உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடிவடைந்தால்‌ அதற்கு அப்பால்‌ என்ன உள்ளது? இத்தகைய கேள்விகள்‌ கொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்‌ றன.

தற்போதைய கோட்பாட்டின்படி ஒருவா்‌ எப்போதும்‌ வெளியை விட்டு வெளியே பயணம்‌ செய்ய முடியாது. ஏனெனில்‌ அவ்வாறு பயணம்‌ செய்தால்‌ தொடங்கெ இடத்திற்குத்‌ திரும்பவும்‌ வந்துவிடுவர்‌. ல நேரங்களில்‌ விண்மீன்களில்‌ ஏற்படும்‌ மாற்றத்தால்‌ ஆழமான வளைவுகள்‌ (பேர) வெளியில்‌ ஏற்படுகின்றன. சூரியனைப்போல்‌ நான்கு மடங்கு பெரிய விண்மீன்கள்‌ வெடித்தால்‌ அந்த விண்மீன்களின்‌ சிதறல்‌, கூட்டாகக்‌ சுழலத்‌ தொடங்கும்‌. அதிலிருந்து வெளிச்சத்தின்‌ துடிப்புகளும்‌ (20195) ரேடியோ அலைகளும்‌ வெளிப்‌ படும்‌. இந்தச்‌ சதறல்களின்‌ அமைப்பு பல்சார்‌ (Pulsar) எனப்படும்‌. சூரியனின்‌ பொருண்மையைப்‌ போல்‌ எட்டு மடங்கு பொருண்மை (143866) உள்ள விண்மீன்‌ வெடித்தால்‌ அந்த விண்மீனின்‌ ஈர்ப்புவிசை (Gravity) மிக அதிகமாக இருக்கும்‌. எனவே ஒளி அலைகள்‌, ரேடியோ அலைகள்‌, மேலும்‌ மற்ற அலைகள்‌ இந்தச்‌ சிதறல்சளின்‌ தொகுப்பிலிருந்து தப்பிச்‌ செல்ல முடி. யாது, இதனால்‌ பார்ப்பவருக்கு இதன்‌ ஒளி தெரி யாது. இந்தச்‌ சிதறல்களின்‌ அமைப்பு கருங்குழி (black hole) எனப்படும்‌.

அறிஞர்கள்‌, எவ்வாறு அண்டம்‌ தோன்றியது, எங்கு அது முடிகிறது என அராய்ந்து வருகின்றனர்‌: அண்டம்‌ ஒரு பேரிடியால்‌ உருவாகியிருக்கலாம்‌. எனக்‌ கருதுகின்‌ றனர்‌.

பேரிடிக்கொள்கை (912 Bang Theory): 15,000,000, 990 (25 % 105)ஆண்டுகள்‌ அல்லது அதற்கு முன்னரே ஒரு பெரிய அணு (1௦70) வெடித்ததெனவும்‌. அதனால்‌ ஏற்பட்ட அனைத்துப்‌ பொருள்களும்‌ சேர்ந்து அண்டம்‌ உருவானதுஎனவும்‌இந்தக்‌ கொள்கை கூறுகிறது. இந்தக்‌ கோட்பாட்டின்படி வளிமம்‌, தாசுகள்‌ போன்றவை அணு வெடித்த பிறகு தோன்றியவையாகும்‌, காண்க, பேரிடிக்‌ கோட்பாடு.

சில அறிஞர்கள்‌ அண்டம்‌ விரிந்து கொண்டே செல்‌ வதாகவும்‌, எதிர்‌ காலத்தில்‌ அது ஒரு முடிவுக்கு வரும்‌ என்றும்‌ கருதுகின்றனர்‌. ஓளி, வெப்பம்‌, கதிர்வீச்சு (Radiation) போன்றவற்றை நிலையாகக்‌ கொடுக்கக்‌ கூடிய விண்மீன்கள்‌ மில்லியன்‌ ஆண்டுகளுக்குப்‌ பிறகு கருங்குழியுடன்‌ மோதக்கூடும்‌ என்றும்‌, அவ்வாறு மோதினால்‌ விண்மீன்கள்‌ அழிந்துவிடும்‌ எனவும்‌ கருது இன்றனா்‌. மேலும்‌ விண்மீன்கள்‌ இருந்தால்‌ வெளியின்‌ ஆற்றல்‌ குறையத்‌ தொடங்கி முடிவாக அண்டம்‌ அழிந்துவிடும்‌ எனவும்‌ சுருதுகின்றனர்‌.

மற்றும்‌ சில அறிஞர்கள்‌ அண்டம்‌ விரிவடைந்து ஒரு குறுப்பிட்ட காலத்திற்குப்பின்‌ உடனே வெடித்து விடும்‌ என்றும்‌, அதன்பிறகு ஒரு புதிய அண்டம்‌ உருவாகும்‌ என்றும்‌ கருதுகின்றனர்‌. ஆனால்‌ இந்தக்‌ கருத்துகளில்‌

அண்டமின்‌ இயங்கியல்‌ 365

எது சரியானது என்று யாராலும்‌ எதிர்காலத்தில்‌ ஒரு புதிய வாகலாம்‌.

கூறமுடியாது, கோட்பாடு கூட உரு

நூலோதி

The New Book of Knowledge, Crolier, Inc: Danbury Vol-19, 1980.

அண்டமின்‌ இயங்கியல்‌

உடுக்கணவெளியிலும்‌ (Interstellar space), விண்‌ 2ன்களிலும்‌(50475) ,வளிமண்டலங்களிலும்‌(4110050 621௧) நிலவும்‌ அயனியாக்க இடையகத்தில்‌ நிகழும்‌ மின்காந்த நிகழ்ச்ச்களைப்‌ பூ ற்றிய அறிவியல்‌ அண்டமின்‌ இயங்கெல்‌ (Cosmic electrodynamics) — sremcns@ub. இந்த அயனிப்‌ பொருள்கள்‌ மிகச்‌ சிறந்த மின்கடத்திகள்‌ ஆகையால்‌ இவை காத்தப்புலக்‌ (Magnetic field) Garg களுடன்‌ மிகவும்‌ தொடர்புடையன. இவை இக்கோடு களின்‌ வழியே இயங்குகின்றன; ஆனால்‌ அவற்றின்‌ குறுச்கே பாய இயலாதன. புள்ளியியல்‌ (Statistics) அடிப்படையில்‌ ஆராயும்‌ போது இந்தப்‌ பிணைப்பால்‌ காந்தப்புலத்தில்‌ ஆற்றல்‌ ௪ம அளவில்‌ பரவுகிறது. அயனியாக்கப்பட்ட பொருள்களின்‌ கொந்தளிப்பும்‌ ரா கிறது. பால்வழி மண்டலத்திலும்‌ (0:12:00) சூரிய மேற்‌ பரப்பிலும்‌ உள்ள மின்னூட்டத்‌ துகள்களின்‌ முடுக்கம்‌ கட்டமைப்புக்கும்‌ காந்தப்‌ புலத்துக்கும்‌ உள்ள ஒட்டுறவு சுள்‌, சூரியக்‌ கரும்புள்ளிகளின்‌ தக்கொழுந்துகள்‌(றா௦11- 60069), காந்தப்‌ புயல்கள்‌ (Magnetic Storms), துருவ விண்‌ ஒளி (9யா02), வான்‌ ஆலன்‌ கதிர்வீச்சுப்‌ பட்டை eer (Van Allen radiation belts) ஆகியவற்றை அண்ட மின்‌ இயங்கியல்‌ ஆராய்கிறது.

இழுச்சுப்பட்ட கயிற்றில்‌ செல்லும்‌ அலைகளை யொத்த காத்தப்புலக்‌ கோடுகளின்‌ வழியாக) நெடுக்‌ கலைகளாசச்‌ செல்லும்‌ ஆல்‌ஃவென்‌ (Alfven) ama கள்‌ மிகவும்‌ குறிப்பிடத்தகுந்தவை காண்க; புவிக்காந்‌ தப்புயல்‌, அயனமண்ட லம்‌, காந்தப்பாய்ம இயங்கியல்‌,

அண்டர்‌ இணைப்போக்கு

இத்நோய்‌ இரு வகைப்படும்‌. இதன்‌ தீவிர வகையில்‌ உயரமின்மை, மூட்டு விறைப்பு, முகத் தோற்றம்‌, கல்லீரல்‌, மண்ணீரல்‌ வீக்கம்‌, குடற்‌ பிதுக்கம்‌ முதலியவை காணப்‌படும்‌. இரண்டரை முதல்‌ ஐந்து வயது வரை நோயை அறிந்து கொள்ள முடிவதில்லை. குறிப்பிட்ட தோல்‌ தடித்தல்‌ காணப்படும்‌. இவ்வகைக்‌ குழந்தைகள்‌ 10 அல்லது பதினைந்து வயதில்‌ இறந்து விடுகின்றன.

தீவிரமற்ற வகையில்‌ நோய்‌ அறிகுறிகள்‌ மிக மெதுவாகத்‌ தீவிரம்‌ அடைகின்றன. இந்நோயால்‌ வாடும்‌ குழந்தைகள்‌ 30 வயது வரையில்‌ உயிர்‌ வாழலாம்‌.