உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CHO

CH

வினை மாற்றம்‌ அடைகிறது. முதலில்‌ இம்மருந்தால்‌ விளையும்‌ அழுத்தக்‌ குறைவு காரணமாக உண்டாகும்‌ மயக்க நிலையைத்‌ (89௦00௦) தூக்க 1 மி.கி. அளவி லேயே பயன்படுத்தப்படுகிறது. பிறகு சிறிது சிறிதாக தோயாளியின்‌ ௮தி இரத்த அழுத்தக்‌ குறைப்பிற்கேற்ப அளவை அதிகப்படுத்தலாம்‌.

4. பினாக்ஸி ஆல்கைலமின்கள்‌ (710௦33 கர அ௱ப்6)

Ch,

௦ 0

1 CH,-C-0

3 0 -CH,-C H- N

CH CH

ச. cH, CH,

இவ்வகை மருந்துகளில்‌ தைமாக்ஸமினைச்‌ (Thy- 00%) சிறந்த எடுத்துக்காட்டாகக்‌ கூறலாம்‌. இம்மருந்திற்கு இரத்த நாள விரிப்புக்‌ குணத்தோடு பல வீனமான இஸ்டமின்‌ எதிர்ப்புத்‌ இறனும்‌ (Anti- பகடு உண்டு.

5 டைபன்சசிபைன்கள்‌ (1)10028222801025)

1 டெப்‌ 0

இவ்வகை மருந்துகளில்‌ மருத்துவத்தில்‌ பயன்படும்‌ அசபெடினைச்‌ (கச) சிறந்த எடுத்துக்காட்‌ டாகக்‌ கூறலாம்‌, இம்மருந்தின்‌ மூலக்கூறமைப்பு Hie

oe

அட்ரினலின்‌ தடைப்பொருள்கள்‌ 205 S657 Bt aor QyosGsct (Tricyclic antidepressants) அணுக்கூட்டமைப்பை ஒத்திருக்கிறது. இவற்றிற்கு ஆல்பா ஏற்பிகளை அடைக்கும்‌ இறனும்‌ உண்டு.

6. பென்சோடையாக்ஸான்கள்‌ (9882001081)

இவ்வகையில்‌ புரோசிம்பால்‌ (ர0ஷாா21), பிப்பராக்‌ ஸான்‌ (10௭௦௧௦), டைபோசேன்‌ (00100200௦௦) என மூன்று மருத்துகள்‌ உண்டு. வற்றில்‌ பிப்பராக்ஸான்‌, பென்டோலமின்‌ போல்‌ பியாக்ரோமோ சைட்‌ டோமா தோயியல்‌ நிலையுணரவும்‌, இரத்த அதி அழுத்த நெருக்கடியிலிருந்து (Hypertensive crisis) #74 கவும்‌ முன்பு பயன்பட்டன.

புரோசிம்பால்‌:-. 1௦௨௨!

0 ளோ CH 27 N \ C,H;

Suge&eavacr = Piperoxane

or

wmGunGesr = Dibozane

Oy

7. எர்காட்‌ அல்கலாய்டுகள்‌ (201 க114210146)

N N=-CHe ட VY

இவ்வகையில்‌ ortGarr_ ever (Erogtamine), டை- ஹைட்ரோ எர்கோட்டமின்‌ (Dihydro ergotamine) என்ற இல்விரண்டை முக்கியமாகக்‌ கூறலாம்‌. எர்கோட்டமின்‌

இம்மருந்தே மருந்தியல்‌ ஆய்வில்‌ மூதன்‌ முதலில்‌ பயன்‌ படுத்தப்பட்ட ஆல்பா- அட்ரினலின்‌ எற்பி அடைப்பியா