உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$402 அணிக்கோப்‌: அதிர்வுகள்‌

ர Ij 8 உர . . A=] i+i 2 i 2 ai 0

எனவே க்‌ ஒரு ஹெர்பமீஷியன்‌ அணி ஆகும்‌. அலகிடை அணி

ச்ட்‌ -7எனில்‌, க ஓர்‌ அலகிடை அணியாகும்‌. [a] =i

ஆக இருக்கும்‌. இரு அலகிடை அணிகளின்‌ பெருக்கற்‌ பலனும்‌ அலஏடை அணி ஆகும்‌. மேலும்‌ கர தட்‌ ஆக இருக்க வேண்டும்‌. ஆகவே &”! உம்‌ ஒர்‌ அல இடை அணி ஆகும்‌.

எடுத்துக்காட்டாக, Aen ௨1421 4௨9 =" 8-4] - 8-1 ] 3 4s —1- 23) =~ 4+ 2 A=} 2-4. 43 பம) ] பை ௮7-21 உச] A= MS Lava 24

-T பட ர5420 0 AA = 129] 2045 | I அணிமின்‌ aes@ (Trace of a matrix) ஓர்‌ அணியின்‌ (முக்கிய) மூலை விட்ட உறுப்புகளின்‌ - கூடுதல்‌ அதன்‌ சுவடு எனப்படும்‌. அதாவது சுவடு A= Lai; ஆகும்‌: சுவடு (kA) = k (#0 A) சுவடு (௧4) - சுவடுக்‌.; சுவடு ந. சுவடு (க) சுவடு (94) போன்ற பண்புகளைப்‌ பெற்‌ நிருக்கும்‌.

ஜே. டி. சா. நூலோதி 1. Mo-Grew- Hill Encylopeedia of Science & Technology, Vol-8, 1977.

2. Encyclopsedia Americans, Vol-8. 1980.

அணிக்கோப்பு அதிர்வுகள்‌

படிகத்தின்‌ பொருள்களின்‌ அணுக்கள்‌ முப்பரிமாணப்‌ புள்ளி வரிசைத்‌ தொகுப்புகளில்‌ அமைகின்றன. இவ்‌ வரிசைத்‌ தொகுப்பின்‌ புள்ளிகள்‌ ஒல்வொன்றும்‌ மற்ற புள்ளிகளால்‌ மூடப்பட்டிருப்பது ஒரே சீராக உள்ளது.

இத்தகைய வரிசைத்‌ தொகுப்பு, அ௮ணிக்கோப்பு (1.௨௨) எனப்படுகிறது. ஒரு படிகத்தில்‌ பொருளின்‌ அணுச்கள்‌. அதன்‌ அணிக்கோப்புத்‌ ்‌ தானங்களில்‌ நிலையாக அமராமல்‌ அலைவியக்கத்தில்‌ ஈடுபடு இன்றன. இயல்பான வெப்ப நிலையிலேயே ஏற்படும்‌ இவ்விளைவு திண்பொருள்‌ வெப்பமுறும்போது விரைவ டைந்து அணுக்கள்‌ அதிர்வின்‌ வீச்சு அதிகமாகின்றது. இறுதியில்‌ ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில்‌ அதிர்வுகள்‌ கட்டுக்கடங்காத நிலையை எய்தும்போது அணுக்கள்‌ அவற்றின்‌ அணிக்கோப்புத்‌ தானங்களை வீட்டுப்‌ பிரிகின்றன. இந்திலையில்‌ தண்பொருள்‌ படிக திலையை இழந்து உருசுத தொடங்குகின்றது. இது ஒரு புறமிருக்க, படிகத்தின்‌ பொருளைக்‌ குளிர்வித்து அது சார்பிலாச்‌ சுழி வெப்பநிலை (Absolute zero) அடையுமாறு செய்யினும்‌, அணுக்கள்‌ அதிர்வின்‌ வீச்சு மூழுவதும்‌ குறைந்து அடங்குவதில்லை: மாறாக ஒரு குறையளவு அடர்வு அணுக்களிடம்‌ தொடர்ந்து காணப்படுகின்றது. இவ்வதிர்வு சுழிநிலை அதிர்வு (Zero point vibration) எனப்படும்‌.

அணிக்கோப்பு அதிர்வுகளின்‌ ஆற்றலைக்‌ குறிப்பிட ஃபோனான்‌ (20௦0௦1) என்னும்‌ குவாண்டம்‌ அலகு பயன்படுகிதது. இது மின்காந்த அலையின்‌ (8160170- magnetic wave) அலகான ஃபோட்டான்‌ (Photon) என்பதை ஒத்தது. படிகங்களில்‌ பரவும்‌ மீட்ரியிலா அலைகள்‌ (Inelastic waves) போனான்சுளால்‌ அனவை எனவும்‌, படிகங்களில்‌ ஏற்படும்‌ வெப்ப ySitaass (Thermal vibrations) வெப்பத்‌ தரண்டு: தலால்‌ உண்டான போனான்கள்‌ (Thermally excited 0௩௦௧5) எனவும்‌ கருதப்படுகின்‌ றன,

இண்பொருள்களின்‌ வெப்பநிலை சார்புடைய பல்வேறு விளைவுகளும்‌ அணிக்கோப்பு அதிர்வுகளுடன்‌ தொடர்புடையவையாகும்‌. ஈழ்க்காணும்‌ விளைவுகள்‌ குறிப்பிடத்‌, தக்கன? ௮) படிகங்களினூடே வெப்பக்கட HSAs அணிக்‌ கோப்பு அதுர்வுகளுக்கு இதல்‌ பெரும்‌ பங்குண்டு.

ஆ) பல்வேறு உலோ கங்களின்‌ வெப்பகிலை அதிக/மா குப்‌ போது அவற்றின்‌ மின்தடை அதிகமாதல்‌.

ஓர்‌ உலோகத்தின்‌ மின்‌ கடைக்குக்‌ காரணம்‌ அதன்‌ மின்‌ கடத்தும்‌ எலக்ட்ரான்‌ (Conduction Electron) களை அணுக்களின்‌ அஇர்வு சிதறடிப்பதாகும்‌. வெப்ப நிலை உயரும்போது அணுக்களின்‌ அதிர்வு வலுப்‌ பெற்றுச்‌ சிதறப்பெறும்‌ எலெக்ட்ரான்கள்‌ அதிகரிக்‌ இன்றன. ஆகவே உலோகத்தின்‌ மின்‌ தடை அதி கரிக்கிறது.

இ) ஒரு ஃபெரோ காந்தப்பொருள்‌ (867௦ - ஈ12206116 50110) க்யூரி வெப்பநிலைக்கு (Curie tenrperature) Grow சூடேற்றப்படும்போது பாரா காந்தப்‌ பொருள்‌ (Para: magnetic solid) -%% மாறுகிறது. இதற்குக்‌ காரணம்‌ அத்தகைய வெப்பதிலையில்‌ அணிக்கோப்பு அதிர்வு சளின்‌ ஆற்றல்‌ மிசவும்‌ அதிகரித்து அணுக்களினிடையில்‌ உள்ள காந்த விசைகளை மிஞ்சுவதேயாகும்‌.