256 அடிப்படை நெசவமைப்புகள்
இன்றன. அல்லது அவை எவ்வகையான பருத்தி ஆடையை ஒத்திருக்கன்றனவோ அந்தப் பெயரால் வழங்கப்படுகின்றன. நைலான் என்பது இரைகளுக்குப் பரவலாகப் பயன்படும் மெல்லிய ஆடையாகும் ஜார்ஜெட், ஷிபான் என்பன சதுக்க (Crepe) gra களால் தயாரிக்கப்படிகின்றன. இவை மென்மையும் மினுமினுப்பும் உடையவை.
வாயில் என்பது சிறப்பு நிலை உயர முறுக்கிழை அல்லது முறுக்கன் மேல் முறுக்கமைந்த இழைகளால் தயாரிக்கப்பட்ட மெல் - ஆடையாகும். வாயில் ஆடை கள் முன்பெல்லாம் பருத்தியாலோ Loud flan sc usa Gove, தயாரிக்கப்பட்டன. தற்காலத் Ha you iy செயற்கை இழைகளாலும் நெய்யப்படுகின் றன.
இடைநிலை எடை, oie (Medium Weight Fabrics)- எடை குறைந்த அல்லது எடை மிகுந்த ஆடைகளை விட இடைதிலையான எடையுள்ள ஆடைகள் நடை முறையில் பெரிதும் பரவலாகப் பயன்படுத்தப்பட இன்றன. இவை இடைநிலையனவு Br Ban yp sonar used நடுக்தர நாலெண்சளும், துண்டித்த அல்லது சர் செய்த இழைசஞூம் உடையன. இவை பல வகைகளில் தெய்யப் படுகின்றன. சாயமூட்டிய நூல்களிலிருந்தும் நெய்யப் ப௫இன்றன. துண்டித்த இழை ஆடைகள் ஒரு வகை யான சாம்பல் நிறப்பொருள் துணியிலிருந்து அதாவது HO துணியிலிருந்து மாற்றியமைக்கப்படுபவை யாகும். மெரும்பாலான அச்சிட்ட துணிகள் பெர்கேல் (Percale) எனப்படும் மெதுவான, சற்றே கருக்கான அச்சிட்ட அல்லது தனி நிறத் துணியாக மாற்றப்படு இன்றன.இவ்வகையில் சிறுசிறு சகண்கள்அமைந்துள்ளபடி அச்சிடப்பட்டால் அகுற்குக் காலிகோ (Calico) என்றும் வெறும் அச்சிட்ட டிசைன் அமைந்திருந்தால் அதற்கு ஷின்ட்ஜ் (14212) என்றும், வழுவழுப்பான பிரினால் இதன் பரப்பு தர் செய்யப்பட்டால் அதை மெருகூட்டிய ஷின்ட்ஜ் என்றும் வழங்குவர். மெருகூட்டிய ஷின்ட்ஜ் இண் - நிறங்களிலும் அச்சிட்டுத் தயாரிக்கப் படுகின்றது. இவை பருத்தி, பாலியெஸ்டர் அல்லது உயர் - ey Course (rayon) இழைகளால் நெய்யப் படுகின் றன. சட்டைகள், உடைகள், பைஜாமாக்கள், லான் முதலாக மொத்தமான படுக்கை விரிப்பு வரை யுள்ள எளிய சமநெசவு ஆடைகள் மஸ்லின்கள் (mosfins) எனப்படுகின் நன. கலவை செய்யப்படாத அல்லது வெண்ணிறமான இடைநிலை எடையுள்ள ஆடைகளை இப்பெயர் குறிக்கும்.
ஓங்காம் என்பது கட்டமிட்ட சாயம் தோய்த்த நூலாடையாகும். இது திண் நிறமுடையது. சாம்பி ரேக் (நெம்ப) திண் நிதமுடையது எனினும் அதில் வெள்ளை ஊாடை நூலும் திறமூட்டிய பாவு நூலும் அல்லது ல வேளைகளில் ஊடையும் ஆழ் நிறமூடை யதாக அமையும் அல்லது இது பட்டைகள் உடை யதாகவும் அமையும். சில நேரங்களில் இதில் சமமற்ற மேடான பாவு இழைகள் எண்ணிக்கையும் பட்டாப் பட்டி அல்லது, பாப்ளின் போன்ற கம்பங்கள் ஊடை களாக அமைந்தும் நெய்யப்பட்டிருக்கும், இங்காமும்
சாம்பிரேக்களும் பருத்தியாலும் பருத்தித் திரிகளாலும் நெய்யப்பட்டு நீடித்த உழைப்பு உடையபடி நன்கு பதப்படுத்தப்படுகன்றன, பருத்தியைத் தவிர : வேறு இழைகளால் அவை தெய்யப்படும்போது அந்த இழையின் பெயர் ஆடையின் பெயருடன் அடையாக வரும். (௪. கா. )பட்டுகிங்காம், பட்டுசாம்பிரே, படல இரேயான் ஆடைகள் என வழங்கப்படும். கருக்கான பரப்பு சர்நிலை வாய்ந்தவையாக அமைத்தால் அவற் துக்கு 'டஃபேட்டாஸ்” என்று பெயர். மயிரிழையால் நெய்யப்படும் இவற்றையொத்த ஆடைகள் மயிரிழைக் கட்ட ஆடைகள் அல்லது ஆயர்க்கட்ட ஆடைகள் எனப்படும்.
இங்காம், சாம்பிரே ஆடைகள் அவற்றின் தறிகளைப் பயன்படுத்துவதற்குப் பெருந்திறமை. தேவைப்படுவ தாலும், சாயமூட்டா நூல்களைக் கொண்டு நெய்வதை விடச் சாயமூட்டிய நூல்களைக் கொண்டு. ஆடைகள் நெய்யப் பெரிதும் வேலைத்திறன் தேவைப்படுவதா லும், ஆடை தயாரிப்பாளர் அதிகமான தேக்கப் பொருள்களைத் தேக்கி வைக்கப் பெரிய பொருள் இடங்கு தேவைப்படுவதாலும் இவை மிகவும் செலவு மிக்கவையாகும்.
இண்நிற ஆடைகளைவிடக் கட்டங்களும் பேட்டுகளும் பட்டைகளும் அமையும் ஆடைகள் பல ிக்கல்கள் உடையவை.
மாற்றிய சீர் செய்த ஆடைகள் ((6௦0727120 1 inished fabrics)
துண்டித்தவை 8080 முதல் 30@ |42 96
பெர்கேல் 4448 வரை
(மஸ்லின், பிரிஸ்ஸி காவி
படம்-8இல் இத்தகைய சமமற்ற பேட்டு வகைகள் காட்டப்பட்டுள்ளள. இவற்றைச்' சமப்பேட்டு வகை சுஞடன் ஒப்பிடுக. எளிய ஆடைகளை வெட்டுவதை விட இத்தகைய பேட்டு ஆடைகளை வெட்டுதல் மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும். செலவு குறைந்த உடைகளில் பேட்டுகள் பொருத்தும் வகை யில் வெட்டப்பட்டுத் தைக்கப்படுவ தில்லை. முசுப்பின் ஒரு பகுதியும் பின்புற மூட்டுவாய்களும் மட்டும் பொருந்தும்படி அமைக்கப்படுகின்றன.