உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 அடிப்பு

நழுவும்‌ இணைப்பு

நீராவி அல்லது காற்று


நீராவி அல்லது காற்றுக்‌ குழாய்‌ எரிபொருள்‌ உருளை

கட்டுப்படுத்தும்‌ கோல்‌

\\ pret @ aor! உள்வழி

நீராவி அல்லது காற்று உள்வழி

பபம்‌ 3. நீராளி (அல்லது காற்று) எண்ணெயினை துண்‌ திவலைகளாக்கும்‌ கூட்டமைப்பு

ப்டுகிறத. இது பொதுவாக நீராவி எரிபொருள்‌ (அல்லது காற்று எரிபொருள்‌) பால்மத்தினை (விவி உண்டாக்கும்‌ கருத்தினைக்‌ கொண்டு

செயல்படுகின்றது. இப்பால்மம்‌ உலைக்குள்‌ செல்லும்‌ போது நீராவி தன்னுடைய வேசுமாகப்‌ பரவும்‌ தன்மை யால்‌. எண்ணெயை நுண்துவலைகளாக்குகின்‌ ஐது. நுண்துவலைகள்‌ ஆக்கப்படும்‌ நீராவி கட்டாயமாக உலர்ந்த நிலையில்‌ இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌ அதில்‌ ஈரம்‌ இருக்கும்போது துடிப்புகள்‌ (pulsations) ,தோன்றி எரிதலில்‌ இழப்பு (1085 04 ]12ம்ம00) உண்டா

்‌ கும்‌. நீராவி இடைச்காதபோது ஈரமற்ற அழுத்தப்‌ பட்ட காற்றினை (moisture-free compressed air) அதற்குப்‌ பதிலாகப்‌ பயன்படுத்தலாம்‌.

நீராவியை நுண்துவலைகளாக்கும்‌ அமைப்புகள்‌, உட்செலுத்திடும்‌ அளவுகளான (1॥றம() 765 மில்லியன்‌ பி.வெ. அ/மணி வரையில்‌ அதாவது &ட்டத்தட்ட ஒரு மணிச்கு 9200 பவுண்டு எண்ணெயைப்‌ பயன்படுக்‌ தும்‌ அளவில்‌ கிடைக்கின்றன. இயந்திரத்தால்‌ நுண்‌ இவலைகளாக்கும்‌ அமைப்புகளில்‌ உள்ள அழுத்தத்தைக்‌ காட்டிலும்‌ நீராவி நுண்துவலைகளாக்கும்‌ அமைப்பில்‌ எண்ணெயில்‌ அழுத்தம்‌ மிசக்‌ குறைவாகவே உள்ளது. தேவையான நீராவி அல்லது எண்ணெயின்‌ அழுத்தம்‌ நீராவினய நுண்திவலையாக்கும்‌ அமைப்பின்‌ வடி வமைப்பைச்‌ சார்ந்திருக்கும்‌. எண்ணெயின்‌ உச்ச அழுத்தம்‌ (மலபரபடு oil pressure) oypaacors 100 ப.ச௮. (223.1. - பவுண்டுகள்‌ ஒரு சதுர அங்குலத்‌ இற்கு) அளஷிடையதாயும்‌ நீராலியின்‌ அழுத்தம்‌ பொது வாக எண்ணெயின்‌ அழுத்தத்தைக்‌ காட்டிலும்‌ 80 முதல்‌ 40 ப.ச.௮. அதிகமாகவும்‌ இருக்கும்‌.

மற்ற வகைகளைக்‌ காட்டிலும்‌ பரந்த அளவு சுமை எல்லையில்‌ (load range) நீராவி நுண்திவலையாக்கும்‌

ச்‌

அமைப்பு மிகவும்‌ திறம்படச்‌ செயல்‌ புரிகின்றது. இது இயங்கும்‌ அளவிற்குக்‌ (18189 08௨௦10) கீழாக 80% அளவில்‌ எரிபொருளை நுண்துவலையாக்குகின்றது. மேலும்‌ Aa நேரங்களில்‌ நீராவியை நுண்டதுவலையாக்‌ கும்‌ அமைப்புகள்‌ அவற்றின்‌ இயங்கு அளவில்‌ 5% வரையில்‌ வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன. அடிக்‌ கடி இந்த எல்லையின்‌ உ௨ச்சநிலைகளை முழுதுமாதப்‌ பயன்படுத்த இயலுவஇுல்லை. எனெனில்‌ எரியும்‌ இடத்தின்‌ (0000051101 80402) வெப்ப நிலை மிகவும்‌. குறைந்து விடுகின்றது. அதனால்‌ மேம்பட்ட பஷ்பு டைய நுண்துவலைகள்‌ கிடைத்தபோதிலும்‌ எரிய வைக்கும்‌ முறை (combustion process) Gurus அளவில்‌ நிறைவு பெறத்‌ தேவையான அளவு வெப்ப நிலை அவ்விடத்தில்‌ இல்லாமல்‌ போகின்றது.

நீராவியை நுண்திவலையாக்கும்‌ அமைப்பின்‌ குறை யாதெனில்‌ அது நீராவி முழுவதையும்‌ பயன்படுத்தி வீடுவதேயாகும்‌. நல்லதொரு நீராவி நுண்துவலையாக்‌ கும்‌ அமைப்பு அதன்‌ உச்ச இயங்கு அளவில்‌ (maximum capacity) 1 பவுண்டு எரிபொருள்‌ எண்ணெய்க்கு 0.1 பவுண்டு அளவு நீராவிக்குமேல்‌ பயன்படுத்தாது. நீண்ட நாளைக்கு உழைக்கும்‌ ஒரு பெரிய தொகுதியில்‌ இந்த அளவு அதிக நீராவி அளவினைக்‌ குறிப்பதோடு புகை போக்கிக்குச்‌ செல்லும்‌ வெப்ப இழப்பையும்‌ குறிக்‌ கின்றது. எங்கு ஒரு கொதிகலன்‌ தொகுஇ மிகுந்த அளவிலான நீராவியை உண்டாக்குகின்றதோ எங்கு ஆவி கருக்கப்பட்டு நீரினுடைய மீட்டு குறைவாக இருக்கின்றதோ அங்கு நீராவியை நுண்‌ இிவலையாக்கும்‌ அமைப்பிற்குக்‌ கூடுதலான ஈடு செய்இடும்‌ நீராவியின்‌ தேவை (2001110081 makeup for the steam atomizer) அதிகம்‌ இல்லை. எவ்வாறு இருப்பினும்‌, ஒரு பெரிய கொதிகலனில்‌ சுழலி இழப்புகளும்‌ (turbine losses)