உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யப்பட்டு அசெட்டால்டிஹைடையும்‌ அசெட்டிக்‌ அமி லத்தையும்‌ கொடுக்கிறது. ஃபாஸ்‌ஃபரஸ்‌ (1) ஆக்‌ சைடுடன்‌ வினைபுரியுங்கால்‌ எதில்‌ ஆல்கஹாலை இழத்து எதில்‌ வைனைல்‌ ஈ.தரைக்‌ கொடுக்கிறது.

2041 CH, — CH —~+ CH; = CH — OCH,

\ + C,H,OH OCH,

பொதுவாக, அசெட்டால்கள்‌ நீர்மங்கள்‌; நறு மணம்‌ கொண்டவை. மூலக்கூறு எடை குறைவாக உள்ள அசெட்டால்கள்‌ நீரில்‌ கலப்பவை. அசெட்‌ டாலுடன்‌ நீரும்‌ சிறிது அமிலமும்‌ சேர்த்துச்‌ சூடாக்‌ இனால்‌, சிதைவு நிகழ்ந்து குறிப்பிட்ட ஆல்டிஹைடு உண்டாகும்‌. இவ்வாறான சிதைவு காரத்தினால்‌ நடக்காது. அசெட்டால்கள்‌ அமிலங்களால்‌ பாதிக்கப்‌ படும்‌ தன்மையைப்‌ பயன்படுத்த அசெட்டால்களிலுள்ள ஆல்டிஹைடுகளைப்‌ பெற முடிகிறது. ஆனால்‌ இத்த வினை பல இடைதிலை வினைகளுக்கு அப்பால்‌ முடி இன்றது. இந்த இடைநிலை வினையில்‌ ஆல்டிஹைடின்‌ . தன்மை மாறாமல்‌ காக்கப்பட்டு இறுதி நிலைலயில்‌ ஆல்டிஹைடு அப்படியே வெளிப்படுத்தப்படுகிறது.

பயன்கள்‌ , அசெட்டால்கள்பொதுவாகக்சுரைப்பானாக வும்‌, பிளாஸ்டிக்‌ பொருள்கள்‌, உடையாத கண்ணாடி (unbreakable glass) sw Penjs Dar Posok gud wer படுகின்றன. மேலும்‌ மயக்க மருந்தாகவும்‌ (anaes- thetic), சிறப்பாக நறுமண நீர்மங்கள்‌ தயாரிப்பிலும்‌ பெரிதும்‌ பயன்படுகின்‌ றன.

உட்டோனிலிருந்து இதுபோன்று பெபெறப்படும்‌ அசெட்டால்‌ ட்டால்‌” (122) என்று வழங்கப்‌ படுகிறது. மல்லிகைச்‌ சாற்றில்‌ நறுமணத்‌ இுற்குக்‌ காரணமான பொருள்‌ வளைய அசெட்டால்‌ (cyclo acetal) ஆகும்‌. (காண்க : ஆல்டிஹைறடு, இளைகால்‌, உட்டோன்‌) வஸ்‌, வே,

நரலோதி

Mc Graw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, 1983.

அசெட்டால்டிஹைடு (01,010)

இது ஆல்டிஹைடு (--0140) என்த தொகுதியைக்‌ கொண்ட கரிமச்‌ சோர்மங்களின்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்‌ தது, அசெட்டால்டிஹைடு (806(81061/06) தெடியுள்ள

அசெட்டால்டிஹைடு 151

நிறமற்ற ஒரு நீர்மம்‌, இதன்‌ கொதி நிலை 20.86. இது கார்போஹைட்ரேட்டுகள்‌ செரிக்கும்‌ பொழுது மிக முக்கிய பங்கை வூக்கறது என்று கருதப்படுகிறது: கொிநீரைக்‌ காய்ச்சி வடிக்கும்போது முதலிலே வெளி யாகும்‌ பகுதியில்‌ இருந்தும்‌ கடைக்கும்‌. அசெட்டிக்‌ அமிலம்‌, அசெட்டிக்‌ நீரிலி (௨௦௪11௦ கார்டும்‌), பியூட்‌ டைல்‌ ஆல்கஹால்‌ போன்ற பல தொழிலக வேதிப்‌ பொருள்கள்‌ ஆல்டால்‌ குறுக்கு வினையைப்‌ (8100) con- 46881100) பயன்படுத்‌இச்‌ செய்யப்படும்‌ பல பொருள்‌ சுளின்‌ இடைநிலைப்‌ பொருளாக (intermediate) Qe அமைகறது.

நூலோதி

“4. Fimar, 1. L. Organic Chemistry. Vol. I, Sixth

Edition, ELBS, London, 1973.

2. Hawley. Gessner, G. The Condensed Chemi- cal Dictionary, Tenth Edition, Galgotic Book Source Publishers, New Delhi, 1984.

அசெட்டால்‌ செசின்‌

ஆல்கஹால்‌ என்னும்‌ மூலக்கூறும்‌, ஆல்டிஹைடூ என்னும்‌ மூலக்கூறும்‌ இணையும்போது உண்டாகும்‌ பொருள்‌ அசெட்டால்‌ (0881). நேரடியாக இது மூழு அளவில்‌ உண்டாவதில்லை. நிலையில்லாத மற்றொரு பொருளான ஹெமி-அசெட்டால்‌ (8ஈம்‌-8௦௦121) என்த நிலையில்‌ உண்டாகிறது. ஹெமி-அசெட்டால்‌ மற்‌ தொரு ஆல்கஹால்‌ (01001௦01) மூலக்கூறுடன்‌ இணைந்து அசெட்டால்‌ என்ற இறுதிநிலை நீர்மத்தைத்‌ தருகிறது.

தன்னுடைய நிலையான தன்மையால்‌, மனித உடலில்‌ வியத்தகு மாற்றங்களைப்‌ புரியும்‌ இவ்வகை அசெட்டால்களைச்‌ சச்சிபாபின்‌ (001046, போட்‌ ரோ (நி௦மா௦யபி என்ற அறிவியல்‌ வல்லுநர்கள்‌ இணைந்து ஆராய்த்து கண்டறிந்தார்கள்‌. இவ்வினை இரிக்னார்டு வினை பொருளும்‌ (பெெதாகாம்‌ [ஊம்‌ , எதில்‌ ai sGarouriGur (ethyl orthoformate) என்ற பொருளும்‌ இணைவதால்‌ ஏற்படுவதாகும்‌.

RMgBr+ HC (OCH;CH;), —» RCH (OCH,CH,), + BrMg OCH,CHy

இவ்வகை அசெட்டால்கள்‌ ஜெம்டையால்கள்‌ (தரம1019) எனும்‌ ஆல்கஹாலிருந்து வரும்‌ கரிம விளைவுப்‌ பொருள்கள்‌ ஆகும்‌. அசெட்டால்‌ உண்டா கும்‌ மாற்ற நிலைகளும்‌, ஈதர்‌ (6ம்‌) எனும்‌ மற்றோர்‌