உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ்வசை மருந்துகள்‌ நைட்ரஜன்‌ மள்டர்ட்‌ (141170200 mustards)sebG5g இளைத்தலை. இம்மரத்தின்‌ அணுச்கூட்டமைப்பு, சிரை வழியாகச்‌ செலுத்தப்பட்ட உடன்‌, வேதியியல்‌ முறையில்‌ மாற்றம்‌ பெற்று, இடை எதிலின்‌ இம்மோனியம்‌ guetuigzs (Ethylene immonium intermediate) apHAwenAogy. Be வயனிகள்‌ ஆல்பா-அட்ரினலின்‌-ஏற்பிகளுடன்‌ ot HA வினை புரித்து அந்த ஏற்பிகளுடன்‌ முறியாத தொடர்‌ புடைய ஓர்‌ உறுப்பாகவே மாறி, அந்த ஏற்பியை நிலை யாக அடைத்துவிடுசின்‌ நன.

CH,

O- CH,-CH

\

N=-CH,-CH,-Cl

/

CH,

இம்மருத்தின்‌ வினையாற்றல்‌ 24 மணி நேரத்தி லிருந்து 48 மணி நேரம்‌ வரை தொடர்கிறது. இம்‌ மருந்து, நார்‌அட்ரினலினை முன்சோர்வு- அட்ரினலின்‌ - தொடர்பான-தரம்புமுனைகள்‌ (60310 adrenergic nerve terminals) திரும்பப்‌ பெற்றுக்‌ கொள்வதைத்‌ தடைப்படுத்துகறது. இதற்கு இஸ்டமின்‌ (1- ஏற்பிகள்‌), அசிட்டில்கோலின்‌ (&௦8(41௦௦1126), செரோ டோனின்‌ (Serotonin) giwa pier ஏற்பிகளையும்‌ அடைக்கும்‌ திறன்‌ உண்டு. வாய்‌ வழியாக அளிக்கப்‌ படும்போது, இதனுடைய உயிரிய இடைப்பு (810- availability) Daa Game. 10 மில்லி இராம்‌ முதல்‌ 20 மில்லி இராம்‌ வரை நாளொன்றுக்கு ஒருமுறை, அளவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு 100 மில்லி இராம்‌ வரை அளிக்கப்படுகிறது. உடலின்‌ நிமிர்நிலையொத்த இரத்த அழுத்தக்‌ Gon Hoy (Postural hypotension), #SCas Qsu wee நிலை (Tachy- cardia), மூக்கடைப்பு, விந்து பிச்சு தடைப்படுதல்‌ (Inhibition of ejaculation) ஆகியன இம்மருத்தால்‌ விளையும்‌ வேண்டா விளைவுகளாம்‌.

5. இமிடசோலீன்்‌ கள்‌ (1111392011058)

இவ்வகை மருந்துகளில்‌ டோலசோலின்‌ (1௦18201112), பென்டோலமின்‌ ([8ா॥௦1க௯/06) என்ற இரண்டும்‌ சிறப்‌ பாக மருத்துவத்தில்‌ பயன்படுத்‌ தப்படுகின்‌ நன,

டோலசோலீன்‌, பிரிஸ்கால்‌ (150016)

இம்மருந்திற்கு ஆல்பா-ஏற்பிகளை அடைத்தல்‌, பரிவு தரம்பு மண்டலத்தை அஊக்கல்‌ (Sympathetic

அட்ரினலின்‌ Semi Gur ges 807

stimulation), @snesr Mey so thery aia. w SS 2005.4 3 (Parasympathetic Stimulation}, Qa g ch om us ul ov ஹைட்ரோ குளோரிக்‌ அமிலத்தைச்‌ சுரக்க வைத்து இஸ்டமின்‌ போல்‌ வினையாற்றல்‌ போன்ற ஆற்றல்கள்‌ உண்டு.

டோலசோலீன்‌

2

இம்மருந்தின்‌ வெளிப்புற இரத்த நான விரிப்புக்‌ (Peripheral Vasodilatation) தன்மையே (இவ்வாற்றல்‌ அட்ரோபீனால்‌ அடக்க முடியாதது வெளிப்‌ [றஇரத்த நாள இரத்த நோய்களில்‌ உபயோகப்படுத்துவதற்குப்‌ பெருங்‌ காரணமாக அனமறது. இம்மருந்து 25 மில்லி கிராம்‌ அளவில்‌ நாளொன்றுக்கு 4 முதல்‌ 6 தடவை வரை நோயாளியின்‌ தேவைக்கேற்பப்‌ பயன்படுத்‌ தப்படு கிறது. குளிர்‌, தலைப்‌ பகுதித்‌ தோலில்‌ உணர்‌ விழத்தல்‌, அல்லது உணர்வு மாறுபடுதல்‌, தலைவலி, அதிவேக இதய இயக்கம்‌, மார்புவளி, இதயலயக்‌ கேடு, இரத்த அழுத்தத்தில்‌ மாறுதல்‌ ஆகியன இம்‌ மருந்தால்‌ விளையும்‌ வேண்டா விளைவுகளாம்‌.

QuesCuravler (Phentolamine), Mefipsw (Regirine)

இம்மருந்து மிகவும்‌ சக்தி வாய்த்த teu (Com ஜப்பச) ஆல்பா-அட்ரினலின்‌ ஏற்பி அடைப்பியாகும்‌. இம்மருந்து ஆல்பா: ஆல்பா-2 ஆய இரண்டு வகை ஏற்பிகளையும்‌ சமமாக அடைக்கிறது. இதனால்‌ நிகழும்‌ இதய வேக இயக்கம்‌ ஒரு பகுத ஆல்பா-2 ஏற்பி சுளை அடைப்பதால்‌ நிகழ்வது. வாய்வழியாக இம்‌ மருந்து சரியாக உடலுள்‌ நுழைவதில்லை. இம்மருத்‌ திற்கு செரோடோனின்‌ ஆற்றலை அடைக்கும்‌ திறன்‌ (காரர்‌ 5ச௦௦ா॥ா), இணைப்பரிவு நரம்பு மண்டலத்தைக்‌ தூண்டும்‌ திறன்‌, 14) 1]; வகை இஸ்டமின்‌ ஏற்பிகளை

அடைக்கும்‌ திறன்‌ அயவை அண்டு, இம்மருந்து OH H @N ncn, A N K CH