உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறிஞ்சும்‌ (முறையில்‌ (001101. methad) grerT see அமைப்பிற்கு. வெளி வழிப்பக்சமாக அமைத்துள்ள காற்றை வெளிச்‌ செலுத்தும்‌ விசிறியால்‌ நெகடில்‌ அழுத்‌ தத்தில்‌ தூளாக்கும்‌ அமைப்பின்‌ வழியாகக்‌ காற்றும்‌ அதனுடன்‌ சேர்ந்த நிலக்கரியும்‌ உள்ளிழுச்சப்படுகன்‌ றன. இவ்வகையான அமைப்பில்‌ விசிறியானது திலக்கர- காற்றுக்‌ சலவையைக்‌ கையாளுகிறது. மேலும்‌ ஓர்‌ அடுப்‌ பிற்கும்‌ மேலாக இக்கலவையை வழங்குவதை விரிறியின்‌ வவெளியேற்றத்திற்கு அப்பால்‌ அமைத்துள்ள பகிர்ந்திடும்‌ அமைப்பால்‌ மட்டுமே பெறலாம்‌.

நிலக்கரி தூளாக்கும்‌ அமைப்பிற்கு நிலக்கரியையும்‌

காற்றையும்‌ ஊட்டுவது 8ழ்க்கண்ட இரு வகையான முறைகளினால்‌ கட்டுப்படுத்தப்படுகன்றது: 2) திலக்கரி அட்டம்‌ (0021 1220) , சுமைத்‌ தேவைக்கு (1,084 demand) நேர்விகிதத்தில்‌ உள்ளது. நிலர்கரி அட்டத்தின்‌ லீதத்‌ DHS (Rate of coal feed) ஏற்றவாறு முதன்மைக்‌ காற்று வழங்குதல்‌ சரி செய்யப்‌ படுகின்றது. அல்லது (4) தூளாக்கும்‌ அமைப்பின்‌ வழியாகச்‌ செல்லும்‌ முதன்மைக்‌ காற்று சுமைத்‌ தேவைக்கு நேர்விகதத்தல்‌ அமைந்துள்ளது, மேலும்‌ சாற்றுப்பாய்வின்‌ வீதத்திற்கு (Rate of air flow) GHowty நிலக்கரி ஊட்டம்‌ சரி செய்யப்படுகின்றது. இவ்விரு வகைகளிலும்‌ கொடுக்கப்‌ பட்ட சுமைக்கு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட காற்று- நிலக்கரி வீதத்‌ Asrrty (Air-coal ratio) Pex திறுத்தப்படுகிறது.

நேரடியாக எரிய வைக்கும்‌ அமைப்பில்‌ தூளாக்கப்‌ பட்ட நிலக்கரியைச்‌ சேமிக்கும்‌ இடங்களையும்‌, உலர்த்து வதற்காகக்‌ தனியாக எரிய வைப்பதையும்‌ நீக்குவ தோடு தாூளாக்கும்‌ அமைப்பிற்கு உயர்‌ ஈரமுள்ள நிலக்‌ கரியை உலர வைக்கவும்‌ (மொத்த ஈரம்‌ 200, வெளிப்‌ பரப்பு ஈரம்‌ 159) அல்லது உயர்‌-ஈர.பழுப்பு நிலக்கரியை (20இலிருந்து 40% வரை மொத்த ஈரம்‌) உலரவைக்‌ கவும்‌ 650பா. (343. செ.) வரையிலும்‌, அதற்கு மேலும்‌ உள்‌ வழிக்காற்று வெப்ப நிலையை வழங்கு வதற்கு அனுமதிக்கின்றது.

தேரடியாக எரிய வைக்கும்‌ அமைப்பில்‌ ஒரு சிறிய குறை உள்ளது. தூளாக்கும்‌ அமைப்பின்‌ இயக்க எல்லை வழக்கமாக க்கு 1 என்ற விகிதத்திற்கு மேல்‌ இருப்பதில்லை . (வேலை செய்யும்‌ போது அடுப்புகளின்‌ எண்ணிக்கையை மாற்றாமல்‌ இருக்க வேண்டும்‌), ஏனெனில்‌ அமைப்பில்‌ நிலக்கரி காற்றில்‌ கலந்து மிதக்கக்‌ காற்றின்வழிகளிலும்‌ மேலும்‌அமைப்பின்‌ மற்றபகுஇகளி ௮ம்‌ காற்றின்‌ வேகத்தைக்‌ குறைந்த பட்ச மதிப்பிற்கும்‌ (Minimum values) மேலாக நிலைநிறுத்த வேண்டும்‌. செயல்‌ முறையில்‌ எல்லாக்‌ கொதிகலன்‌ தொகுதி களுக்கும்‌ ஒன்றிற்கும்‌ மேற்பட்ட தூளாக்கும்‌ அமைப்பு கள்‌ உன்ளன, இவை ஒவ்வொன்றும்‌ பல அடுப்பு களுக்குக்‌ காற்றை ஊட்டுகின்றன. க்கு 7- என்ற சுமை வேறுபாடுகளுக்கும்‌ மேலாகச்‌ செல்லும்‌ போது தரளாக்‌ கும்‌ அமைப்பையும்‌ அது வழங்கும்‌ அடுப்புகளையும்‌

அடுப்பு 327

மூடியோ திறந்தோ பொதுவாக

அடையலாம்‌...

அத்நிலையை

தூளாக்கும்‌ கருவிகளின்‌ வகைகள்‌ (71:00 07 pulverizers)

ல்‌ வகையான பயன்பாடுசகளுக்குப்‌ பொருள்களின்‌ அளவைக்‌ குறைத்து நேர்த்தியான gas அளவிற்கு (Fine particle size) oragarg மிகவும்‌ பழமை வாய்ந்த தொகு சுலையாகும்‌. சுற்பாறைகள்‌, தாதுப்‌ பொருள்‌, உலோகங்கள்‌ ஆதியவற்றை அரைக்கும்‌ இயந்திரங்‌ safer (Rock and mineral-ore grinding machinery) மாதிரிவிலேயே பொதுவாக நிலக்கரி தூளாக்கும்‌ சாதனங்கள்‌ அமைக்கப்படுகின்‌ றன,

எல்லாவகையான தூளாக்கும்‌ இயத்திரங்களிலும்‌ அமைந்திருக்கும்‌ கொள்கைகள்‌ வருமாறு:

1) மோதுதல்‌ வழியாக impact}

அரைத்தல்‌ (Grinding by

5) தேய்த்தல்‌ (2.297 $5) (Attrition) 3) pS Sb gals S& (Compression)

4) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இவ்வகை யான முறைகளின்‌ கூட்டு ஆகியவற்றால்‌ தூள்‌ செய்தல்‌.

தூளாக்கப்படும்‌ பொருள்‌ எல்லா வகையான தூரளாக்‌ கும்‌ இயந்திரங்களிலும்‌ உலோகப்‌ பந்து மற்றும்‌ இயக்கம்‌ (981| 8௦0 78056) என்ற வடிவமைப்பின்‌ அடிப்‌ . படையில்‌ தூளாக்கப்படுகின்றது. மற்ற வகைகள்‌ கண்ண வடிவான அரைக்கும்‌ இயந்திரங்கள்‌, குழாய்‌ வடிவான அரைக்கும்‌ இயந்திரங்கள்‌, மோதி அரைக்கும்‌ இயந்திரங்கள்‌ ஆகும்‌. தூளாக்கும்‌ இயந்திரத்‌ திற்கான தேவைகளைக்‌ 8ழ்க்கண்டவாறு ௧௬ ூக்‌ கூறலாம்‌. 1) சுமை. மாற்றத்தின்போது வேகமான புதில்‌ Quasar (Rapid response to load change) ange a gid, தானியங்கிக்‌ கட்டுப்பாட்டுக்குப்‌ பொருந்தச்‌ செய்வதும்‌ (Adaptability to automatic control).

2) நீண்ட இயங்கும்‌ snvSHO@qs (Long operating 21005) தொடர்ந்து வேலை செய்தல்‌.

3) தாூளாக்கும்‌ இயந்திரத்தின்‌ அரைக்கும்‌ கூறுகள்‌ (Pulvecizer grinding elements) வாழ்நாள்‌ முழு வதும்‌ குறிப்பிட்ட செயல்‌ நிறைவேற்றத்தை நிலை நிறுத்துவதாக இருக்க வேண்டும்‌.

4) பல வகையான நிலக்கரிக்கு ஏற்ப இருக்க வேண்டும்‌.

5) குறைந்த எண்ணிக்கையுள்ள பல வகையான பகுதிகள்‌ பராமரிப்பதற்கு எளிமையாகவும்‌, எளிதில்‌ அணுகத் தக்கவாறும்‌ போதிய இடமும்‌ கொண்டு இருக்க வேண்டும்‌.

6) கட்டிடக்‌ கொள்ளளவு குறைவாய்‌ இருக்க வேண்டும்‌.