அடிப்படைத் துகள்கள் 247
அட்டவணை - 4 புரோட்டானின் குவார்க் கட்டமைப்பு
—— eee அ அ அ பபப
குவாண்டம் u எண் வைப ப்ப ப ப ப ப பப பப
B 3/4 J 1/8 I, 1/2 Y 1/3 Q 2/3
டி
1/3
1/2
1/2
Ng
243
d
புரோட்டான்
ப ப ப பப பப அ அ ப ப 1/3 I
1/8
21/8
7/8 I
-1/9 7
A re பய
வேண்டும் என்றும், ௮வை 1, 04, 6 என மூன்று வகைப் படும் என்றும் கூறலாம் (அட்டவணை.4). *ய॥* என்ற குறி எ” அல்லது மேலுயர்தல்* , “4” என்ற குறி (duwn') அல்லது நழிறங்குதல்' , $ என்ற குறி (Stange) அல்லது “விந்தைத்தன்மை' ஆசிய பண்பு களைக் குறிக்கும், இந்தக் குவார்க்குகள் பின்ன மின் ஞூட்டமுடையவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். (அட்டவணை-3 காண்க) கனக் துகள்களுள், பேரியான் கள் மூன்று குவார்க்குகளின் சேர்க்கையாலும், மெசான் கள் ஒரு குவார்க் - எதிர் குவார்க் சேர்க்கையாலும். எதிர் பேரியான்கள் மூன்று எதிர்க் குவார்க் சேர்க்கை யாலும் கட்டப்பட்டுள்ள தாகக் கூறலாம்.
அட்டவணைகள்-4,5 இல் புரோட்டான், க, டு ஹைப ரான்களின் (1192௭௦) குவார்க் கட்டமைப்புகள், எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதையே கணிதவியல் தொகுதியாக எழுதினால் பேரியான் களுக்கு 3 1) F(x} 3 = 1 (4) ச ()8() 10
என்றும், மெசான்கஞுக்கு, 3 (x) 227 (-) ச என்றும் su(3) சோரமைப்பு வாய்பாடாக எழுத முடிவறைது. இதிலிருந்து, இயற்கை ஏன் மெசான்களை 1,8 என்ற கொகுதிகளுக்குள்ளும், பேரியான்௧களை 1, 8, 10 என்ற தொகுஇகளுக்குள்ளும் அடக்கியுள்ளது என்ற .. கேள்விக்கு விடை அளிக்க முடிகிறது. (888) என்ற மூன்று விந்தைக் குவார்க்குகளின் கட்டமைப்பு பூ என்ற பேரியானைக் குறிக்கிறது, ஆனால் பவ்லியின் தவிர்க்கக் தத்துவத் இன்படி. (720118 17021151௦0 1 - மெ/ : ஒரே குவாண்டம் நிலையில் இரண்டு அல்லது மேற்பட்ட பெர்மியான்கள் (12௩100) இருக்க முடி யாது. ஆகவே 1964 இல் மேரிலாண்டில் உள்ள கிரீன்பர்க் (02௦00) ள்ன்பவர் குவார்க்குகளுக்கு “நிறம்? (0௦10ய) என்த புதிய குவாண்டம் எண்ணைக் கொடுத்தார். இங்கு நிறம் என்பது நாம் ஒளியியலில்
அறிந்துள்ள 'வண்ணங்களைக்' குறிக்கவில்லை. இயற் பியலில் 'நிறம்' என்பது வெறும் கொள்கை வழியிலான சுருத்தேயாகும், ஆகவே ௫ பேரியான் இவப்பு, நீலம், பச்சை என்ற நிறங்களைக் கொண்ட குவார்க்கின் கட்டமைப்பாகிறது. நிறமுள்ள குவார்க்குகள் இணைந்து நிறமற்ற ட-ஐ உருவாக்குகின்றன. ஸ்டீபன் எல்.ஆல்ட்ரர் (56 L.Aldrer) ஈ மெசானின் இரு போட்டான் சிதைவுக்கு இந்த “நிறக் கருதுகோளைப் (Colour hypothesis) பின்பற்றி அதன் ஆயுட்சாலத் தைச் சரியாகக் கணிக்க முடிறது என்று 'கண்டறிந் :” தார், மிகுந்த ஆற்றல் உள்ள எலட்ரான்-பா9ிட்டரான் கற்றைகள் ஒன்றோடொன்று மோதினால் அவை அழிந்து ஒரு ஹேட்ரான்௧களின் தொகுதிகளாகவோ மியூயான் - எதிர்மியூயான்களின் (Muon-Antimuon) தொகுதிகளாகவே வெளியாகின்றன. இவ் வாறு வெளிப்படும் இரு தொகுதிகளில் விகிதத் தொடர்பு (120/௦) நிறத்தத்துவத்தின்படி சரியாகப் பொருந்தியிருக்கிறது. நிறக்குவாண்ட எண் இல்லா விட்டால் இதனை விளக்க முடியாது.
1974இல் அமெரிக்காவின் இருவேறு நகரங்களிலி ருந்து செய்முறை வல்லுதர்கள் 1! என்ற புதுத்துகளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள். புரூகாவனில், சாமுவேல் 19. (Samuel Ting) முதலானோர் இந்தப் புதுத்துகளைப் புரோட்டான் அணுக்கருச் சிதறலின் ஓத்ததிர்வுத் துகள்களாகக் காணமுடிஏறது என்: இறார்கள் ஸ்டான்ஃபோர்டு நகரத்தில் பர்ட்டன் ரிச்சர் (9மா1௦௩ 1101௪) முதலானோர் இது எலட்ரான்- பாசிட்ரான் சிதறலில் வெளியாகிறது என்று கண்டு ணர்ந்தார்கள். இந்தத் துகளின் நிறையும் (2,095 02) ஆயுட்காலமும் (10-53 560) மற்ற எல்லாப் பேரியான் களைவிட மிகக்கூடுதலாக இருப்பதால் இதனை எந்த 50 (9) சீரமைப்புத் தொகுதக்குள்ளும் பொருத்த இயல