gt அடிப்படைக் துகள்கள்
ருப்பன, பெர்மியான்கள் ஆகும். இதன்படி போட்டான் களும் மெசான்௧ளும் போசான்கள் எனப்படுகின்றன ; லெப்டான்௧ளும் பேரியான்௧ளும் பெர்மியான்கள் எனப்படுகின் ரன,
மின்னூட்டத் துகள்சகளிடையே நிகழும் மின்காந்த விசைகளை இயக்குபவை போட்டான்களாகும். 6, என்ற லெப்டான்கள் மின்காந்த விசை அல்லது குறை வலிமைவிசை மூலம் செயல்படுகின்றன. 22 என்ற தியட்ரினோக்களோ குறை வலிமை விசையின் மூலம் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் ஹேட்ரான் களுக்கு இடையிட்டு வினை புரிய விசையும், சதைவுறக் குறை வலிமை விசையும் தேவைப்படுகின்றன. புரோட் டான், எதிர்ப்புரோட்டான் தவிர மற்ற எல்லா ஹேட் ரான்களும் இறுதியாக அழிவில்லாத புரோட்டான். எலக்ட்ரான் நியூட்ரினோ, போட்டான் எனச் சிதைந்து அழிந்துவிடுகின்் றன.
இவ்வாறான வெவ்வேறு வகை ஹேட்ரான்௧ளை
அதனதன் தற்சுழற்சி றய) எண்படி மெசான் (தற்
சுழற்சி முழு எண்ணாக உள்ள துகள்-146500) என்றும்
பேரியான் (தற்சழற்ி ,அரைமுழு எண்ணாக உள்ள
துகள் - 980௦௦) என்றும் வகைப்படுத்தலாம். இத் Y
துகள்கள் 0-1]... - என்ற சமன்பாட்டுக்கு உட்பட் 2
டவை எனக் கெல்மன், நிஷிஜிமா என்பவர்கள் சுண்டு பிடித்தார்கள். இங்கு 0 என்பது துகளின் மின்னூட் படத்தையும், 1; என்பது ஐசோ தற்சுழற்சி ([50-5210) எண்ணையும், " என்பது அதி மின்னூட்டத்தையும் குறிக்கின்றன. 8. இதில் 8 என்பது பேரியான் எண், 5 என்பது வியன் குவாண்டம் எண், எடுத்துக் காட்டாக, $ாக்கு I,= +1. B=1, S=—1}; B+S=0, oorGar Y=0,Qa1 என்றாகிறது.
மேலும் இத்துகள்களை, அதனதன் மின்னூட்டத் தற்குத் தகுந்தபடி, மின்னூட்டச் சீரமைப்பு (Charge ௦1 வு) அல்லது ஐசோ தற்சுழற்சி எரமைப்பு (Iso- spin symmetry} என வகுத்துமைக்கலாம், ஓவ் வொரு சீரமைப்பும் ஒரே நிறையும் அனால் வெவ் வேறான மின்னூட்டமும் உடைய துகள்களைத் தன்ன கத்தே கொண்டது, இச்சீரமைம்புகள் ஒன்று, இரண்டு, மூன்று... என்ற துகள் எண்ணிக்கை அல்லது பரிமாணம் (Dimension) கொண்டன. எடுத்துக்காட்டாக காரான”... என்பன முப்பரிமாணமுள்ள (Triplet) சீரமைப்புக்குள்ளும், நியூட்ரானும், புரோட்டானும் இருபரிமாணமுள்ள ீரமைப்புக்குள்ளும் அடங்கும். இவை சுணிதவியலில் உள்ள _SU (2) சரமைப்புத் _இதாகுதிக்கு ஒப்புமையாவதைக் சகண்டுணர்த்தார்கள். 1963இல் கலிஃபோர்னியா தொழில் நுட்பப் பல் கலைக் கழகத்தைச் சேர்த்த முர்ரே கெல்மன் (Murray பெரும) என்பாரும், டெல் அவிவ் (781 Avive) ud
கலைக் கழகத்தைச் சேர்ந்த ஓய்-நீமன் (1-]1128௩க௬௰) என்பாரும் இத்துகள்களை அதனதன் தற்ஈழற் எண், இடவலச் சமச்சீர் (11) எண்படி,5(7 (3) சரமைப்புத் தொகுதிகளாசப் (இர? 2௦) பிரிக்கலாம் என்று கண்டறிந்து இந்தத் தொகுப்புக்கு எண்மடி விதி (81த1- 1௦1 எஷ) எனப் பெயரிட்டனர். இவ்வாராய்ச்சியின் முடிவு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லா மெசான் களும், 7,8 எண் பரிமாணம் கொண்டு $பீ (3) என்ற சீரமைப்.புகளுக்கும், எல்லாப் பேரியான்களும் 2,8,10 எண் பரிமாணம் கொண்டு $14 (2) என்ற சீரமைப்புக் குள்ளும் அடங்குகின்றன என்பதாகும். எடுத்துக் காட்டாகஅட்டவணை-2 இல் உள்ள தற்சுழற்சி எண்ட் வும், இடவலச்சமச்சீர் - ம் உள்ள பேரியான் துகள் களைத் தனித்தெடுத்து, அதனதன் ஐசோ தற்கழற்ச” எண், அதி மின்னூட்டத்தின்படி வரைபடம் வரைநீ தால் இதனுள் 1,8 துகள்களைப் பொருத்த முடி௫றது. இதே மாதிரியாக 0- மெசான்களையும், 0* பேரியான் களையும் எண்தொகுப்பு (0௦600) வரைபடத்தில் வரைய முடிகிறது. 3/8* பேரியான்களைப் பொறுத்து
(படம் 1) பொருண்மை (114) ,; , பொருண்மை (1481) 498 அயயயயயர் “fs தவக் 2 939 ‘. ’ ப ஓட ஜு. வுட். ஓ. எடுடி
ee, “ atk வ வவட 1318
ine ஷ் he ஓ ௯. “4 “1 ரு G th ot
O- Octet மெசான் ந் Octet பேரியான்
பொருண்மை (MEV)
1236 1385 1530 1674 ட ச்
ஆர ௪ ச a ew
8* Decimet பேரியான்
பதின்தொகுப்பு (பலா) என்ற படம் தேவைப்படு கிறது (படம்-1). இவை கணிதவியல் வல்லுதர்களின் — ug SU (3) சரமைப்பு நிறை படத்திற்கு (14/6/ஜிம | diagram) QuunrRer mer. ஆகவே வெவ்வேறு வகையான குவாண்டம் எண்களை உடைய எல்லா ஹேட்ரான்