பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்குச்செவுள்‌

மீன்களையே உணவாகக்‌ கொள்ளும்‌. கரு கருப்பையில்‌ தாயின்‌ தொடர்பின்றி வளரும்‌ முறையில்‌ இனவிருத்தி அடைகிறது. இதில்‌ 8 பேரினங்களும்‌ 8 இனங்களும்‌ உண்டு.

முள்‌ இல்லா

நாய்‌

மீனும்‌ இக்குடும்பத்தைச்‌

சார்ந்தது.

முட்புதிர்‌

சுறா

(Bramble

shark)

நீண்ட செதில்களைக்‌ கொண்டது. வால்‌ பகுதிக்‌ கருகாமையிலிருக்கும்‌ வால்‌ கொண்டது, 2 இனமே உண்டு. தாயின்‌ தொடர்பின்றி வளர்தல்‌ பெருக்கமடைகிறது. கடல்‌ தரையில்‌ 900

மீ.

வரை

ஆழமுள்ள

ஆணி

போன்ற

முதுகுத்‌ துடுப்பு கூம்பு வடிவான ௧௬ கருப்பையில்‌ முறையில்‌ இனப்‌ 400 மீ, முதல்‌

பகுதியில்‌

காணப்படும்‌.

படம்‌-2

தேவதைச்‌ சுறா (Angel Shark): இவை திருக்கைகளைப்‌ போல்‌

(Pristiophoridae) குடும்பம்‌

ரம்பச்‌ சுறா (Saw Shark) நீண்ட உடம்பும்‌ கத்தி போன்ற நீண்ட மூக்கும்‌, அதன்‌ இரு பக்கங்களிலும்‌

ரம்பம்‌ போன்ற பற்களும்‌ கொண்டது.

மலவாய்ப்‌ புறத்‌

துடுப்பு கிடையாது. இதில்‌ 2 வகையும்‌ 4 அங்கத்‌ தின ரும்‌ உண்டு. இவை ரம்ப மீன்‌ திருக்கையைப்‌ போலிருப்‌ பினும்‌ அத்திருக்கை 1.5மீ. நீளத்திற்கு மேலிராது. ஆம்‌ கடலில்‌ வாழ்வது. இதற்குக்‌ கொடுத்துள்ள கத்தியைக்‌ கொண்டு

இக்கடல்‌

போன்றவைகளை CN

உள்ளன.

க oe ot

தளத்தைக்‌

கிளறிக்‌

ஈர்க்க உபயோகிக்நெது.

கடற்பாசி

உடம்பின்‌ முன்‌ பகுதி

திருக்கையைப்‌

பின்‌ பகுதி சுறாவைப்‌ போலவும்‌

தெரியும்‌.

5 செவுள திறப்புகளும்‌, நெஞ்சுப்புறத்‌ துடுப்புக்கு அருகிலுள்ளன. முதுகுப்புறத்‌ துடுப்புகள்‌ வால்‌

பகுதியிள்ளன. வால்புறத்‌ துடுப்பு திசை திருப்பியாகப்‌ (Rudder) பயன்படுகிறது. மலவாய்ப்‌ புறத்‌ துடுப்பு கிடையாது. ஒரு பேரினமும்‌ 12 இனங்களும்‌ உண்டு. இவை சுறா போல்‌ கிடைமட்டத்தில்‌ இடவலமாக அசைந்து நீந்திச்‌ செல்லும்‌. இவை கோடையில்‌ கடலின்‌ மேல்‌ பகுதியிலும்‌, குளிர்‌ காலத்தில்‌ கடலினடியிலும்‌ வாழ்பவை. கடல்‌ தரையில்‌ வாழும்‌ விலங்குகளையே

முட்டைப்பை

(அ) புள்ளி நாய்‌ மீன்‌ (ஆ) ஜாக்ஸன்‌ துறைமுகச்‌ சுறா (இ) நீலச்‌ சுறா(வயிற்றுப்‌ (குட்டிகள்‌ உணவூட்டும்‌ குழாயுடன்‌ இணைக்கப்பட்டுள்ளன.)

பிரிஸ்டியோவ்வோரிடே

307

ஸ்க்வாட்டினிடே ($0ப8(10108௦) குடும்பம்‌

போலவும்‌,

எக்கினோரினிடே (Echinorhinidae) குடும்பம்‌

மீன்கள்‌

பகுதியுடன்‌

உள்ளது)

(ஈ) மென்மையான

நாய்‌

பெரும்பாலும்‌ உணவாகக்‌ கொள்ளும்‌, ஒரே பையில்‌ 7 முதல்‌ 25 சிசுக்கள்‌ காணப்படலாம்‌.

மீன்‌

கருப்‌

இவற்றைத்‌ தவிர நதிகளில்‌ வாழும்‌ சுறாக்களும்‌ உள்ளன. அவற்றில்‌ முக்கியமானவை முரடன்‌ சுறா (Ground Shark), கங்கைச்‌ சுறா (Ganges Shark) என்பவையாகும்‌.

கங்கை

நதியில்‌

குளிப்பவர்களை

அடிக்கடி தாக்கிக்‌ கொன்று வரும்‌. இது மணற்‌ சுறாவைப்‌ போன்றிருக்கும்‌, இது ஆற்று நீரில்‌ மட்டும்‌ வாழ்வது, ஓவ்வொரு தாடையிலும்‌ குறைந்தது 35 பற்களுண்டு.