362 அண்டப் பிறப்பியல்
அலைபாயும் உளைச்சல் காரணமாகக் கோண் உந்தம் தோன்றி இருக்கலாம். மேலும் வித்துப் பால் வழி மண்டலங்கள் ஒன்றோடொன்று செயல்படும் பொழுது, கடலலைகள் நிலாவின் ஈர்ப்பு காரணமாகத் தோன்றுவது போல், ஒரு வித்துப் பால்வழி மண்டலம் மற்றொரு வித்துப் பால்வழி மண்டலத்தைச் சுழலச் செய்யும். ஆகவே அமைப்புகள் ஒரு சுழலும் வளிம உருண்டையிலிருந்து சுருங்கும்போது தோன்றியவை எனக் கொள்ளலாம்.
பால்வழி மண்டலத் தோற்றுவாய் ஒரு பால்வழி மண்டலம் அளவு பரிமாணமுள்ள சுழலும் வளிம உருண்டை சர்ப்புவிசை காரணமாசச் சுருங்கும்போது இரண்டு விதமான அமைப்புகள் தோன்றலாம். சுழலும் வளிம உருண்டையினுள் விண் மீன்கள் உருவாகி இருப்பின் இவ்விண்மீன்கள் ஒன்று பட்ட செயல்பாட்டின் சாரணமாச ஒரு சுழலும் வளிம உருண்டை நீள்வட்டப் பால்வழி மண்டலமாக (ப்ரம் கெல) மாறும் என்று அறிஞர்கள் கண்டறிந் துள்ளனர். இம்மாஇரியே எம், 87 போன்ற நீள்வட்டப் பால்வழி மண்டலங்கள் தோன்றியுள்ளன. அவ்வாறு . விண்மீன்ச௬ள் தோன்றக் காலதாமதமாயின் சுழலும் வளிம உருண்டை ஒரு தட்டையான வடிவமைப்பைக் கொள்ளும், இதனுடைய மையத்தில் விண்மீன்கள் நிறைய உண்டாகிக் கோண உந்தம் படர்தல் காரண மாகச் சுருளிப்பால்வழி மண்டலமாச {Spiral galaxy) மாறும். இவ்வாறுதான் நமதுபா ல்வழி போன்ற சுருளிப் பால்வழி மண்டலங்கள் தோன்றியுள்ளன. விண்மீன் முடிச்சுகளின் தோற்றுவாய் பால்வழி மண்டலத்தில் விண்மீன்கள், வளிமங்கள், தூசிகள் போன்றவை உள்ளன. மேலும் உடுக்களின் இடைவெளியில் (Interstellar space) வளிமங்களும், தூசியும் சேர்ந்த மு௫ில்கள் உள்ளன. இம்முகில்களின் அடர்த்தி சுமார் 52% 70-51த/க.செ. மீ. சாதாரணமாக 10-30 ஒனி ஆண்டுசல் (அல்லது 10% 3x 7010செ.மீ) அளவு இருக்கும். உள்ளிட வெப்ப அளவு சுமார் 10% ஆகும். மிருகசீரிடக் கூட்டம் இம்முகிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இம்மு௫ல்களே விண்மீன்களின் தாய் எனக் கொள்ளலாம்.
ஈர்ப்புவிசை காரணமாக இம்மு௫ல் சுருங்கத் தொடங்கும். அப்படிச் சுருங்கும்போது உள்ளே இருக் இன்ற தாசி வெளியிலிருந்து வீசும் கதிர்லீச்சைத் கடுத்துவிடுகின்றது. மேலும் உள்ளே இருக்கின்ற காந்தப்புலன்கள் அண்டக் கதிர்களை (Cosmic rays) உள்ளேவிடாமல் தடுக்கின்றன. கார்பன் மோனாக் சைடு போன்ற மூலக்கூறுகள் (14௦1600165) ஒரு மி.மீ. நீளமுள்ள அலைகளை வெளிப்படுத்துகின்றன. இவை காரணமாக முகல் குளிர்ந்து விடுகிறது. அதனால் சகர்ப்புவிசை மிகவும் எளிதாக முகிலைச் சுருங்கச் செய் ROS:
காத்தப்புலன் மு௫ல் சுருக்கத்தில் பெரும்பங்கு ஏற் இறது. காந்தப் புலனத் தடுத்தாட்கொள்ளும் எத்.த நிகழ்ச்சியும் நிகழா தவரை முகில் ஒன்றாகவே சுருங்கி வரும். ஆனால் மு௫லின் உள்ளடர்த்தி 10 148/௧. ச.மீ. ஆகும்பொழுது மின்னோட்டம் தடைப்படுல தால் காத்தப்புலன் அமைப்பு காரணமாக முல் பிளவு படுறது. பல துண்டங்களாக ஒவ்வொரு துண்டமும் விண்மீன்களாக மாறும். ஆசு வேவ லிண்மீன்கள் கூட்டங்களாகவே தோன்றுகின்றன நூறாயிரக்கணக் கான விண்மீன்களின் கூட்டம் அவற்றின் இடையே உள்ள இடையீட்டு வினையின் (1௩1௦௭௦(100) காரண மாகக் கோளக்கூட்டங்களாக மாறுகின்றன. அவ் வாறின்றிக் கார்.த்திகைக் கூட்டம் போன்று பலநூறு விண்மீன்களைச் கொண்டு சில இறந்த கூட்டமாக மாறு இன்றன.
இரட்டையரின் தோற்றுவாய்
சுழலும் லளிம உருண்டை. சுருங்கும்பொழுது இரு திசுழ்ச்சிகள் தோன்றுகின்றன. இந்நிகழ்ச்சிகளுக்குச் காரணம் கோண உந்தத்தின் அழியாமை (0 8642(100 of angular momentum). ese gmeons பகுதிகளில் இத்த வளிம உருண்டை தட்டையாகிறது. இரண்டா வதாக வளிம உருண்டை மேலும் மேலும் வேகமாகச் சுழலத் தொடங்குகிறது. இதன் காரணமாக எழும் aue Basgecdons (Centrifugal force) வளிம உருண் டையின் தட்டையான நடுப்பகுதியைச் கற்றி ஒரு தட்டு வடிவில் வளிமங்களைப் பரப்பிலிடுகிறது. சாதாரண மாகத் தற்பொழுது தட்டையான நடுப்பகுதி சுமார் 2 கோடி கி.மீ. அளவுள்ளதாக இருக்கும். தட்டின் நேதோற்றம் சுழலும் வேக வளர்ச்சியைத் தடுக்கிறது. தற்பொழுது கோண உந்தம் தட்டையான தடுப்பகுதிக் கும், தட்டிற்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படு இறது, ஆசுவே தட்டும் சுழல ஆரம்பிக்கிறது. ஆனால் நடுத் தட்டைப் பகுதி கருங்கச் சுருங்கச் சுழலும் வேகம் அதிகரிக்கிறது. ஆகவே தட்டின் நிறை மேலும் மேலும் அஇகரிக்கறது. சுழலும் வளிம உருண்டையின் மொத்த நிறையில் மூன்றில் ஒரு பங்கு தற்பொழுது தட்டில் இருக்கிறது. நடுத்தட்டையான பகுஇ ஒரு விண்மீனாக வும், தட்டு ஒரு விண்பீனாகவும் மாறி இரட்டையாக ஆகி விடுகின்றன.
ஞாயிற்றுக் குடும்பத்தின் தோற்றுவாய்
ஞாயிற்றுக் குடும்பத்தின் தோற்றுவாயும், இரட்டை விண்மீன்களின் தோற்றுவாய் போலவே தொடங்குகிறது. ஆனால், பல முக்கியமான வேறுபாடுகளுடன் வளர்கிறது. நடுத்தட்டையான பகுதியும் தட்டுப் பகுதியும் உண்டான பிறகு, காந்தப் புலன்களின் சில விளைவுகளினால் கோள்களும், துணைக்கோளகளும் உருவாகும் சூழ்நிலை உண்டாகிறது. மேலும், ஞாயிற்றுக் குடும்பத்தின் மையமான ஞாயிறு, ஞாயிற்றுக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99 விழுக்காடு நிறை கொண்டுள்ளது, மற்ற அனைத்துக்