உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்கும்‌ விசை SU (3) சரமைப்பில்‌ அடங்குவதால்‌ எட்டுத்‌ துகள்கள்‌ (3-1) தேவைப்படுகின்றன. இந்த மூன்று விசைகளையும்‌ இயக்க ஒரே தற்சுழற்ி எண்‌ ணுள்ள துகள்கள்‌ தேவைப்படுவதால்‌ இந்த மூன்து விசைகளைவயும்‌ ஒருங்குபடுத்த இயற்பியல்‌ வல்லுநர்கள்‌ மூனைந்தார்கள்‌. முதலில்‌ ஹார்வார்டு பல்கலைக்‌ கழகத்தில்‌ ஜுலியன்‌ சுலிங்கர்‌ (7ப112௨ 801) என்‌ பவார்‌ 1855 ஆம்‌ ஆண்டளவில்‌ ஆற்றல்‌ குறைத்த விசை யையும்‌, மின்காந்த விசையும்‌ ஒருங்கிணைக்க முயன்‌ pod (Unification of electro weak 1றரசாக௦(4௦0). அதல்‌ தவறுகள்‌ இருந்தன. இவற்றை நீக்கி 2” என்ற சுழி மின்‌ னஞூட்டப்‌ போசானை நுழைத்து கிளாஸ்கோ என்பவர்‌ சிக்கலைத்‌ இதர்த்துவைத்தார்‌. மற்ற கணிதவியல்‌ க்‌ கல்கள்‌ 17967 வரை தீர்க்கப்படாமலேயே இருந்தன: 1967ஆம்‌ ஆண்டளவில்‌ ஸ்டீவன்‌ வெயின்பர்க்‌ (518720 Weinberg), ஹார்வார்டு பல்கலைக்‌ கழகத்தைச்‌ சார்ந்த அப்துஸ்சலாம்‌ (கம Salam) என்பவர்கள்‌ இதற்குத்‌ தீர்வு கண்டார்கள்‌. 1970இல்‌ டி,ஹூஃப்ட்‌ (1௦ீடி என்பவரின்‌ உழைப்பின்‌ மூலம்‌ வெயின்பர்க்‌ சலாம்‌ கொள்கை சரியானகே என்று அறுதியிட்டுக்‌ கூறப்பட்டது. இதற்காக 7979-இல்‌ இளாஸ்கோ, வெயின்பாக்‌, சலாம்‌ ஆகியவர்களுக்கு நொபெல்‌ பரிசு வழங்கப்பட்டது.

இதன்‌ பின்னர்‌ இயற்பியல்‌ வல்லுதர்கள்‌ துகன்களுக்‌

்‌. இடையே திகழும்‌ மூன்று வகை விசைகளையும்‌ (மின்‌ காத்தவிசை, அணுக்கருவிசை, குறைவலிமை. விசை) (ue_tb- 5) SU(5) D SU(3) (X) SU (2) (X) U (1) என்ற கணிதவியல்‌ கொள்சை வழியாக ஒருங்குபடுத்த முயன்று வருகிறார்கள்‌. இத்த ஒருங்கிற்கு 24 துகள்கள்‌ (5”--7) தேவைப்படுகின்றன. இவற்றில்‌ 500 (3) இல்‌ 8 குளு வான்களும்‌, $(ப (2)அஇல்‌ 2 இடைநிலை வெக்டார்‌ போ சான்களும்‌, 10 (1)இல்‌ ஒரு ஃபோட்டானும்‌ ஏற்கனவே உள்ளவை. மிகுதியுள்ள 12 துகள்களை % எனப்‌ பெயரிட்டுள்ளனர்‌. SU (5) சரமைவு சரியாக (11௮0 வுாராமயு) அமைந்திருந்தால்‌ 22 துகள்களும்‌ ஒன்றே போல்‌ சுழி திறையுடன்‌ இருக்க வேண்டும்‌. அவ்வாறு இல்லையாதலால்‌, சரமைவுக்‌ குறைபாடு (Broken ஷோ ரு என்ற கொள்கையினை 1962இல்‌ ஹிக்ஸ்‌ (802) என்பார்‌ புகுத்தி மேலும்‌ பல ஹிக்ஸ்‌ போசான்‌ களை முன்னுரைத்தார்‌. ஹிக்ஸ்‌ போசான்களின்‌ நிறை 307118 பூள ஆசு இருக்கலாம்‌ எனக்‌ கணக்கிட்டுள்ளனர்‌. இவற்றைப்‌ புரோட்டான்‌-எதர்புரோட்டான்‌ சிகறலின்‌ பின்வினைவாகக்‌ காணலாம்‌. தம்மிடமுள்ள உயர்‌ ஆற்றல்‌ மின்விசை மூடுக்ககள்‌ 1000 பே வரைதான்‌ செயல்படும்‌. ஆகையால்‌ இத்துகள்களைப்‌ பார்ச்க வேண்டுமானால்‌ நாம்‌ இன்னும்‌ ஆற்றல்‌ மிகுத்த கருவி களை உருவாக்கவேண்டும்‌. இந்த விசைகளின்‌ ஒருங்குக்‌ கொள்கை, இந்த நான்‌ வரை அழியவே அழி யாது என்று நினைத்திருந்த புரோட்டானைச்‌ சிதைவுறக்‌ கூடியது (படம்‌-4) 2 ஆ. 4 67) என்று அறுதியிட்டுக்‌ கூறுகிறது. ஓர்‌ அய்ட்ரசன்‌ அணுவிலுள்ள புரோட்டானில்‌ (ப, பர்‌) என்ற குவார்க்குகள்‌ உள்ளன.

அடிப்படைக்‌ துகள்கள்‌ 258

(படம்‌ 4) புரோட்டான்‌ சிதைவு






புரோட்டான்‌ (படம்‌ 5)

இயற்கை விசைகளின்‌ ஒருங்கிணைப்பு உதயச pee லட மின்‌ அத்தொகுதி $ப 0) 8.5 6 406 காந்தி sup iS 04 a

~ o2[ UO) கவை

0 10-18

10-28 இடைவினை நெரிக்கம்‌ _

10-25 10-29

அவை 10-31 மீட்டருக்குள்‌ வருமானால்‌ உ துகளை ஒன்றுக்கொன்று மாற்றிக்‌ கொண்டு செயல்படும்‌. இது லுள்ள ம குவார்க்‌ துகளை வெளியிட்டு 6“ ஆகு மாறி விடும்‌. வெளியிடப்பட்டுள்ள % துகளை ம கூவார்க்‌ உள்‌ வாங்கிக்கொண்டு ம்‌ ஆசு மாமிவிடும்‌. இந்த எதிர்க்‌ குவார்க்‌ மற்றுமொரு மவுடன்‌ சோந்து “பைச்‌ (Pion) ஆசு மாறி அது அழிந்து உயர்‌ ஆற்றல்‌ ஃபோட்டான்‌ களாக வெளிப்படுகிறது. முன்னால்‌ வெளிப்பட்ட பாசிட்ரான்‌. (ே*) அய்ட்ரஜன்‌ அணுவில்‌ கள்ள எலக்ட்ரானுடன்‌ சேர்ந்து அழிந்து லீபோட்டான்‌௧ளை வெளியிடும்‌, இவ்வாறாக ஒர்‌ அய்ட்ரஜன்‌ அணு இருந்த இடத்தில்‌ அது சிதைந்து அதற்குப்‌ பதில்‌ உயர்‌ ஆற்றல்‌ ஃபோட்டான்‌௧ளைக்‌ காண்டிபீறாம்‌. இங்கே பருப்பொருள்‌ முருவது:மாக அழிந்து ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்தப்‌ பருப்பொருள்‌ அழிவு அணுக்‌ கருப்‌ பிளப்புமுனற (119௦0, பிணைப்பு முறைகளை (Fusion) & விரைவாகச்‌ செயல்பட்டு இச்செயல்‌ முறைகளை விட அதிக ஆற்றலை (10050 ஆற்றலைக்‌ கூட) வெளியிடுறது. இந்த வகையில்‌ அய்ட்ரஜன்‌ அணுவின்‌ அழிவு அதிகமாகச்‌ செயல்பட வாய்ப்‌ பில்லை. இருந்தால்‌ இதனை நாம்‌ செயற்கூடத்தில்‌ கண்டுணர்ந் இருப்போம்‌. வெயின்பர்க்‌, ஜியோர்ஜி, எல்லிஸ்‌ (811), செயிலார்டு (கேய்‌) சூதலானோர்‌ புரோட்டானின்‌ ஆயுட்காலம்‌ 105! ஆண்டு எனக்‌ கணக்‌