உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தியாவில்‌ மார்ச்‌, ஏப்ரல்‌ மாதங்களிலும்‌, தென்‌ இந்தியாவில்‌ அதற்கு முன்‌ மாதங்களிலும்‌, இலங்கை யில்‌ ஏப்ரல்‌ (றதல்‌ செப்டம்பர்‌ மாதங்களிலும்‌ இனப்‌ பெருக்கம்‌ செய்கின்றன. மனித நடமாட்டம்‌ அற்ற பகுதிகளில்‌ தரையிலிருந்து ஏறக்குறைய 7 மீ. முதல்‌ 10 மீட்டர்‌ உயரத்தில்‌ மரத்தின்‌ இளைகள்‌ இரண்டாகப்‌ பிரியம்‌ இடத்தில்‌ அல்லது மாமரம்‌, சவுக்குமரம்‌, தென்னை, பனை போன்ற பெரிய மரங்களின்‌ தலைப்‌ பகுதிகளில்‌ கூடுகளைக்‌ சுட்டுகின்றன. குச்சிகளையும்‌ கொடிகளையும்‌ பயன்படுத்திக்‌ கூடுகள்‌ சுட்டப்படுகன்‌ ன. கூட்டின்‌ நடுப்பகுதி 15 செ.மீ, முதல்‌ 18 செ.மீ. விட்டமும்‌, 10 செ.மி, முதல்‌ 74 செ.மீ. ஆழமும்‌ கொண்டது. அது நார்‌, கம்பளிக்கர்றை முதலியவற்‌ றால்‌ அமைக்கப்பட்ட கண்ணம்‌ போன்ற அமைப்‌ கொண்டது. இவற்றின்‌ முட்டைகள்‌ வீட்டுக்‌ காகத்தின்‌ முட்டைகளைப்‌ போன்றவை; ஆனால்‌ சற்றுப்‌ பெரி யலை. சீ முதல்‌ 5 முட்டைகள்‌ வெளுத்த கதாவுர்‌ பச்சையும்‌ கலந்த புள்ளிகளுடனும்‌, காவி Dus ow மெலிந்த சோடுகளுடனும்‌ காணப்படுகின்றன. முட்டை களின்‌ சராசரி அளவு 3 9ச.மி. முதல்‌ 4 செ.மீ. வரை இருக்கும்‌, கூடு கட்டுவதிலும்‌, அடைகாப்பதிலும்‌, குஞ்சுகளைப்‌ பராமரிப்பதிலும்‌ இருபால்‌ பறவைகளும்‌ பங்கு கொள்கின்றன. அடைகாப்பதில்‌ பெண்‌ பறவை அதிகப்‌ பொறுப்பேற்கிறது. 17 முதல்‌ 79 நாட்கள்‌ அடைகாக்கும்‌ காலமாகும்‌. குஞ்சுகளின்‌ இறகுகள வளர்ந்து, அவை 2 அல்லது 4 வாரங்களில்‌ கூட்டை விட்டுப்‌ பிரீடின்‌ றன.

கி.ம.

நூலோதி I. Salim Ali and 00௦ ஈஸ, 85. Handbook of the Birds of India and Pakistan, Vol. §, 252 256. Oxford University press; Delhi, 1981,

அண்டப்‌ பிறப்பியல்‌ அண்டத்தின்‌ தோற்றுவாய்‌ (0ெொஜு) பற்றிய உண்மைகளைக்‌ சண்டறியும்‌ பகுதி என இகனைக்‌ கொள்ள வேண்டும்‌. வானியல்‌ வல்லுநர்களின்‌ (Astronomers) ஆராய்ச்சிக்குட்பட்ட. பரமண்டலப்‌ பொருள்கள்‌ (1129 1௦16) யாவும்‌ அடங்கியது அண்டம்‌ (Universe), gaGeu அறிவியல்‌ வளர்ச்சி யோடு அண்டம்‌ பற்றிய நாது எண்ணங்களும்‌ அதனில்‌ அடங்கிய பொருள்களின்‌ வகை ிதொகைகளும்‌ வளர்‌ கின்றன, சுடந்த நரற்றாண்டு வரை புவி (1, ஞாயிற்றுக்‌ குடும்பம்‌ (501௧7 ஐவ) இவற்றின்‌ தோற்‌ றத்தினையே முதன்மையாக அண்டப்‌ பிறப்பியல்‌ (௨௦௦019) கொண்டிருந்தது. ஆனால்‌ தற்பொழுது ஞாயிறு (மாட போன்ற பல விண்மீன்களும்‌ (Stars), பலவகையான விண்மீன்‌ முடிச்சுகளும்‌ ($மர clusters), இவற்றைத்‌ தம்முள்ளே கொண்டுள்ள பால்வழி ராணா வங்க ப சச), பால்வழி மண்டல முடிச்சு

அண்டப்‌ பிறப்பியல்‌ 355

sop (Clusters of வலப்‌, அவற்றின்‌ கூட்டமான பால்வழி மண்டலப்‌ பெருமுடிச்சுகளும்‌ (8$பறள௦1051௪9), தன்னுள்ளடக்கிய அண்டம்‌ தோன்றியதைப்‌ பற்றிக்‌ கண்டறியும்‌ பகுதியாசு அண்டப்‌ (பறப்பியல்‌ வளர்ந்‌ துள்ளது. இது அண்டத்தின்‌ வயது (க்‌ 26), பால்வழி மண்டலப்‌ பெருமுடிச்சிலிருந்து புவி போன்ற கோள்‌ (காலு சறாக ௪ள்னள பரம்பரை அமைப்புகளும்‌ (Hierarchical structures), அவற்றின்‌ Cau ற்றமும்‌, தோற்றத்தில்‌ முக்கிய பங்கு பெறும்‌ சுழற்கியும்‌ (10181100), கோண உத்து;ழம்‌ (Angular momentum) உள்ளடக்கிய பகுஇயா கும்‌.

அண்டத்தின்‌ வயது (26 ௦4 (௦ Universe)

அண்டம்‌ ஒரு மிக அடர்த்தியான 0 கருப்புக்‌ கோளத்‌ இன்‌ பேரதிர்‌ வெடியில்‌ (Big Bang) Jara ஒரி MIAH araP ya ororay SPM AG ye aa Pan பட்டுள்ளது. பேர இர்‌ வெடி தி Webs Bat hone Sur அண்டத்தின்‌ பிழப்பாகக்‌ கொள்ளல்‌. HOI ER வயதை இப்பிறப்பிலிருந்நு: இன்று வரை அ) அபுல்‌ மாறிலி முறை (110616 ௦௦12௩ method), -9) கேளாக்‌ ik Baas (Globular மச) எச்‌. ஆர்‌. விளக்கப்‌ uu (H.R. Diagram) gpiny, 3 சுஇசியக்க (5 ப1௦- activity) “psn a போன்றவற்றைப்‌ பயன்படுத்‌ ஆயிரம்‌. - கோரடியிளிருந்து ஆயி சத்தைந்தா நகோடு ஆஷ்டுகளுக்கு உட்பட்டது என்று இர்மானித்துள்ளனர்‌.

௮) அபுல்‌ மாறிலி முறை

அண்டம்‌ பேரஇர்வெடியில்‌ தே ரன்றிய ஒன்று: இப்‌ Sur RAD ang. அண்மையில்‌ அிகழ்ந்இிருந்தரல்‌ பேண்‌ டத்கின்‌ துகள்கள்‌ 4 Busi De Ps டுக்‌ கொண்டிடிக்‌ கும்‌. நிகழ்ச்சி மிகக்‌ தொன்பைய க இருந்தரல்‌ 9 தறிய துகள்களின்‌ வேகம்‌ குறைவாக இருக்கும்‌. மேலும்‌ அண்‌ மையான நிகழ்ச்சியாயின்‌ துகள்களின்‌ தொலைவு அதிகம்‌ இராது. தொன்மையானதாயின்‌ “துக ள்கள்‌ மிகந்‌ தொலைவில்‌ இருக்கும்‌. அதாவ து துகள்களின்‌ தொலைவு சிதறல்‌ வேகத்தைப்‌ பொறுத்த. இங்கு அதகள்சள்‌ என்பவை Dy ரும்பால்வரி மண்டலங்கள்‌. ஆகவே பெரும்பா ல்வதி மண்டலங்களின்‌ மெதொலைவு, அவற்றின்‌ விரிவு DeosGars 50050 (Expansion Velocity) பொறுத்தது. இதனையே அபுல்‌ வீதி என்பர்‌, அது விரிவுத்‌ இிசைவேகம்‌ - அபுல்‌ மாறிலி% தொலைவு. ஆகலே அபுல்‌ மாறிலி அண்டத்தின்‌ வயதைக்‌ குறிப்‌ பிம்‌ ஒரு காட்டி (indicator) எனக்‌ கொள்ளலாம்‌. இத்த அபுல்‌ மாறிலியின்‌ பாதிப்பு 229 Hb. alow yg | gute மாயிரம்‌ ஓளி ஆண்டுகள்‌ எனத்‌ கற்பொ.ழது கொள்ளப்‌ படுகிறது, இம்மதிப்புள்ள அபுல்‌ மாறிலிக்கான அண்‌டத்தின்‌ வயது ஆயிரம்கோடி ஆண்டுகள்‌. ஆகும்‌.