உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 அசையும்‌ மூட்டுகள்‌ பந்துகிண்ண மூட்டு

ஓர்‌ எலும்பின்‌ பந்து போன்ற தலைப்பகுதி, அடுத்த எலும்பின்‌ கண்ணம்‌ போன்று குழிந்த பகுதியில்‌ இயங்குவது பந்துகண்ண மூட்டு எனப்படும்‌. தோள்‌ பட்டை மூட்டும்‌, இடுப்பு மூட்டும்‌ இவ்வகையைச்‌ சார்ந்தவை. மேற்கை எலும்பின்‌ (11 பாராம) பந்து போன்ற தலைப்பகுதி தோள்பட்டை எலும்பின்‌ (Scapula) கண்ணம்‌ போன்ற பகுதியில்‌ சுழல்கிறது. இதனால்‌ கையை மேலும்‌, கீழும்‌, முன்னும்‌, பின்னும்‌, பக்கவாட்டிலும்‌ அசைக்க முடிகிறது. உடம்பிலுள்ள மூட்டுகளில்‌ சிக அதிகமான அசைவுள்ள மூட்டு, கோள்பட்டை. மூட்டுதான்‌. தொடை எலும்பின்‌ (ஈறு பந்து போன்ற தலைப்பகுதி, இடுப்பெலும்பில்‌ (Pelvis) கண்ணம்‌ போன்ற பகுதியில்‌ சுழல்இறது. ஒப்பு மட்டிலும்‌ எல்லாப்‌ பக்கங்களிலும்‌ அசைவு இருந்த போதிலும்‌ தோள்பட்டை... மூட்டுப்‌ போன்று அவ்வளவு அதிக அளவு இல்லை. தோள்பட்டை. மூட்டு கைகளை எல்லாத்‌ இசைகளிலும்‌ நன்கு அசைத்து வேலை செய்வதற்காக அமைந்துள்ளது. அதேபோன்று நம்‌ உடம்பின்‌ பளுவைத்‌ தாங்குவதற்காகவும்‌, கால்‌ களை அசைத்து, நடக்கவும்‌, ஓடவும்‌, உட்காரவும்‌- இடுப்பு மூட்டின்‌ அமைப்பும்‌ அதைச்‌ சுற்றியுள்ள பந்த கங்களும்‌ தசைகளும்‌ அமைந்துள்ளன.

கீல்‌ மூட்டு கீல்‌ பொருத்தப்பெற்ற கதவு ஒரு பக்கமாக மட்டுமே இறந்து மூடுவதற்குப்‌ பயன்படுவது போல, தம்‌ உடம்‌

மேற்கை எலும்பின்‌ ழ்ப்பகுதி

மிலுள்ள லெ மூட்டுகள்‌ ஒரு பக்கமாகவே மடித்து bers துணைபுரிகின்றன. இவற்றுக்குக்‌ 8ல்‌ மூட்டு கள்‌ எனப்பெயர்‌. முழங்கை மூட்டு, முழங்கால்‌ மூட்டு, கை, கால்‌, விரல்‌ மூட்டுகள்‌இவ்வகையைச்‌ சோர்‌ தவை. முழங்கை மூட்டில்‌ மேற்கை எலும்பின்‌ சழ்ப்பகுஇயும்‌ (Humerus). ஆர எலும்பு (காய), ஓர எலும்பு (Uloa) ஆகியவற்றின்‌ மேற்பகுஇகளும்‌ சேருன்றன. முழங்‌ கையை முன்புறமாக மடிக்க முடியுமேயன்றிப்‌ பின்புறம்‌ மடக்க முடியாது. முழங்கையை மடித்து நீட்டி இயக்க இம்மூட்டு தேவைப்படுகிறது. முழங்கால்‌ மூட்டில்‌ தொடை எலும்பின்‌ (ரர) இழ்ப்பகுதியும்‌, சால்‌ எலும்பின்‌ (1118) மேற்பகுதியும்‌ சேருகின்றன. நம்‌ உடம்பிலுள்ள மூட்டுகளிலேயே அதிகப்‌ பரப்பளவை யுடைய பெரிய மூட்டு முழங்கால்‌ மூட்டுதான்‌, முழங்‌ காலைப்‌ பின்புறமாக மடிக்க மூடியுமேயொழிய முன்‌ புறமாக மடிக்க முடியாது. இதனால்‌ நாம்‌ கால்களை மடிக்கவும்‌, நீட்டவும்‌, உட்காரவும்‌, நடக்கவும்‌, ஓடவும்‌ yap. கைகால்‌ லிரல்களிலுள்ள மூட்டுகளையும்‌ ஒரு பக்கமாகவே நீட்டி மடக்க முடியும்‌. எஇர்த்‌ இசை யில்‌ மடிக்க முடியாது. இவையும்‌ சல்நூட்டு வகையைச்‌ சேர்ந்தவையே. விரல்களை மடித்து நீட்டி வேலைகள்‌ செய்வதற்கும்‌, உணவு உண்பதற்கும்‌ இவை பெரிதும்‌ உதவுகின்றன.

முளை மூட்டு இருகைக்‌ கல்லில்‌ கீழ்க்கல்லின்‌ நடுவில்‌ ஒரு முளை அமைத்திருக்கிறது.

அதை அச்சாகக்‌ சொண்டு மேற்‌

ஓர எலும்பு ~


படம்‌ 3. கீல்‌ மூட்டு