282 அடிமூளைச் சுரப்பி
இடைமடல் சுரப்பியின் ஹார்மோனும், அதனால் திசுக்களுக்கு விளையும் பயனும் :
அட்டவணை -- 2 .
ஹார்மோ ன் Hormone
ஈனித உடலின் தோல் உயிரணுச்சளுக்கு நிறத்தை க் கொடுக்கும் ஹார்மோன் Melanocyte
ktimulaiing hormone)
(Melanocytes)
அடிமூளைச் சுரப்பியின் பின்மடலில் நரம்புத் Bis வாக (Nervous tissue) weta gy, நரம்பு இழை நார் சுளையும் (13௬6 816085), நரம்பு உயிர் அணுக்களையும் (1887௦ செ!) கொண்ட உறுப்பாக அமைந்துள்ளது. இது மூளையின் உள்ளறையிலிருந்து வரும் தொடர்ச்சி யான பாசமாகும், இச்சுரப்பியின் உயிரணுக்கள் இரு விதமான ஹார்மோனைச் சுரக்கின் றன,
அடிமூளை இடைமடல் சுரப்பியால் ௪ளக்குவிக்சுப்படும் திசுக்கள் Target
உடலின் தோல் திறத்தை உண்டு பண்ணும் உயிரணுக்கள்
விளைவுகள் Effects
உடலின் தோலுக்கு நிறத்தை அளித்தல்
3 சேடயச் சுரப்பி ஹார்மோன் (thyrotrophic hor- mone)
இதனால் கேடயச் சுரப்பி களக்குவிக்கப்பட்டுத் ராக்சன் ஹார்மோன் சுரக்கிறது. தைராக்சின் சராசரி அளவுக்கு மேல் கூடினால் மிகைத் தைராய்டு இயக்க (றன ம்ரா௦்க்கொடு நோயை உண்டு பண்ணி உடல்
பின் மடல் சுரப்பியின் ஹார்மோன்களும், அதனால் திசுக்களுக்கு விளையும் பயன்களும்
அட்டவணை -- 3
ஹார்மோன்
Hormone
இரத்த நாள இறுக்கி அல்லது தமனிகள் சிறுநீர் இறக்க எதிர்ப்பு (Arteries) ஹார்மோன்கள் Vasopressin or) ் Antidiuretitic Hormone-ADH) சிறுநீரகம் (Kidney)
கருப்பையைச் சுருங்கச் செய்யவும், தாய்ப்பாலை வெளிப்படுத்தவும் உதவும் ஹார்மோன் (0௩31௦010)
அடிமூளைச் சுரப்பியின் சில ஹார்மோன்களும், தன்மைகளும், அதன் வேறுபாட்டால் விளையும் நோய்களும்
முன்மடல் சுரப்பி : ly உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் (Growth hormone).
இது எலும்பு வளர்ச்சியையும், தசை வளர்ச்சியையும் காக்க உதவுகிறது. பருவம் எய்து முன், இந்த ஹார் மோன் அளவுக்கு மேல் சுரந்தால் இயல்பிற்கு மீறி உயர மாக வளர்ச்சியடைவார்கள் (ஐூத0118010).- அது போல், பருவம் எய்து முன், இந்த ஹார்மோன் அளவிற்குக் 8ழ் சுரந்தால் வளர்ச்சி குன்றியவர் ஆவார்கள் (dwarfism).
அடியளை பின்மடல் சுரப்பியால் ஊக்குவிக்கப்படும் இசுக்கள் Target
கருப்பை (1/டீ) மார்பகங் களில் உள்ள ல தசை உயிரிழைமம் போன்ற உயி ரணுக்கள் (14306011614௧1 08116)
விளைவுகள் Effects
இரத்த தமனிகளின் தசையைத்
சுருங்க வைத்தல்
தண்ணீரை மீள் உறிஞ்சு தன்மை (௩₹௨80020110௩ 04 water)
தாய்ப்பாலை வெளிப்படுத் , MEO
நலனைக் கெடுக்கும். அதுபோல், தைராக்சின் சராசரி அளவு இரத்தத்தில் குறைவாக இருந்தாலும் மிக்சடிமா {myxodema) என்ற நோயை உண்டு பண்ணி உடல் நலனைப் பாக்கும்,
இடைமடல் சுரப்பி
7 மனித உடலின் தோலில் உள்ள உயிரணுக்களுக்கு நிறத்தை கொடுக்கும் ஹார்மோன். (௭21௨000316 stimu- lating hormone)