CH, OHO
௬ுக்ரோஸின் வடிவமைப்பு
அதாவது, மால்டோஸ் எனும் டைசாக்கரைடு, இரண்டு மோனோசாக்கரைடுகளை (குளுகோஸ் மூலக் கூறுகள்) இணைப்பதனால் கிடைக்கிறது. இது போலவே, ஒரு டைசாக்கரைடும் ஒரு மோனோசாக் கரைடும் இணைந்து ஒரு டிரைசாக்கரைடை. உண்டாக்
CH, OH பு டப் H OH H HO OH H OH ~ குளுகோஸ்
அசெட்டால் ரென் 153
கலாம். இவ்வாறே, பலதிறப்பட்ட சாக்கரைடுகளை இணைத்துப் பாலிசாக்கரைடுகளைப் (2019880011 811085) பெறலாம்.
அசெட்டால்டிஹைடைப் பல்லுறுப்பாக்கல் வினைக்கு உட்படுத்தினால் அசெட்டால் ரெரன்கள் (806(81 2911) கிடைக்கின்றன. கிடைக்கும் பல்லுறுப்பு அசெட்டால் ரெசின்கள் பல்லுறுப்பாக்கும், முறைக்குத் தக்கவாறு அவற்றின் பண்புகள் அமைகின்றன, சில பல்லுறுப்பி களில் மூலக்கூறின் கடைசியில் ஹைட்ராக்சில் தொகுதி இருக்கக்கூடும். இன்னும் சிலவற்றில் அல்கைல் அல்லது அரைல் தொகுதிகள் ஹைட்ராசில் தொகுதிகளுக்குப் பதிலாக இருக்கக்கூடும். இந்த அசெட்டால் ரெசின் களுடைய மூலக்கூறு எடைகள் நூற்றுக் கணக்கிலிருந்து பல ஆயிரங்கள் வரை இருக்கக்கூடும். அசெட்டால் ரெ௫ின்கள் புறஊதா ஒளியில் (1017211௦18 light) பாஇக்கப்படுகன்றன. ஆகையால், வெளிப்புற வேவை களுக்குப் பயன்படுத்தும் அசெட்டால் ரெசின்களைத் தனிப்பட்ட அமைப்பு விசிதங்களைப் பயன்படுத்திப் பெறலாம்.
இந்த அசெட்டால் ரெரின்களைச் சீர்செய்து (finishing) பலவிதமாகப் பயன்படுத்த முடி௫ின்றது. முக்கியமாக அசெட்டால் ரெசின்௧கள் பொறியியல் துறையில் வெப்பக் குழைமங்களாகவும் (thermoplas- tics), உலோகங்களுக்குப் பதிலாகவும் பயன்படுத்து கின்றார்கள்.
௦00
x |
©
x
ஆல் ஃபா- மால்டீடோஸ்
~,@,1-20