உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்முனை மின்னோட்டம்‌


அடக்கி வலை 219

கட்டுப்படுத்தி மின்‌ அழுத்தம்‌

நேர்முனை பின்‌ அழுத்தம்‌

—_—_—_—

படம்‌ &,

மாக்கப்படும்பொழுது நோர்முனையின்‌ வழியாகச்‌ செல்‌ லும்‌ மின்னோட்டம்‌ குறைவதுதான்‌, சிறப்பு வரையைப்‌ பார்த்தால்‌ நன்றாகத்‌ தெரியும்‌ குழிபோன்ற வளைவு இப்பகுதியைக்‌ காண்பிக்கும்‌. இவ்வளைவு போன்ற பாகத்தில்‌ எதிர்மின்தடை உண்டாூறது. முக்கிய மாக நோ்முனை மின்தடை ஒரு முக்கியமான மாறிலியாகும்‌ (0௦0911). தேர்முனை மின்தடை எதிர்‌ மின்தடையாக மாறுவதால்‌ நான்முனையம்‌ அலை வியற்றியாக மாற முடிகிறது, எதிர்மின்்‌தடை ஏற்படக்‌ காரணம்‌, அதாவது வரைபடங்களில்‌ குழி ஏற்படக்‌ காரணம்‌ இரண்டாந்தர மின்துகள்களை நேர்முனை உமிழ்வகும்‌. இிரைவலை நேர்முனையை விட அதிக மின்‌ அழுத்தத்தில்‌ உள்ளபொழுது இரண்டாந்தர உமிழ்வு ஏற்படுகின்றது. இரை வலை எல்லா மின்துகள்‌ களையும்‌ வாங்கிக்‌ கொள்வதால்‌ நேர்முனையில்‌ மின்‌ னோட்டம்‌ குறைகின்றது. நோர்முனையில்‌ மின்னோட்‌ டம்‌ குறைவதால்‌ இறப்பியல்பு வரைபடம்‌ &ழ்நோக்கிச்‌ செல்கின்றது, எல்லா மின்‌ சுற்றுவழிசளிலும்‌ மின்‌ அழுத்தம்‌ அதிகமானால்‌ மின்னோட்டம்‌ அதிகமாகும்‌. ஆனால்‌ தான்முனையத்தில்‌ தநேர்முளையில்‌ மின்னோட்ட அழுத்தம்‌ அதிகமாகும்போது மின்‌ னோட்டம்‌ குறைந்தால்‌ எதிர்மின்தடை (negative resistance) உள்ளதாகக்‌ கூறுகின்ோோம்‌. எதிர்மின்தடை. உள்ளதால்‌ நான்முனையங்கள்‌ அலைவியற்றிகளாகப்‌ பயன்படும்‌.ஆனால்‌ நான்முனையங்களை மிகைப்பிகளா கப்‌ பயன்படுத்த முடியாது. நான்முனையத்தின்‌ இந்‌

ஜம்முனைய தேர்முளை நிலைச்‌ சிறப்பு வரைகள்‌

நிலையை மாற்ற மறுபடியும்‌ ஒரு மின்வாய்நேர்முனைக்‌ கும்‌ திரைவலைக்கும்‌ இடையில்‌ வைக்கப்படுகிறது. படம்‌-3இல்‌ ஐம்முனையத்தின்‌ அமைப்பு காட்டப்பட. டுள்ளது, இதை நாம்‌ அடக்கி வலை ($யறா2$507) அல்லது அடக்கி என்றழைச்கின்றோம்‌. அடக்கி எப்‌ பொழுதும்‌ எதிர்முனையுடன்‌ அல்லது பொதுவான கடத்தியில்‌ (௦௦௯௧01 conducior) தொரடுக்கப்பட்டிருக்‌ கும்‌, ஆகவே, நேர்முனைக்கும்‌ திரைக்கும்‌ இடையில்‌ உள்ள மின்‌ அழுத்தத்தைக்‌ குறைப்பதால்‌ இரண்டாம்‌ தர உமிழ்வைக்‌ கட்டுப்படுத்தி எதிர்மின்தடை உண்டா காமல்‌ செய்கின்றது. மேலும்‌ வலைக்கும்‌ நோர்முனைக்‌ கும்‌ இடையில்‌ உள்ள கொண்மியின்‌ அளவையும்‌ மிகவும்‌ குறைத்துவிடுகிறது நேர்முளையின்‌ மின்தடை யூம்‌ அதிகமாகின்றது. படம்‌ 4இல்காட்டப்பட்டுள்ளது போல்‌ ஐம்முனையத்தின்‌ நிலைச்சிறப்புவரைகள்‌ அமையும்‌. அடக்கி ஐம்முனையத்தை மிகைப்பிகளுக்கும்‌ மற்ற பயன்பாடுகளுக்கும்‌ ௨சந்ததாக மாற்றுவன்றது. மும்முனையத்தின்‌ குறைகளையும்‌ நான்முனையத்தின்‌ குறைகளையும்‌ ஐம்முனையம்‌ சரி செய்கிறது.

அடக்கி என்னும்‌ வலை மும்முனை யத்தின்‌ குறைபாடுகளையும்‌ நான்முனையத்தின்‌ குறைகளை யும்‌. சரி செயன்றது. இகனால்‌ ஐம்முனை யத்தைப்‌ பலவித வேலைகளுக்குப்‌ பயன்படுத்த முடிகிறது.

௧க.அர.ப.