உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 அடிப்படை நெசவமைப்புகள்‌


படம்‌ 3, சம, சமமற்ற இயல்பு நெசவுகளை ஒப்பிடல்‌

குறைந்த தாமும்‌ குறைந்த நூாலெண்ணும்‌ உடைய

, படல நரல்களாலான முகடுள்ள துணிகளில்‌ தத்து (511825) ஒரு பிரச்சினையாகும்‌. படம்‌ 4-இல்‌ இதைச்‌ காணலாம்‌. பொத்தான்‌ துளைகளிலும்‌ (11௦0 110125) மூட்டுவாய்களிலும்‌ இழிசலும்‌ இழுப்பும்‌ ஏற்படுமிடங்‌ களில்‌இநத்த தத்தும்‌ நிகழ்ச்சியைக்‌ காணலாம்‌. நூல்களின்‌ நிறங்கள்‌ வேறுபடும்போது அதாவது ஒளிர்‌ இவப்பு ஊடை . நூலாலும்‌ கருப்புப்‌ பாவு நாலாலும்‌ தெய்யப்பட்ட இரிடிசன்ட்‌ டஃபேட்டா. ராார்ப25004 taffeta) துணியைப்‌ போல்‌ நூல்களின்‌ நிறங்கள்‌ வேறு படும்போது நழுவல்‌ நிசழுமிடத்தில்‌ ஓர்‌ ஒளிர்‌ சிவப்புக்‌ கற்று காணப்படும்‌. ஆனால்‌ மீதத்‌ துணி முழுவதும்‌ கறுப்பாக அமைந்திருக்கும்‌, கிழிசல்‌ எப்போதும்‌ முகடு களின்‌ மேலையே ஏற்படும்‌. எனவே பாவு நூல்கள்‌ முதலில்‌ அறுந்து துணியில்‌ கிழிசல்‌ ஏற்படும்‌. ஆனால்‌ கடை நூரல்கள்‌ மூடிய பாவு நூல்களால்‌ அறுபடுவதி லிருந்து காப்பாற்றப்படுஉன்றன. நுண்‌ : முகடுள்ள துணிகள்‌ மென்மையானவை. அவையொத்க சம நெசவுத்‌ துணியைவிட.. அழகிய மடிப்புகள்‌ செய்வதற்‌ கேற்றவை. பெர்கேலைலிடப்‌ பட்டாபட்டித்துணி அழகு மடிப்புகள்‌ செய்ய ஏற்றது. பெரிய முசுடுள்ள துணிகள்‌ அழு மடிப்புக்கு ஏற்றவையல்ல. ஆனால்‌ உடைகளுக்குக்‌ குழைவுத்‌ தோற்றம்‌ (நியீ00) தந்து

எட.ப்பளிக்கும்‌. மெல்லிய முகடுடைய ஆடைகள்‌ மிகச்‌ இலவே. அவை கண்ணாடித்திரைச்‌ சீலைகளாகப்‌ பயன்படுகின்றன.

இடைநிலை-எடை முகட்டுத்‌ துணிகள்‌ (84601 Weight Ribbed Fabrics). இவை முகட்டுத்‌ துணிகளில்‌ மிகப்பெரும்‌ பகுதியாக அமைசின்றன. பட்டாபட்டி என்பது ஊளடையும்‌ பாவும்‌ எண்ணிக்கையில்‌ சமமாக

அமைவதால்‌ பொதி இழைத்‌ துணிகள்‌ எல்லாவற்றிலும்‌ சீர்மை வாய்த்தனவாகும்‌. eden: றவிட 2 யாத்த தர வகைத்‌ துணிகள்‌ நெடும்‌ பொதுப்‌ பருத்தி இழைசளா லோ முறுக்கிழைகளாலோ நெய்யப்பட்டு மினு மினுப்‌ புச்காகச்‌ கடுங்கார அப்பால்‌ பதமூட்டப்படுகின்றன (0௪5620. எனவே, பட்டை போன்ற தோற்றமடை


படம்‌ 4. முதட்டு துணிகளில்‌ நூல்களின்‌ தத்தல்‌

இன்றன, பீமா பட்டாபட்டி' (Pima Broadcloth) என்பது தெடும்‌ பொதிப்‌ பருத்தி இழையாலானது. சர்ப்பாட்டாபட்டித்‌ துணி துண்டித்த பட்ட ஈபட்டித்‌ நுணியைவிட விலை அதிகமானது. கம்பளிப்‌ பட்டா பட்டி என்பது பட்டாபட்டியில்‌ இடையிடையே கம்பளிப்‌ புரியிழைகளை வைத்து நெய்வது, பட்டுப்‌ பட்டாபட்டியில்‌ படலப்பாவு நூலும்‌ குட்டை ஊடை