைப்பு பறவைகள் பறப்பதற்கேற்ற ் தகவமைப்பாக விளங்குகிறது.
பாலூட்டிகளில் மையகம் குழிவற்றது. எனவே இதை ஏணீலஸ் (௦௦௦106) வகை என்று அழைக் ் கிறோம்.
மீன்களிலிருந்து பாலூட்டிகள் வரை மையகப் பகுத யின் வளர்ச்சியை ஆராயும்போது அது படிமலர்ச்சிக்
- கொள்கையை உறுஇப்படுத்துகிறது. மீன்களில் மை
யகம் இரட்டைத் தன்மையுடையது {Double centra). ் இதன் ஒரு UGH uss sowwerd (Pleuro-centrum)
- என்றும், whIpTG UGH Sp sowaed (Hypo
ரமா) என்றும் வழங்கப்படுகின்றன. மீன்களிலிருந்து ் மூதலில் தோன்றிய எளிய இருவாழ்விகனில் மையகம் இரட்டைத் தன்மையை இழக்கவில்லை. ஆனால் Bip - மையகத்தைவிடப் uss மையகம் சிறியதாக மாறி யிருக்கும். தற்போதுள்ள இருவாழ்விகளில் பக்க மையகம் முழுமையாக மறைந்து, Sip மையகம் மட்டுமே இருந்து வருகிறது. அகி, 12-16
அச்சு எழுந்துகள் 12]
கனர்வனவற்றில் இது நேர் எதிராக அமைந்திருக் கிறது. முன்தோன்றிய ஊர்வனவற்றில் இரு மையகங் கள் இருந்தபோதிலும் 8ழ் மையகம் மறையும் நிலை யிலும், பக்க மையகம் நன்கு வளர்ச்சியடைந்த நிலை யிலும் இருந்தன. முடிவில் தற்போது வாழும் சனளர்வன apse (Living reptiles) vse மையகம் மட்டும் இருந்து வருகிறது.
ஊை௱ர்வனவற்றிலிருந்து தோன்றிய பறவைகளிலும் பாலூட்டிகளிலும் இத்தன்மை வெளிப்படுகிறது. மின் களிலிருந்து இருவாழ்விகளும் அவற்றிலிருந்து ஊர்வன வும் தோன்றியிருக்சலாமென்ற ப டூமலர்ச்இக் கொள்கைக் கருத்தை இந்த எடுத்துக்காட்டு விளக்கு கிறது:
வெ.க.
நூலோதி
I. ராணிகந்தசாமி, சனர்வன, தமிழ்நாட்டுப் பாட
நூல் நிறுவனம், சென்னை, 1972.
Agarwal, V.K. & Verma, P.S. Comparative Anatomy of Vertebrates, S. Chand & Co. Ltd. New Delhi, 1976.
3. Ekambaranatha Ayyar, M. A Manual of -
my. Partll, S. Viswanathan Pvt. LTD.
அச்சு எழுத்துகள்
பெயர்த்து எடுக்கத்தச்க அச்சுகளைக் கொண்டு அச்சடிக்கும் முறை தோன்றியபின் அதற்கேற்ப எழுத் துகளின் வடிவங்களிலும் பல மாறுதல்கள் செய்யப் பட்டன. இந்த மாறுதல்களையும், எழுத்து அச்சு களின் அளவுகளையும், அவற்றை அமைக்கும் வகை களையும் ஏற்றவாறு முடிவு செய்தல் தற்காலத்தில் ஒரு கலையாக வளர்ந்துவிட்டது. பயனுள்ள வகையில் அச்சு வேலையைச் செய்வதையே அச்சுக்கலை தனது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக அதன் அழகு சிறிது குறைந்தாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை, தேவையற்ற அலங்கரிப்புகள் இல் லாமல் ஒரே சீரான அழுத்தத்துடன் நல்ல வடிவங் கொண்டு அச்செழுத்துகள் அமையவேண்டும். அச் சட்ட பக்கத்தைப் படிக்கத் தடைப்படாக வகையில் எழுத்துகள் அமையவேண்டும். ஒவ்வோர் எழுத்தும்
தெளிவாகத் தெரியும்படியும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் இருப்பதோடு மற்ற எழுத்து களோடு எளிதில் இணையும்படியாகவும் இருக்க வேண்டும்.
அச்சு வேலையில் பயன்படும் அச்சு மெல்லிய, நீள் சதுர வடிவமான உலோகக் கட்டி. அதன் மேற்புறத் தில், எழுத்தின் வடிவம் மேடாக அமைந்திருக்கும். கட்டியின் ஒரு பக்கத்தில் தவாளிப்பு இருக்கும். அச்சுக்