உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சலாடு (5௨௨0), ரசம்‌ (5௦0), சுட்டகறா, திருக்கை, (Smoked shark. ray), acnSice. சுறா (Salted shark) இருக்கை, சுறா குழம்பு (88002), உளஷவை பொரியல்‌, வறுவல்‌ (51206 111) என்ற பெயர்களில்‌ உலகெங்கும்‌ விரும்பி எடுக்கப்படுகிறது. இதையன்றி, பசுவால்‌ இருக்கை (Cow tail ray), YS HS SGGHH (pearl ray) போன்ற பல சுறாக்களின்‌ தோல்‌ முரசின்‌ தோலாகவும்‌, கத்தி உறையாகவும்‌ பயல்படுறது. இவற்றினு டைய வால்‌, பல்‌, தோல்‌ பற்கள்‌ முதலியன உயர்ந்த அணிகலன்களாகவும்‌, இளாஸ்பர்‌, மூளை, பல்‌ விலை மதிக்கப்‌ பெற்ற மருந்துகளாகவும்‌ பயன்படுகின்றன. கல்லீரல்‌ எண்ணெய்‌ உயர்ந்த வைட்டமின்‌ நிறைத்த சத்துப்‌ பொருளாகக்‌ சுருதப்படுகிறது. இவற்றின்‌ செதில்கள்‌ பக்குவமாகப்‌ பதனிடப்பட்டு, உப்புக்‌ காகிதம்‌ போன்று உராய்வுப்‌ பொருளாகவும்‌ பயன்‌ பட்டு வருகின்றன, இவ்வாறு பல வகையிலும்‌ இவை பலன்‌ தருவதால்‌, மீன்பிடிப்புத்‌ தொழிலில்‌ இவ்வினங்‌ களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. இவற்றைப்‌ பிடிப்‌ பது கடிளமாயிருப்பினும்‌ பழமையான தாண்டில்‌ முறையிலிருந்து நவீன எந்திர முறை வரை உள்ள எல்லா முறைகளிலும்‌ பிடிக்கப்படுகின்றன. கடலோரப்‌ பகுதியில்‌ குளிப்பபர்களை இவற்றின்‌ தாக்குதலி லிருந்து காத்திட, இம்மீன்பிடிப்பை உற்சாகப்படுத்‌ தினார்கள்‌. இவ்வினங்கள்‌ அழிந்து விடுமோ என்று ஓயுறுமளவிற்கு ஏராளமாகப்‌ பிடிக்கப்பட்டு வருகின்‌ றன. இம்மாதிரி இம்மீன்களை அழிப்பதை நிறுத்தா விடில்‌ 200 மில்லியன்‌ ஆண்டுகளாகக்‌ சுடவில்‌ ஆதிக்கம்‌ செய்து வந்த அடுக்குச்‌ செவுள்‌ மீன்கள்‌ மறைந்து விட நேரிடும்‌,

ஜி.வி.இ. நூலோதி

3. Harmar, S.F.. and Shipley, AE., 7he Cam- bridge Natural History. Vol. 7, 1968

2. Gilbert, R..W., Mathewson. A. F., and Rail, D. P. (Eds), Sharks, Skates and Rays— Published by Hopkins press, Baltimore, 1967.

3. Halstead, B.W. Dangerous Marine Animals, Published by Cornell Maritime press, Maryland, 1980.

4. Mccormic. T.W.. Allen T.. and Capt. Young, W.E. Shadows in the Sea Pubjished Sidgwick and Jackson, London, 1963.

5. Budker, P., The Life of Sharks, Publi-~ shed by Weidenfeld and Nicolson, London. 1971.

8. Daniel. J.F. The Elasmobranch Fishes, Univ. California press, 1934.

அடுக்குத்‌ தெரடா 31]

அடுக்குத்‌ தொடர்‌

கணிதத்தில்‌ வரம்பிலித்‌ தொடர்‌ (1ஈ41ஈ166 Series) என்பது வரம்பிலி எண்ணிக்கை உறுப்புகளைக்‌ Dero bt xp xe. என்ற பல்லுறுப்‌ புக்கோவை (ரராகவ) போன்று அமைப்பு உடைய தாகும்‌. இத்தொடர்‌ அடுக்குத்தொடர்‌ (Power series) எனப்படும்‌. ந-இன்‌ அனைத்து மஇப்புகளும்‌, ஒரு குறிப்பிட்ட: மாறிவிக்குக்‌ (0௦0441) குறைவாகக்‌ இருந்தால்‌ கொடுக்கப்பட்டுள்ள அடுக்குக்‌ தொடர்‌ குவியும்‌ தொடராசவும்‌ (000சதரோ। 92/6), அதிகமாக இருந்தால்‌ விரியும்‌ தொடராகவுல்‌ (01/21 ௨௭4)

இருக்கும்‌. இந்த மாறிலியை வித சோதனை (88110

test) மூலம்‌ சண்டறியலாம்‌.

ர்க ம்‌ கம்ப கபி ப்ப ப்பட. என்ற ay- syd

செழுச்களாகக்‌ கொண்ட ஒரு பொதுவான அடுக்குத்‌ தொடர்‌ ஆகும்‌, விகித சோகளையின்படி

Lt : | Ixl < nro | # ரகவ =r

என்றவாறு உள்ள -டுன்‌ அனைத்து மஇப்புகளுக்கும்‌ இந்தத்‌ தொடர்‌ குவியும்‌ தொடராகும்‌. இங்கு £ என்பது குவிய ஆரம்‌ (radius of convergence) எனப்‌ பரம்‌. 1 4-3 4... பபப என்று பெருக்குத்‌ தொடரின்‌ குலிய ஆரம்‌ ஓன்று. இதனுடைய குறு வடிவம்‌ 1/(7--)ப ஆகும்‌,

வித சோதனையின்படி 7311-21 433913... . என்ற தொடர்‌ $-இன்‌ அனைத்து மதிப்புகளுக்கும்‌ குவி யும்‌ தொடராகும்‌ ஏனென்றால்‌

ல புற! 7 விடு]

= எல்லை (att) = 0 n ல

எல்லை ஐவ படு


சில இடைவெளிகளில்‌ (1௦271216) பெரும்பான்மை யான சார்புகளை அடுக்குக்‌ தொடராக விவரிக்கலாம்‌, இதுபோன்றதொடர்களின்‌ கெழுக்களைக்‌ (0061110200) சீழ்க்கண்ட முறைகளில்‌ கண்டறியலாம்‌,

f (x) = a9 + aX கபி 4... என்ற தொடரின்‌ கெழுக்களை x = 0 என $(00), 8 (0), 0”(0)) ee என்ற தொடர்களில்‌ பதிவிட முறையே ஷூ உட்‌ கூ 8. ஆகியவற்றின்‌ மதிப்பு கடைக்கும்‌. எடுத்துக்‌ காட்டாக ர) 5 88% என்ற தொடரின்‌ கெழுக்கள்‌

f (9) = sind = 0 f" (0) 3 00604 7 (0) ௪ 8108-0

5 400904 8

(௫)