உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரலில்‌ ஆண்மைத்தன்மை ஏற்படும்‌. முகப்பரு வர லாம்‌. தலையில்‌ வழுக்கை காணப்படும்‌. தசைகள்‌ பெருத்தும்‌ வலிவுடனும்‌ இருக்கும்‌. உடலெங்கும்‌ நிறைய. அடர்த்தியான முடி முளைத்து திற்கும்‌, மார்‌ பாகங்கள்‌ சுருங்கிப்‌ போகும்‌, மாத விலக்கு நின்று விடும்‌. இன உறுப்புப்‌ பெருத்து விடும்‌, இனப்பெருக்க உணர்ச்சி எல்லை மீறிக்‌ காணப்படும்‌,

கோய்க்கு மருத்துவம்‌ அறுவைச்9ச்சை. அது இன கறுப்பு மாற்றங்களுக்குத்‌ தணை செய்யும்‌.

வ.ர. நூலோதி |

J. Beeson and Mc. Dermott Text BookMedicine.

Fourteenth Edition - Ganndeas - Igakughoin. 1978.

2. Blaschko -H - Smith A.D. and Seyers -G (1979) Hand Book of Physiology. Section-7- Endocrinology. Vol. 6. Adrenal gland American Physiological Society, Washington 0.0. 1981.

3. William Boyd, A Text Book of Pathology. Structure and Function in disease VHIth

Edition. Publishers: Lea & Febiger, Philadelphia 1981.

அண்ணீரக மிகை இயக்கம்‌

(Faye send (Pituitary gland), தைராய்டு சுரப்பி (Thyroid gland), பேராதைராய்டு ey (Para thoroid ஐகார), அட்ரினல்‌ சுரப்பி (Adrenal gland) என்ற பலவகை நாளமில்லாச்‌ சரப்பிகள்‌ கள்ளன- சிறுநீரகத்தின்‌ மேல்‌ அமைத்துள்ள -அண்ணீரகச்‌ சுரப்பி” பிறவியிலேயே சற்று அதிகம்‌ சுரக்கும்‌ தன்மை யுடன்‌ அமைந்துள்ளது, இதனால்‌ சுரக்கப்படும்‌

    • அன்ட்ரோஜன்‌ என்ற சுரப்பு (Androgen) » Me

மாவதையும்‌, அண்ணீரகக்‌ கட்டிகளால்‌ ஏற்படும்‌ விளைவுகளையும்‌ இத்தலைப்பு குறிக்கும்‌.

இயல்பாக மனித வாழ்க்கையில்‌ ஆணென்றும்‌, பெண்ணென்றும்‌ பகுத்தறிந்து அவர வர்களுக்கேற்ப, பழக்க வழக்கங்களும்‌ அங்க அமைப்புகளும்‌ அமை வதை நாம்‌ பார்த்து வருகிறோம்‌. ஆனால்‌ இரண்டும்‌ கெட்டான்‌ நிலையில்‌ ஆணா, பெண்ணா என எளிஇல்‌ பகுத்தறிய முடியாத அலிகள்‌”! என அழைக்கப்படும்‌ சிலரையும்‌ நாம்‌ சந்திக்க நேரிடுகிறது,

இச்‌ சர்கோட்டிற்குக்‌ காரணமாக இரண்டு நிலைகளைக்‌ கூறலாம்‌,

i. பிறவிக்‌ கோளாறுகள்‌

௮. 23 -ஹைட்ராக்ஸிலேஸ்‌ கோளாறு. (21-Hyd- toxylase defect)

முக்கியமாக

அண்ணீ க மிகை Busan 38

ஆ... 7/-ஹைட்ராக்ஸிலைஸ்‌ கோளாறு. droxylase defect)

(Ui-Hy-

இ. ச-பி-ஹைட்ராக்ஸிலேஸ்‌ கோளாறு (பெண்சள்‌) (3-B-Hydroxylase defect) (Females)

3. புற்றுக்‌ கட்டிகள்‌ ௮. சுரப்பியைத்‌ தாக்கும்‌ புற்று தோய்‌ (வனா)

ஆ- அடினோமா என அழைகச்கப்படூம்‌ சாதாரணக்‌ கட்டி (0௭12 ௧௦60௦0), குறிப்பாக டெஸ்‌ டோஸ்டிரான்‌ அதிகம்‌ கரத்தல்‌. (Isolated testosteron secretion)

இதனால்‌ ஏற்படும்‌ விளைவுகள்‌

90 விழுச்காட்டிற்கும்‌ மேற்பட்ட இக்கோளாறினால்‌ பாரஇக்கப்பட்டோரிடையே 2] - ஹைட்ராக்ஸி. லேண்‌ குறைவின்‌ காரணமாய்‌ (1) உப்பிழக்கும்‌ தன்மை நிலை 13) அப்பு இழப்பில்லா திலை என இரு முக்கியச்‌ கோளாறுகள்‌ நிகழ்கின்றன.

எனினும்‌ இக்‌ குறைகளால்‌ பாதிக்கப்பட்டோரில்‌ ஏறத்தாழ 50 விழுக்கரட்டிற்கும்‌ மேற்பட்டோர்‌. உப்‌ பிழப்புத்‌ தன்மை ஈடு செய்யப்பட்ட நிலையில்‌ கீழ்க்‌

கண்ட அறிகுறிகளோடு மருத்துவ ஆலோசனைக்கு

வருகின்றனர்‌. உப்பிழப்புத்‌ தன்மை இல்லா நோயாளிகள்‌ (11௦0-5111 losing patients) gueraaie:

பிறக்கும்போது இயல்பாகவே பிறக்கும்‌ ஓர்‌ ஆண்‌

குழந்தை இத்தகைய கோளாறினால்‌ பாஇக்கப்பட்ட நிலையில்‌ 6 ஆவது மாகம்‌ தொடங்கி 2 அல்லது ச வய துக்குள்‌ கீழ்க்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்‌. 1. ஆண்குறி ிளடி) வயதுக்கு மீறிப்‌ பெருத்த 2. அிடஸ்டிஸ்‌ (185/6) என அழைக்கப்படும்‌ விரை கள்‌ பெருத்தல்‌ 3. புராஸ்டேட்‌”” எனப்படும்‌ ஆண்மைச்‌ சுரப்பி யின்‌ அளவு பெருத்தல்‌ (றர051815)

4. ஆண்குறியின்‌ இரு புறமும்‌ ரோமம்‌ (0ப%1௦ வடு வளர்தல்‌

அடர்த்தியான

5. பெரியவர்கள்‌ போன்று குரல்‌ மாறுதல்‌ (Voice change)

8. Cpa seen a HUGSs( Acne)

இவற்றோடு எலும்பின்‌ வளர்ச்சியும்‌ அதிகரிப்‌பதால்‌, எலும்புகளின்‌ வளர்ச்சிப் பகுதி விரைவில்‌ கூடி விடுவதால்‌, பெரியவர்சுள்‌ போன்று தோற்றத்தையும்‌ அடைவர்‌. மன நிலையில்‌ பாதிப்பு ஏற்படாவிடினும்‌, மாறுபட்ட வளர்ச்சியின்‌ காரணமாக நடையுடை பாவனைகளில்‌ அவ்வப்போது சில மாறுதல்கள்‌ நிகழலாம்‌.