278 அடிமானங்கள்
பளு தாங்கும் சுவார்களுச்சுடியில் பரவல் அடிமானம் சுவர்களின் முழு நீளத்திற்கும் அமைக்கப்படுவதால் இவை *கொடர் பரவல் அடிமானம்” எனப்படும். பரவல் அடிமானத்தின் பரப்பளவு கட்டிடத்தின் தூண் "அல்லது சுவரில் வரும் பளுனவ மண்ணின் காப்புத் காங்கு. இறனால் வகுத்துக் கணக்கிடப்படுகிறது, பெரும்பாலான அடிமானப் பொறியியல் பாட புத்தகங் களில் லலகை மண்ணின் 'காப்புத் தாங்குதிறன்” குறிப்பிடப்பட்டிருக்கும்.
பல தூண்கள் தனித்தனிப் பரவல் அடிமானங்களால் ஆக்கப்பட்டவையானால், அவை குரை உத்திரங்களால் இணைக்கப்பட வேண்டும். இத்தகைய தரை உத்திரங் கள் இடைப்பட்ட சுவரையும் தாங்க வழி செய் இன் ழன.
பாய் அடிமானம். பாய் அடிமானம் கனமான, நன்கு இரும்புக் கம்பிகளால் உறுஇப்படுத்தப்பட்ட கற்காரை களால் ஆன, பாய்போன்று கட்டிடத்தின் முழு பரப்புக் கும் விரிந்து சட்டிடத்தின் எல்லாப் பகுஇகளிலிருந்து வரும் பளுவை நிலத்திற்கு மாற்ற அமைக்கப்படுகிறது இதுவே தரையின் ஆழமான மட்டத்தின் வெளிச்சுவா் களோடு இணைத்து அமைக்கப்படும்போது மிதக்கும் அடிமானம்” என அழைக்கப்படுகிறது. இவ்வகை அடி மான அழைப்பிற்காகத் தோண்டப்படும் மண்ணின் எடையும் கட்டிடத்தின் பளுவும் கூடப் புதிதாக பண் ணுக்கு அழுத்தம் ஏதும் கொடுக்கப்படுவதில்லை. எனவே கட்டிடத்தில் ‘anguorerd’ (Settlement) மிகக்குறை வாக ஏற்படும். ஒவ்வொரு தூணுக்கும் தனித்தனியே அமைக்கப்படும் பரவல் அடிமானங்களின் மொத்தப் பரப்பு, கட்டிடப் பரப்பில் பாதிக்குமேல் இருப்பின், பலகை அடிமானங்களே உகந்தவை என்பது பட்டறிவு முடிவு,
பலகை அடிமானம். நெருக்கமாகத் தூண்கள் உள்ள கட்டிடத்திற்கு ஒவ்வொரு தூணுக்கும் தனிதனிப் பரவல் அடிமானம் அமைப்பதற்குப் பதிலாக, எல்லாத் தூண்களுக்கும் சேர்த்து நீனமான பலகை அடிமானம் அமைக்கலாம். ஓவ்வொரு தாணுக்கும் அதன் எடைக் கேற்பப் படிமானம் வேறுபடக்கூடும். மாறுபட்ட படி மானத்தால் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்படக்கூடும். பலகை அடிமானம் மாறுபட்ட படிமானம் உண்டாக் கும் வாய்ப்பைக் குறைக்கின் றது.
பூரி மேல்மட்டம்
படம் 4,
அடிமான அமைப்பு
நிலத்தாண் அடி:மானம் (12115 Foundation). 43 இன் பளு அதிகமாகவும் மண்ணின் தாங்குதிறன் குறை வாகவும் உள்ள நிலையில் நிலத்தூண் அடிமானம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கட்டிடத்தின் பஞ, மிக ஆழத்தில் இருக்கும் பாறை போன்ற கடின மான பகுதிக்கு வலுப்படுத்தப்பட்ட தூண்கள் மூலம் மாற்றப்படுகிறது. இவை பாரந்தாங்கும் திலத்தரண் சுள் ஆகும். மேலும் பாறை போன்ற கடினமான அமைப்பு இல்லாத வேளைகளில் கட்டிடத்தின் பளு மண்ணுக்கும் சுற்காரை நிலக்க, ண்களுக்குமிடையே ஏற்படும் கஉராய்வுத் தன்மை மூலம் பூமிக்கு மாற்றம் பெறுகிறது. இவை உராய்வு நிலத்தூண்கள் என அழைக்கப்படுகன் றன. ்
பூமி மேல்மட்டம்
8 மூகுல் 10 அப். ஆழம்
படம் 5. கீழ் குமிழ்த்தூண் அடிமானம்
பாய் அடிமானம்