முதன்மைக் காற்று பயன்படுத்தப்படுகின்றது. எரி தலுக்கான மீதமுள்ள காற்று (800லிருந்து 855) வரை) அடுப்பிற்குள் செலுத்தப்படுகின்றது. இதற்குத் Simons ar hoy (Secondary air) என்று பெயர் வழங்கு Bee mg.
தூளாக்கும் நிலக்கரி அமைப்பின் இரண்டு அடிப் படைச் சாதனக் கூறுகளாவன ($0ூப/நளளார் ௦00- ponents):
1) தூளாக்கும் அமைப்பு (7ய/21260) தேவைப்படும் நேர்த்தியான அளவிற்கு நிலக்கரியைக் தூளாக் கும்.
2) சரியான அளவுகளில் தாளாக்கப்பட்ட நிலக்கரி முதன்மைக் காற்றுக் கலவையிளனைத் (Pulverized 00௨4 - றார்றகாடு - கரா ராம்புமாடு துணைக்காற்றுடன் கலந்த பின்னார் அக்கலலையை எரிதலுக்காக உலைக்கு வழங்குவது. மற்ற தேவைகளாவன:
8) பயனுடைய தாளாக்கத்திற்கு நிலக்சரியை உலர வைப்பதற்கான வெப்பக்காற்று.
4) தாளாக்கும் அமைப்பிற்குக் சாற்று வழங்குவதற்
்-. கான விசிறிகள் (1205); அடுப்புகளுக்கு நிலக்கரிக் காற்றுக் கலவையை (081-217 ஈம் ம்மா௦) வழங்கு வதற்கான விசிறிகள்.
5) ஓவ்வொரு தூளாக்கும் கருவிக்கும் நிலக்கரியை ஊட்டுவதற்கான வீதக்இனைக் (15816 01 0௦1 12204) கட்டுப்படுத்தும் நிலக்கரி ஊட்டும் அமைப்புகள் (Coal feeders).
6) நிலக்கரியையும் காற்றினையும் கொண்டு செல்லும் வழிகள்
இரு முதன்மை அமைப்புகளான தொட்டி அமைப்பு (ட ஷாய), நேரடியாக எரியவைக்கும் அமைப்பு (01760(-1//0ஜ வம) ஆகியவை தூளாக்கப்பட்ட நிலக் கரியினைச் செயல்முறைப்படுத்திப் பகிர்ந்து எரிய ஷைக்கப் (0100655182, distributing and burning) tures படுத்தப்படுகன்றன. இக்காலத்தில் நேரடியாக எரிய வைக்கும் அமைப்பே நிறுவப்பட்டு வருகின்றது.
தொட்டி. அமைப்பு (Bin system)
இவ்வமைப்பு பெரிதும் வரலாற்றுச் சிறப்புடைய யதாகும். தொட்டி அமைப்மில் உலைக்குத் தொலை விலுள்ள ஓர் இடத்தில் நிலக்கரி பக்குவப்படுத் தப்படு இன்றது (070௦065860). அதன் முடிவான விளைபொருள் (End product) சுழல்காற்றுத் இரட்டும் அமைப்பு களுக்கு ((9௦010௩6 collectors) வாயுவினால் இயங்கும் ௫௱வஙக(௦க110) அமைப்புகளால் கொண்டு செல்லப்
அடுப்பு 355
படுகின்றது. சுழல் காற்றுத் இரட்டு அமைப்புகள் காற்றினை வாயு மண்டலத்திற்கு மீண்டும் அனுப்பு வதற்கு முன்னர் அதிலுள்ள நேர்த்தியான துகள்களை எடுத்துக்கொண்டு ஈரம் நிறைத்த காற்றைக் தூய்மை யாக்குகின்றன. தாூளாக்கப்பட்ட நிலக்கரி, தேக்கி வைக்கும் தொட்டிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் பயன்படுத்தும் தொட்டிகளுக்கு வாயுவினால் இயங்கும் அமைப்புகளால் கொண்டு செல்லப் படுகின்றது. இப்பயன்டடுத்தும் தொட்டிகள் தயாரிக் கும் இடத்திலிருந்து 7700 மீட்டர் தூரம் வரை இருக்கும்.
நோடியாக system)
எரியவைக்கும் அமைப்பு (Direct firing
urgeaTiy Soosepssrer முன்னேற்றங்களைப் பெற்றிருப்பதாலும், நிலையத் தூய்மை கருஇப் பெரிய அளவும் எளிமையும் கொண்டிருப்பதாலும், குறைந்த தொடக்க முதலீட்டைக் கருதிக் குறைந்த இயங்கும் செலவினைக் கொண்டிருப்பதாலும், குறைந்த இடத் தேவையைக் கொண்டிருப்பதாலும், தொட்டி அமைப் பிற்குப் பதிலாக நேரடியாக எரிய வைக்கும் அமைப்பு அதன் இடத்தைப் பெற்றுள்ளது.
நிலையத்தில் நிலக்கரித் தொட்டிகளில் (இயப:25) சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி எந்த நிலையில் பெறப்பட்டதோ அதே மூலப் பொருள் நிலையில் தொடர்த்து பயன்படுத்துவதற்கேற்றவாறு நேரடியாக எரிய வைக்கும் அமைப்பிற்கான தாளாக்கும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. தாளாக்கும் அமைப்பிற்கு நேரடியாக நிலக்கரியினை மூலப்பொருள் நிலையிலேயே செலுத்தும்போது இது இடைக்கிறது. இவ்வமைப்பில் நிலக்கரி உலர்த்தப்பட்டுக் தாளாக்கப்பட்டு அடுப்பு களுக்கு வழங்கப்படுகிறது. இவையாவும் ஒரே. தொடர்த் த இயக்கத்தில் (511216 Continuous operat- 1௦௦) நடைபெறுகின் றன.
நேரடியாக எரியவைக்கும் அமைப்பிற்கான உறுப்பு கள் (0012002118) (படம் 6) €ழ்க்கண்டவையாகும்;
2) மூலப்பொருள் நிலையிலுள்ள நிலக்கரியை ஊட்டும் அமைப்பு (88) 0031 12ம்]
2) நிலக்கரியை உலர்த்துவதுற்காகத் தூளாக்கும் அமைப்பிற்கு வெப்பமான முதன்மைக் காற்றினை வழங்கும் மூலம் [நீராவி அல்லது வாயுக்காற்று வெப்பப் படுத்தும் அமைப்பு (51221 or gas air-heater)}
9) தாளாக்கும் அமைப்பிற்கான வி9றி, இது மு.கன்மைக் காற்று விசிறி என்றும் அழைக்கப்படுகின்றது. காற்றை உட்செலுத்த அல்லது வெளிச் செலுத்த (Blower or exhauster) ஏற்றதாய் அமைக்கப்பட்டுள்ள து.
4) அழுத்தத்தில் (அல்லது உறிஞ்சுவதற்கு) இயங்கு மாறு தூளாக்கும் அமைப்பு உள்ளது.