உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலோதி

7. fnternational Encyclopaedia of Statistics, 1978, Vol-2.

அட்டை

அட்டைகள்‌ (1,608 பொதுவாக நன்னீரில்‌ வாழ்‌ பவை. லெ நிலத்திலும்‌ வாழ்கின்றன. ரிங்கோப்‌ டெல்லிடா (Rhynchobdeltida) வரிசையைச்‌ சேர்த்‌ தவை நன்னீரிலும்‌ குடல்‌ நீரிலும்‌ காணப்படுகின்றன. அட்டைகளில்‌ ஏறக்குறைய 300 இறப்பினங்கள்‌ கண்‌ உறியப்பட்டுள்ளன, பெரும்பாலான அட்டைகள்‌ ஒட்டுண்ணிகளாக (Parasites) வாழ்கின்றன. நீரில்‌ வாழும்‌ சிலவகை அட்டைகள்‌, நத்தைகள்‌, பூச்சி களின்‌ இளவுயிரிகள்‌, புழுக்கள்‌ போன்றவ ற்றை உண்ணு இன்றன. சில கரிமப்‌ பொருள்களை உண்பவை. சிவப்பு, கரும்பச்சை, கருநிறம்‌, பழுப்பு என அட்டைகளின்‌ நிறம்‌ வேறுபடுகிறது.

இவை மென்மையான, தட்டையான உடலுடையவை.

இல அட்டைகள்‌ 45 செ.மீ, வரை நீளமுடையவை. உடல்‌ நன்றாகச்‌ சுருங்கி விரியும்‌ தன்மையுடையது. அக்காந்தோப்டெல்லிடா (&௦௧ற11௦04211146) சிறப்‌ பினத்தைத்‌ தலிர ஏனைய சிறப்பினங்களில்‌ உடல்‌ 24 கண்டங்களால்‌ (segments) ஆனது. உடலின்‌ முற்பகுதி யிலுள்ள 5 அல்லது 6 உடற்கண்டங்கள்‌ சேர்ந்து ஒரு Agu முன்முளனை உறிஞ்சியையும்‌ (௧0181107 800%67), இறுதியிலுள்ள 7 கண்டங்கள்‌ ஒர்‌ உறுதியான பின்‌ முனை உறிஞ்சியையும்‌ (posterior sucker} உருவாக்கு இன்றன. குலிழ்ந்த தண்ணம்‌ போன்ற முன்முனை உறிஞ்சியின்‌ நடுவில்‌ cures (mouth) அமைந்துள்ளது; உடலின்‌ ஒவ்வொரு கண்டத்திலும்‌ 5 முதல்‌ 7? வளை யங்கள்‌ (ஊ௩ப1ர்‌) உள்ளன.

ஈரப்பசையுடன்‌ கூடிய வழவழப்பான இதன்‌ தோல்‌ மூச்சுயிர்ப்புக்கு (respiration) உதவுகிறது. செரிமான மண்டவத்தின்‌ (41த061146 ஜுர நீண்ட இனிப்பையில்‌ (crop) உணவு மாதக்கணக்கில்‌ சேமித்து வைக்கப்படு Anos ஒன்று முதல்‌ 4 இணைக்‌ சுண்கள்‌ (eyes) உடலின்‌ முற்பகுதியில்‌ உள்ளன. அட்டைகள்‌ இருபாலி ser (hermaphrodites)- ஆண்‌ இன உறுப்புகளும்‌ பெண்‌ இன உறுப்புகளும்‌ ஒரே அட்டையில்‌ நன்கு வளரப்‌ பெற்றிருப்பினும்‌ தற்கருவுறுதல்‌ (61 fertilization) தடைபெறுவதில்லை. இரு அட்டைகள்‌ ஒன்றின்‌ ஆண்‌ இனப்பெருக்கத்துளை மற்றொன்றின்‌ பெண்‌ துளை யின்‌ «hie வருமாறு அடிப்புறங்களால்‌ ஒன்றிப்‌ புணர்ச்சி செய்கின்றன. 9. 10, 71ஆம்‌ கண்டங்கள்‌ சேர்ந்து இளைடெல்லம்‌” (611//8100) எனப்படும்‌ புணர்‌ வளைத்தடிப்பாக மா றுகின்றன. இதனால்‌ சுரக்கப்படும்‌ புழுக்கூட்டில்‌ (cocoon) கருமுட்டைகளும்‌ (zygotes) அல்புமின்‌ உணவுப்‌ பொருளும்‌ சேர்க்கப்படுகின்றன , அட்டை இக்கூட்டைக்‌ கழற்றி நீர்மட்டத்துக்கு ௮.௧3 26

அட்டை 207

மேலுள்ள சேற்றுப்பகுஇயில்‌ சேர்த்துவிடுிறது. இவற்றிலிருந்து சல நாட்களில்‌ று அட்டைகள்‌ வெளி வருகின்றன.

நீரில்‌ வாழும்‌ அட்டைகள்‌, மீன்கள்‌, இருவாழ்விகள்‌, பறவைகள்‌, பாலூட்டிகள்‌ ஆ௫ியவற்றின்‌ இரத்தத்தை உறிஞ்சுகின்றன. நிலத்தில்‌ மட்டும வாழும்‌ அடடை கள்‌ பாலூட்டிகளின்‌ இரத்தத்தை மட்டுமே உணவாகக்‌ கொள்கின்றன. கூர்மையான பற்களுடன்‌ கூடிய 2 தாடைகள்‌ (18/5) 7” வடிலக்‌ காயத்தை உண்‌ டாக்குகன்றன. பற்சளும்‌ தாடைகளும்‌ கைட்டினால்‌ (ஸீ) ஆனவை. அட்டையின்‌ சமிழ்நீரில்‌ உள்ள இல பொருள்கள்‌ சுடிக்கப்பட்ட இடத்தில்‌ வலி ஏற்படாத வாறு செயல்படுசின்றன. மேலும்‌ அவை இரத்தக்‌ குழாய்களை விரிவாக்க அதிகமாக இரத்தம்‌ பாயச்‌ செய்வதுடன்‌ இரத்தம்‌ கஉறைவதையும்‌ தடுக்கின்‌ றன. உமிழ்நீரிலுள்ள ஹிருடின்‌ (ரப்‌) இரத்த உறை வெதிர்ப்பியாசுச்‌ (2௱(1-0032ப1க॥1) செயல்படுகிறது,

நிலத்தில்‌ காணப்படும்‌ அட்டைகள்‌ அவற்றின்‌ ஓம்பு யிர்களுக்காகக்‌. (10616) காத்திருக்கின்றன. காயத்‌ இலிருத்து இரத்தம்‌ வடிவனதக்‌ கண்டபிறகுதான்‌ ஓம்பு யிர்‌ அட்டையால்‌ கடிபட்டிரப்பதை அறிகிறது. நேதோப்டெல்லிஃட. (0ாக(%௦042111426) குடும்பக்தைச்‌ சேர்ந்த அட்டைகள்‌ பனிதர்களைத்‌ தாக்குகின்‌ றன. சில அட்டை வகைகள்‌ ரில நூற்றாண்டுகளாகவே மருத்துவத்துக்குப்‌ பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 79ஆம்‌ நூற்றாண்டில்‌ மனதோய்‌ (ராக illness), கட்டிகள்‌ (tumours), GaraGgras (skin disease), Se வாதம்‌ (ஜப), கக்குவான்‌ (whooping cough) <u நோய்களின்‌ சிகிச்சைக்குப்‌ பயன்படுத்இனர்‌. தலைவலி யைப்‌ போக்குச்‌ சில அஃடைகளை தெற்றிப்‌ பொட்டுப்‌ பகுதியிலிருந்து இரத்தத்தை உறிஞ்சியெடுக்கச்‌ செய்‌ got. adiyGior Guig Aerie (Hirudo medicinalis) ஐரோப்பாவிலும்‌, நேதோப்டெல்லா ஃபெராக்ஸ்‌ (Gnathobdella ferox) ஆசியாவிலும்‌ இவ்வாறு பயன்‌ படுத்தப்பட்டன. ஹீமாடிப்சா ((புக௱3010582) பொது வினத்தைச்‌ சேர்ந்த அட்டைகள்‌ ஆசியா, பிலிப்‌ பைன்ஸ்‌, கிழக்கிந்தியத்‌ தீவுகள்‌, மடகாஸ்கர்‌ ஆகிய பகுதிகளிலும்‌, ஃபிலமான்‌ (Philaemon) பொதுவினத்‌ தைச்‌ சேர்ந்தலை ஆஸ்திரேலியாவிலும்‌ காணப்படு கின்றன. இவை மனிதர்களைத்‌ தாக்கும்‌ ஒட்‌ டுண்ணிகள்‌.

அட்டைகள்‌ உள்ள நீர்ப்பருதியில்‌ குளிப்பவா்களின்‌ கழிவு நீக்கத்துளைகளின்‌ வழியாகச்‌ று அட்டைகள்‌ உடலில்‌ புகுந்து விடுகின்றன. குடி.நீநடன்‌ உட்‌ செல்லும்‌. அட்டைகள்‌ முகுலில்‌ தொண்டை, மூக்குப்‌ பகுதிகளில்‌ ஒட்டிக்கொண்டு பின்பு உள்ளிழுக்கப்படும்‌ காற்றுடன்‌ நுரையீரல்களில்‌ ([மாஜ£) நுழைந்துவிடு கின்றன. இவ்வாறு பாஇக்கப்படுபவர்கள்‌ இரத்தத்தை இழப்பதால்‌ இரத்த சோகை Carwsg (anaemia) ஆளாகின்றனர்‌. மூச்சுப்பாதை அடைபடுவதால்‌ மூச்‌ சடைப்புக்கு (8ப7100801௦௩) ஆனா இறந்து விடுவதும்‌