360 அண்டப் பிறப்பியல்
void சுகளிப்பாக்வழி மண்டலம் ($றாச! சேசு
படம்-6: திறத்த கூட்டம் கிருத்திகை”
பால்வழி மண்டலங்களுக்கு அடுத்த அமைப்பு விண் மீன் முடிச்சுகளாகும். பல விண்மீன்கள் ஈர்ப்பு விசை யால் ஒன்றுபட்டுள்ள இம்முடுச்சுகள் இருவகைப்படும், ஒன்று “கிருத்திகை” முடிச்சு போன்ற திறந்த கூட்டங்கள் (படம் 6). இவை சுமார் 6)01013மீ. முதல் 4.5x 1048, அளவுள்ளவை, இகனில் ஆயிரக்கணக்கான விண்மீன்
கள் அடங்கும். இவை யாவும் ஒரே நேரத்தில் தோன்றி யவையாகக் கொள்ளப்படுவதால் விண்மீன்கள் வளர்ச்சி பற்றி அறிய இவை மிகவும் பயன்படுகின் றன,
விண்மீன் முழிச்சுகளின் மற்றொரு வசை கோளக் கூட்டங்கள் (படம் 7$. இவற்றில் ஆயிரத்திலிருந்து நூறாயிரக்கணக்கான விண்மீன்கள் அடங்கும், இவற் றின் அளவு 3% 1014 மீ. முதல் 3 x 7015 மீ. வரை இருக்கும். இவை யாவும் மிசுவும் அடர்த்தியாக விண் மீன்களைக் கொண்டிருப்பதால் கோளவடிவமாக இருக் இன்றன.
இம்மாதிரி ஆயிரக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய முடிச்சுகள் தவிரப் பல விண்மீன்களை ஒருங்கே கொண்ட விண்மீன் இணைப்புகள் (association) மூன்று விண்மீன்கள் கொண்ட அமைப்புசுள், இரட்டை விண்மீன்கள் கொண்ட இரட்டையர்கள் (Binaries) ஆகிய பல அமைப்புகள் விண்மீன் பரம்பரைகளிலே உண்டு. இவ்விண்மீன்களை அடுத்த அமைப்பு நமது ஞாயிற்றுக் குடும்பம் போன்ற கோள் அமைப்புகள் உள்ள விண்மீன்கள், இதுவரை ஞாயிற்றுக் குடும்பம் தவிர இது போன்ற கோள் அமைப்புகள் (Planetary system) உடைய விண்மீன் கண்டு பிடிக்கப் படவில்லை, ஆனால், நமது ஞாயிற்றுக் குடும்பத்தில் 9 கோள்களும் அவற்றைச் சுற்றி வரும் துணைக்கோள்