உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 அடுக்கமைவு

காணலாம்‌. இவற்றினை, கரை ஓரப்பகுதி (Littoral 2006). இறந்த நீர்ப்பகுஇ (Limnuetic zone), ஆழப்பகுதி (நாரரீயார்௨ர்‌ 2006) எனச்‌ கூறுவார்‌ (படம்‌ 4).

ஏரிகளுக்கும்‌ குளங்களுக்கும்‌ உள்ள வேறுபாட்டைச்‌ சரிவர வரையறுத்துக்‌ கூறமுடியாது. குறிப்பாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌ மூன்றாலதாகச்‌ சொல்லப்‌ பட்ட ஆழப்பகுதி (07010௩0481. 2006) என்னும்‌ அடுக்கு குளங்களில்‌ காணப்படுவதில்லை ,

நீர்நிலைகளில்‌ வெப்ப அடுக்கமைவு (71162081 8178(11106- tion in aquatic systems}

ஏரி போன்ற நீர்‌ நிலைகளில்‌ வெப்ப அளவு சீராக இருப்பதில்லை. பருவ காலங்களில்‌ வெப்ப அளவு பெருமளவில்‌ மாறுதலை அடைகிறது. குறிப்பாக, மிதவெப்ப நாடுகளின்‌ (7௦00ழ8௨(5 60யற(1169) சுற்றுப்‌ புறச்‌ சூழ்நிலையின்‌ வெப்பம்‌ குளிர்‌ காலங்களில்‌ 0°C அளவை அடைந்து விடுவதால்‌ , நீர்நிலைகளில்‌ மேற்‌ பரப்பு பனிக்கட்டிகளாக உறைந்து விடுகின்றது. இந்த அடுக்கற்கு அடுத்‌ த மட்டத்தில்‌ நீரின்‌ வெப்ப அளவு 250 எனவும்‌, அடித்தளத்தில்‌ 40 எனவும்‌ இருப்பதால்‌ வெப்ப அடுக்கமைவு உண்டாகிறது.

ச்‌

கோடை காலங்களில்‌, மேற்கூறிய சூற்திலை அமைப்‌ புகளில்‌ மேற்பரப்பு வெப்பம்‌ 880 முதல்‌ 250 வரை உயர்த்துவிடுகிறது. அடுத்‌ த மட்டத்தில்‌ வெப்ப அளவு 9₹0 முதல்‌ 21°C ஆசவும்‌, அடிமட்டங்களில்‌ 52 ஆக வும்‌ குறைகிறது. இந்த நிலையிலும்‌ வெப்ப அடுக்‌ கமைவு இருப்பதைக்‌ காண்கிறோம்‌. இக்காலங்களில்‌ மேற்பரப்பை ஒளிமிகு மேல்பகுதி (8ீறபியராப்‌௦ய) எனவும்‌, நடுப்பரப்பை வெப்பச்‌ சரிவுப்‌ பகுதி (18௭௭௩௦௦106) எனவும்‌, 8ழ்ப்பரப்பை இருண்ட கீழ்ப்பகுதி (1140011011- ராடு எனவும்‌ கூறுவர்‌. குறிப்பாக, நடுப்பரப்பில்‌ வெப்ப அளவு பெரிய அளவில்‌ மாறுபடுவதைக்‌ காண்க. மற்ற காலங்களில்‌ வெப்ப அடுக்கமைவு காணப்படு வதில்லை. இத்தகைய வெப்ப அடுக்கமைவினை நிலச்‌ சூழ்நிலை அமைப்புகளில்‌ காண முடியாது.

நீரில்‌ கரைந்துள்ள ஆக்ஸிஜனின்‌ அடுக்கமைவு

வெப்ப அடுக்கமைவு ஏற்படுவதால்‌ நீரில்‌ கரைந்துள்ள ஆக்ஸிஜனும்‌ அடுக்கமைவு நிலையை அடைகிறது. அதாவது, வெப்ப அடுக்கமைவு ஏற்படும்‌ காலங்களில்‌ நீர்ச்‌ சுழற்சி இல்லாமையால்‌, ஆக்ஸிஜன்‌ €ராசுக்‌ கரைய வாய்ப்பில்லை. ஆகவே, அடுக்கமைவு திலையை அடைறைது. வெப்ப அடுக்கமைவு சிதறும்‌ காலங்களில்‌

22°C

ஓனளிமிகு மேல்பகுதஇ

ஆழம்‌-அடிக்கணக்கில்‌

ew 5

வெப்பச்‌ சரிவுப்‌ புது

ae ee அமு அ வத. கத அணை காலரை ஏரண அலை காண. கில ஏர: அணு க ஸை லை ஸை.

இருண்ட இழ்ப்பகுதி


வெப்பதிலை 0₹0