உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிக்கோவை 407

வதால்‌ அந்த அணிக்கோவையின்‌ மதிப்பெண்‌ குறி (Sign) wr gp.

9) ஒர்‌ அணிக்கோவையில்‌ இரு நிரைகள்‌ (அல்லது நிரல்கள்‌) முழுவதும்‌ ஒத்திருந்தாலோ அல்லது ஒரு நிரையில்‌ உள்ள உறுப்புகளின்‌ மடங்குகளாக மற்ற நிரை அமைந்திருந்தாலோ அதன்‌ மதப்பு பூச்சிய மாகும்‌.

4) ஒரு நிரையில்‌ (அல்லது BIKA) உள்ள ஒவ்வோர்‌ கறுப்பும்‌ 1-ஆல்‌ பெருக்கினால்‌ ௩ மதிப்புள்ள அணிக்‌

கோவையின்‌ மதிப்பு 1 ஆகும்‌. அதாவது ka b 6 a b 6 kd oc t =k |d 6 f kg h i 2 h i

5) ஒரு Sota (aug DISH) voter gianni கறுப்பும்‌ இரு கறுப்புகளின்‌ கூடுதலாக இருப்பின்‌, அந்த அணிக்கோவையை இரு அணிக்கோலையின்‌ கூடு தலாக எழுதலாம்‌.

அதாவது கற. % ௦ a bic p boc d-q e f}=}d e fi+itq 6 f g-r oh i g hii ro oh i குறிப்பு: ர-வது நிரலில்‌ உள்ள உறுப்புகளை 1 ஆல்‌

பெருக்கிப்‌ பின்‌ $ வது நிரலில்‌ உள்ள ஒத்த உறுப்பு ட, குஞுடன்‌ கூட்டுகலை 0, 0, 4 10, என்று குறிப்‌ போம்‌, இதே போல்‌ நிரைகளுக்கு R,———>+R, + kR, என்று எழுதலாம்‌.

6) & என்ற அணிக்கோவையின்‌ உறுப்புகள்‌ 1-இன்‌ பல்லுறுப்புக்‌ கோவைகளாக இருந்து $-௨ எனப்‌ பதிலிடும்போது ௩௮0 ஆனால்‌ 4-௨ ஆனது ௫,-இன்‌ ஒரு காரணி (20101) ஆகும்‌.

கமி என்பவை ௩ வரிசை சதுர அணிசளானால்‌ இரண்டு அணிகளின்‌ பெருக்கல்‌ அணி ந வரிசை சதுர அணியாகும்‌. அணிகள்‌. க, 9-ஐப்‌ பெருக்கிய பின்‌ அணிக்‌ கோவை காண்பதும்‌, க, ந-க்குக்‌ தனித்தனியே அணிச்‌ கோவையிட்டுப்‌ பெருக்குவதும்‌ சமமாகும்‌. அதாவது, (கற = கடம்‌ சிற்றணிக்கோவை

a be .

ம்‌ உ ர 1என்றஅணிக்கோவையில்‌, உறுப்பு உ உள்ள

(Minor)

ghi

நிரையையும்‌ திரலையும்‌ நீக்கெயெபின்‌ சடைக்கும்‌

hii என்ற அணிக்கோவை 8-இன்‌ சிற்றணிக்கோவை எனப்‌ படும்‌, இது & என்று குறிக்கப்படுகிறது. இவ்வாறு

அணிக்கோவை 407°

மற்ற உறுப்புகளையும்‌ குறிக்கலாம்‌. ஓர்‌ இரண்டு வரிசை ௮அணிக்கோவை

a b gor a,b,c. d என்ற உறுப்புகளின்‌ ௦ d சிற்றணிக்கோவை ய, ௦, ஆகும்‌.

அணிக்கோவையின்‌ மதிப்பைச்‌ சிற்றணிக்கோவையின்‌ வழியாகக்‌ காணுதல்‌

a b (க S= fd oe 11: மடநட படு ~ (gee + hfa + idb)

g h ர

என்று பார்த்தேரம்‌ இது = a (ei ~ bf) ~ b(di - gf) + ¢ (dh ~ ge)

6 f d f d e =a ட Le h i zg i 2 h

= aA — bB + cC ஆகும்‌. இதே போல்‌ = aA — ம்‌... 2G என்றும்‌

=—bB + cE — hH என்றும்‌, பல முறைகளில்‌ எழுதலாம்‌.

மேலும்‌

ஓர்‌ உவரிசைகளுள்ள ௮ணி க்‌ இலிருந்து £ நிரல்களை யும்‌ ॥நிரைகளையும்‌ (ர 2 ஸூ தேர்ந்தெடுத்து அவற்றின்‌ பொதுவான உறுப்புகளைக்‌ கொண்ட * வரிசை உள்ள அணியின்‌ அணிக்கோவை, க இன்‌ ஒரு சிற்றணிக்‌ கோ வையாகும்‌. இதனை 14 என்று குறிப்பிடுவோம்‌. இதில்‌ வராத மற்ற நிரை, நிரல்களைக்‌ கொண்ட, அதாவது 1-1 திரை, ா-ர நிரல்களில்‌ உள்ள பொதுவான உருப்பு களை உடைய அணியின்‌ அணிக்கோவை14-இன்‌ நிரப்பிச்‌ சிற்றணிக்கோவை(0௦ஈ2!ஈ வரா Minor) ged.

அணிக்கோவை [Aj - இன்‌ மதிப்பானது ர நிரைகளை நிலையாகக்‌ கொண்டு காணக்‌ கூடிய அனைத்துச்‌ சிற்றணிக்கோவைகளை அவற்றின்‌ நிரப்பிச்‌ சிற்றணிக்‌ கோவைகளுடன்‌ பெருக்கிய/ின்‌ சிவ குறியீடுகளிட்டுக்‌ கூட்டும்‌ போது கிடைக்கின்றது. இது இலெப்லாஸ்‌ விரிவு (Laplace Expansion) எனப்படும்‌, இந்த அணி யின்‌ மதிப்பைக்‌ காணும்‌ போது வரும்‌ கூடுதலில்‌ உள்ள” உறுப்பின்‌ குறியிடு (1) ! 4 ] எனவரும்‌,

BGs Tai + ign. bis ej, + jy மி வரில Uys fos corse bp HA mola Car neuer நிரைகளையும்‌ ],, joe வக ]; அதனுடைய நிரப்பிச்‌ சிற்றணிக்கோவையின்‌ நிரல்களையும்‌ குறிக்கும்‌.