உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரர அண்டார்க்டிக்கா ஆய்வுப்பயணம்‌, இந்திய

குள்ள பனிக்கட்டிப்‌ பாறையில்‌ கப்பலைச்‌ மிசலுத்தவும்‌ வகை செய்றது. காற்றில்‌ மிதக்கும்‌ இசைக்கருலியின்‌ மூலம்‌ பனிக்கட்டியின்‌ பருமனை அளந்து வழி வகுக்‌ இறது. இப்பனிக்கட்டியின்‌ ஆழம்‌ சில இடங்களில்‌ 4667 /ீட்டருக்கு மேலும்‌ இருக்கிறது.

நூலோதி

i. Defant. A; Physical Oceanography, Pergamon Press: Oxford 1961.

2. Sverdurp, H:V. et al; The oceans- Their physics. Chemistry and General 8/0/097, Prentice Hall Inc: New Jersey, 1942.

3. Gross,M; Oceanography. A View of the Earth, Prentice-Hall Inc: New Jersey. 1942.

அண்டார்க்டிக்கா ஆய்வுப்பயணம்‌,இந்திய

கடலிலுள்ள பொருளாதார வளங்களையும்‌ கடலின்‌ முக்கியத்தையும்‌ அறிந்து கொள்ளவும்‌, அதை முறையாகப்‌ பயன்படுத்த வேண்டிக்‌ ““கடல்‌ வளர்ச்சித்‌ துறை (Dept. of Ocean Development) ஒன்றை இந்திய ௮ரசு 1961 ஜூலை 24 ஆம்‌ நாள்‌ தொடங்கியது. இத்‌ துறை இந்தியப்‌ பிரதமரின்‌ நேரடிப்‌ பார்வையில்‌ இயங்கத்‌ தொடங்கியது. கடலையும்‌ அதன்‌ சூழலை யும்‌ பாதுகாக்கவும்‌, கடலியல்‌ ஆய்வை அளக்குவிக்க வும்‌ இத்துறை பெரிசளவில்‌ முயன்று வருகிறது.

அண்டார்க்டிக்கா (Antarctica) அமைந்திருக்கும்‌ சிறப்புப்‌ புவியியல்‌ நில உல€லேயே அதை ஒரு தூய்மை யான பகுதியாசு விளங்க வகை செய்கிறது. எனவே தான்‌ மாசடைதல்‌ தொடர்பாக நடத்தப்படும்‌ ஆய்வு களுக்கு அண்டார்க்டிக்கா ஒரு சிறப்பு நிலையமாசு விளங்குறைது. இயற்பியல்‌, வேதியியல்‌, உயிரியல்‌ தொடர்பான பல ஆய்வுகளை நடத்த ௮ண்டார்க்டிக்கா ஓர்‌ இயற்கை ஆய்வுச்‌ சாலையாக விளங்குகிறது. இத்தி யாவைப்பொறுத்தவரையில்‌அண்டார்கடிக்கா பகுதிக்கு ஒரு துனிமுறையில்‌ சிறப்பு அளிக்கப்பட்டு வருது, இதற்குக்‌ காரணம்‌ இங்கு நிலவும்‌ கால நிலை அமைப்பு aor இந்தியப்பெருங்கடலில்‌ நிலவும்‌ கால நிலைகளுடன்‌ மிகவும்‌ நெருங்கிய தொடர்புடையனவாகக்‌ காணப்‌ படுவதேயாகும்‌.

இந்தியப்‌ பயணங்கள்‌

முதல்‌ பயணக்‌ குழு அண்டார்க்டிக்காவை 1988 ஆம்‌ ஆண்டு ஜனவரி 9ஆம்‌ நாள்‌ அடைத்தது. இக்குழு டாக்டர்‌. குவாசிம்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சென்றது. இக்குழு அங்கு நிலையான ஆராய்ச்சி மேற்‌

கொள்வதற்கு உதவியாகத்‌ “"தக்ஷிண்‌ கங்கோத்துரி!* (Dakshin Gongotri) எனும்‌ நிலையான ஆய்வு நிலையம்‌ ஒன்றை நிறுவியது. இக்குழு அங்கு தங்கிய 10 நாட்‌ களில்‌, சூரிய ஆற்றவில்‌ தன்னிச்சையாக இயங்கக்கூடிய வானிலை நிலையம்‌ (4௯8 512010 ஒன்றை ஒரு மலைப்‌ பகுதியில்‌ அமைத்தது.

இரண்டாவது பயணக்குழு 1982 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 24 ஆம்‌ நாள்‌ அன்று அண்டார்க்டிக்காவை அடைந்தது. இக்குழு அங்கு 57 நாட்கள்‌ தங்கியிருந்தது. இக்குழு டாக்டர்‌ வி.கே. ரெய்னா அவர்களின்‌ குலைமையில்‌ சென்று அங்கு வேறோர்‌ இடத்தைத்‌ தேர்தெடுத்துத்‌ தொடர்ச்பொன அறிவியல்‌ ஆய்வை மேற்கொள்ள உதவியாக இருக்கும்‌ வகையிலும்‌ முதல்‌ பயணக்குழு விட்டுச்‌ சென்ற ஆய்வுகளைத்‌ தொடரும்‌ வகையிலும்‌ அறிவியல்‌ வல்லுநர்களுடன்‌ கூடிய ஒரு நிலையான ஆய்வகத்தை அமைத்தது.

மூன்றாவது பயணக்குழு 1988ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 87ஆம்‌ நாள்‌ ௮ண்டார்க்டிக்காவை அடைந்தது. இக்குழுவில்‌ இரு பெண்கள்‌ உட்பட 81 அறிஞர்கள்‌ சென்றனர்‌. டாக்டர்‌ எச்‌. கே. குப்தா அவர்களின்‌ தலைமையில்‌ இக்குழு சென்றது. பயணக்குழு வருடம்‌ முழுவதும்‌ அங்கு நிலவும்‌ மோசமான வானிலையில்கூட ஆய்வு செய்வதற்கு வசஇயாக இருக்கும்‌ . வகையிலும்‌, புதுமையான வசதிகளுடன்‌ கூடியதும்‌, 15 அறிஞர்கள்‌ தங்கி ஆய்வு செய்ய வசஇகளுடன்‌ கூடியதுமான நிலை யான மையம்‌ ஒன்றை அங்கு நிறுவியது. இக்குழுவில்‌ சென்ற 12 அறிஞர்கள்‌ அங்கு நிலவும்‌ குளிர்கால ஆய்வுக்காக அங்குத்‌ தங்கியிருக்க ஏனைய 69 பேரும்‌ இரும்பினர்‌.

நான்காவது அண்டார்க்டிக்கா பயணக்கு மு டாக்டர்‌ பட்டாச்சாரியாஅவர்களின்‌ தலைமையில்சென்றுவத்தது-

ஐந்தாவது பயணக்குழு 1983ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதத்தில்‌ சென்‌ றது: அண்டார்க்டிக்கா உடன்படிக்கை

இந்தியா 1983 ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ நடந்த அண்டார்க்டிக்கா உடன்படிக்கையில்‌ (&ர(8ர௦14௦ treaty) கையெழுத்திட்டது. இந்த உடன்படிக்கையில்‌ கருத்‌ துரைக்கக்கூடிய நாடாக இந்தியா 7983, செப்டம்‌ பரில்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது. அண்டார்க்டிக்‌ உடன்‌ படிக்கைக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்ள இந்தியா 15 ஆவது அறுப்பு நாடாகச்‌ சேர்த்துக்‌ கொள்ளப்‌ பட்டது. அர்ஜைன்டைனா, ஆஸ்திரேலியா, பெல்‌ ஜியம்‌, பி3ரரல்‌, எலி, பிரான்ஸ்‌, ஜெர்மன்‌, ஐப்பான்‌, நியுஜிலாந்து, நார்வே, போலந்து, தென்‌ ஆப்பிரிக்கா, பிரிட்டன்‌, அமெரிக்க ஐக்கிய நாடுகள்‌, சோவியத்‌ ரஷ்யா ஆகிய தாடுகள்‌ இதன்‌ மற்ற உறுப்பினர்களா வர்‌... அண்யார்க்டிக்‌ உடன்படிக்கையில்‌ உறுப்பினா்‌ என்ற வகையில்‌ இந்தியா அண்டார்க்டிக்‌ பற்றிய தனது சுருத்துக்களை, இதனுடைய கூட்டங்களில்‌ பரிமாறிக்‌ கொள்ளும்‌.