உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7.6 சதுர மீட்டர்‌ உடற்பரப்‌

பளவு வெளியிடும்‌. வெப்பம்‌ (BMR) ௫ 58 கலோரிகள்‌/ மணி மீ சதுர மீட்டர்‌ உடற்பரப்பளவு வெளியிடும்‌ வெப்பம்‌ 12% 58

- ஏ 32 சுலோரிகள்‌ சதுரமீட்டா்‌/மணி

35 வயதுடைய செந்தர ஆணின்‌ 814௩ = 89.5 கலோரிகள்‌ / சதுரமீட்டர்‌/மணி

வேறுபாடு = 39.5-32 = 7.5 வேறுபாட்டின்‌ விழுக்காடு - a x 100 = 18.5

அதாவது அவனது £147% அவன்‌ வயதிற்கு நிர்ணயிக்கப்‌ பட்ட ௫14 லிருந்து 18.5 விழுக்காடுகள்‌ குறைவு,

BMR ஐப்‌ பாதிக்கும்‌ காரணிகள்‌

பல காரணிகள்‌ 1148ஐப்‌ பாதிக்கின்றன. அவையாவன LI, வயது : குழந்தை பிறந்தவுடன்‌ குறைவாகவுள்ள 54% அது வரை வளர அதிகரித்து 5 அல்லது 4 வயதில்‌ உச்ச மதிப்பை அடைகிறது. பிறகு அதே நிலையில்‌ இருக்கலாம்‌. அல்லது சிறிது குறையலாம்‌. ஆண்மை அல்லது பெண்மை அடையுங்கால்‌ மறுபடி அதிகரித்துப்‌ பினபு சிறிது குறையலாம்‌.

2. பால்‌ வேறுபாடு : சம வயதுடைய ஆண்களின்‌

14% பெண்களின்‌ BMR விட மிகும்‌,

3. பருவ நிலை: 14% கோடையில்‌ குறைந்தும்‌ குளிர்‌ காலத்தில்‌ மிகுந்தும்‌ காணப்படும்‌. குளிரான சூழ்‌ நிலை உடலின்‌ வெப்ப உற்பத்தியை அதிகப்படுத்துவது தான்‌ இதற்குக்‌ காரணம்‌.

4, இன வேறுபாடு : அமெரிக்கா, ஐரோப்பா ஆய நாடுகளின்‌ மக்களின்‌ 8148 இந்தியா, சனா ஆகிய நாடு களின்‌ மக்களின்‌ ந14ஐ விட அதிகமாகக்‌ காணப்படு இறது. காரணம்‌ உணவு வகைகளிலுள்ள மாறுதல்‌ களாக இருக்கலாம்‌.

5. மனநிலை : கவலை, உள்ளக்களர்ச்சி, பரபரப்பு ஆகியவை 8147ஐ மிகுவிக்கும்‌.

6. ஊட்டதிலை (1141110091 51216) : குறைந்த ஊட்ட நிலை, குறை பட்டினி, முழுப்‌ பட்டினி, பல நாட்கள்‌ பட்டினி ஆகியவை உடல்‌ எடையைக்‌ குறைக்கும்‌. க்‌ நோய்க்ளில்‌ 9148 குறைகிறது. பல நாட்கள்‌ பட்டினி இருப்பதால்‌ 814% குறைவதற்குக்‌ காரணம்‌ உடல்‌ தஇிசுக்‌ களில்‌ அழிவினால்‌ எடை, குறைந்து விடுவதுதான்‌ .

7. உயிர்வினை ஊக்கிகள்‌, மருந்துகள்‌ ஆகியவற்றைப்‌ பபன்படுக்தல்‌? ௮.௧, 1-18

அடிப்படை வளர்சிதை விளைமாற்ற வீதம்‌ 273

இரத்த ஓட்டத்தில்‌ கக்கிகளின்‌ அளவு மிகைத்தால்‌ BMR அதிகரிக்கும்‌. எடுத்துக்காட்டு: எபிநெஃப்ரின்‌ - (Epinephrine), svcafer (Caffine), Samy or (Nico- 1112), ஆல்கஹால்‌ ஆகியவை 1148 ஐ மிகுவிச்கும்‌. 8. நோய்கள்‌ ; பல தோய்களில்‌ 14% மாறுபாடு அடைகிறது.

(11 காய்ச்சல்‌ : காய்ச்சலில்‌ BMR மிகும்‌. உடல்‌ வெப்பத்தில்‌ 76 அதிகரித்தால்‌ கூட 14-75 விழுக்காடு 51017௩ அதிகரிக்கும்‌.

(0 இரத்தத்தில்‌ வெள்ளையணுக்கள்‌ மிகுத்தல்‌ (Leukaemia), சிவப்பு அணுக்கள்‌ M6550 (Poly- cythemia) 4@u Gariecr, மிகை இரத்த அழுத்தம்‌ (Hypertension), ஆஸ்த்துமா, இதயத்திறன்‌ குறைவு (Cardiac 7211பாச௪) முதலிய நோய்களில்‌ 14% மிகு கிறது,

(iii) நாளமில்லாச்சுரப்பி தோய்கள்‌: இந்தோய்களுக்குக்‌ காரணம்‌ உயிர்வினை அகளக்கிகளின்‌ அளவு பாதிக்கப்‌ படு. தலே, 1118 சோதனை அடிக்கடி செய்யப்படுவது தைராய்டு சுரப்பி நோயுற்றிருக்கும்போதுதான்‌. தைராய்சுரப்பி, தைராக்சின்‌, டிரையடோ தைரோ னின்‌ எனும்‌ ஊக்கிகளைச்‌ சுரக்கிறது. இச்சுரப்பி மிகை இயக்கமோ (Hyperthyroidism), குறையியக்கமோ (Hyperthyroidism ) கொள்ளலாம்‌. தைராடின்‌ மிசை இயக்கத்தில்‌ 14%, 20 விழுக்காட்டிற்கு அதிகமாகி விடுகிறது. தைராய்டின்‌ குறையியக்கத்தில்‌ 30 முதல்‌ 680 விழுக்காடளவு குறைந்துவிடும்‌. தைராய்டு சளக்‌ கள்‌ செல்களின்‌ வேதிவினைகளின்வேகத்தைக்‌ கட்டுப்‌ படுத்துவதே இதற்குக்‌ காரணம்‌,

அடிசன்‌ நோய்‌ (&௦4150118 0180066), குஷ்ஷின்‌ நோய்க்‌ குறித்‌ தொகுப்பு (மேத syndrome) ஆகியவற்றில்‌ அண்ணீரகப்‌ புறணியின்‌ (கம்ரேக] ௦1௩) ஊக்கிகள்‌ பாதஇக்கப்படுகன்றன. அடிசன்‌ நோயில்‌ அண்ணீரகப்‌ புறணி ஊக்கிகள்‌ குறைவடைகின்றன. 814 இத்‌ தோயில்‌ குறைவடைகிறது. இதற்கு நேர்மாறாக குஷ்ஷின்‌ தோய்க்குறித்‌ தொகுப்பில்‌ அண்ணீரகப்‌ புறணியின்‌ ஊக்கிகள்‌ அதிகரிக்க, 9148 ம்‌ மிகுகிறது. 9. செலிப்பறையில்‌ துளை : செவிப்பறையில்‌ (௫8 படு துளை இருப்பின்‌ தவறான அதிக 18% மதிப்பு ஆய்வின்‌ போது தெரியும்‌. ' இதற்குக்‌ காரணம்‌ வாய்‌ வழியாக உட்புகும்‌ ஆக்சிஜனின்‌ பெரும்‌ பகுஇ சுவாசப்‌ பைச்குச்‌ செல்லாமல்‌ செவிப்பறை வழியாக வெளியேறி விடுவதுதான்‌.

குறிப்பிட்ட. வயதையும்‌, பாலையும்‌ சேர்த்த ஒரு வரின்‌ 14% எவ்வளவு இருக்க வேண்டும்‌ என்பதைக்‌ $ழ்க்கண்ட அட்டவணையில்‌ காணலாம்‌.