414 அணில்
414 அணில்
ஜந்து வரி அணில்
காட்டணில்கள் உாடுகளிலுள்ள மரங்களின் உச்சயி லேயே எப்பொழுதும் காணப்படுன் றன. இவை ஒரு போதும் தரைக்கு வருவதில்லை. இவ்வணில்கள் கால் சளை அசுலமாக விரித்துவைத்தவாறு மரங்களுக்கு மரம் வியக்கத்தக்க வகையில் தாவிச் செல்சின்றன- இவை ஓரே தாவில் சுமார் 7 மீட்டர் தூரத்தைக் கடக்கவல்லவை. காட்டணில்கள் காலையிலும் மாலை யிலும் ஈறுசுறுப்பாக இருக்கின்றன. நடுப்பகல் நேரங் களில் வழக்கமாக மரக்கிளைகளில் உடலைப் பரப்பிய வாறு பக்கவாட்டில் வாலைத் தொங்க விட்டுக் காண்டு உறங்குகின்றன. குளிர்ச்சியும் ஈரமுமான வானிலைக் காலங்களில் இவை கூட்டிலேயே தூங்கு கின்றன.
காட்டணில்கள் எளிதில் கலவரமடைகின்றன.ஆனால் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக இருக்கும் இயல் புடையவை. இவை இளர்ச்சியூட்டும் அல்லது ஆர்ப் பாட்டம் செய்யும் வகையில் அடிக்கடி ஒலியெழுப்பு இன்றன. இவ்வகையான ஒலியின் மூலம் இவை இருக்கு மிடத்தை தாம்அறியலாம். *ஐயத்திற்கிடமளிக்கும் பொருள்கள் தென்படும் போது காட்டணில்கள் எச்சரிக் கைக் குரலெழுப்பிக் தங்கள் வெறுப்பைத் தெரிலிக் கின்றன. பொதுவாகக் காட்டணில்கள் அச்சுறுத்தப் படும்போது பரத்திலிருந்து கழே குதித்து விடாமல்
கிளையிலேயே மட்டமாகப் படுத்துக் கொள்வது போன்ற முறைகளைக் கையாளுகின்றன. நரைத்த காட்டணில்கள் ஆபத்தினின்று: தப்புவதற்காக மரத் இனின்று ஈழ்தோக்கி வழுக்கிச் சென்று அடர்த்்தஇகான இலைகளின் மறைவில் பதுங்கிக் கொள்கின்றன.
இந்தியக் காட்டணில்கள் தனியாகவும், இணைந்தும் வாழ்கின்றன. இவை பிற ஈறு உயிர்களைக் கொன்று இன்னும் இயல்புடையவை, அணுக முடியாத மர aise கிளைகளில், இலைகளையும் சுள்ளிகளையும் கொண்டு பெரிய உருண்டையான கூடுகளைக் கட்டு இன்றன. காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனிப் பட்ட ஓர் அணிலே பல கூடுகளைக் கட்டி, அவற்றை உறங்கு மிடமாகவும், அவற்றில் ஒன்றைக் குட்டிகளை வளர்க்குமிடமாசுவும் பயன்படுத்துகின்றது.
பறக்கும் அணில்கள் (Flying squirrels): பறக்கும் அணில்கள் மெலிந்த உடற்கட்டையும் நீளமான அடர்த்தியான வாலையுமுடையவை. இவை மரமேறி வாழும் பழக்கமுடையவை. பறக்கும் அணில்கள் நான்கு கடைவாய்ப் பற்களையும், சிறிய கட்டை விரல்களையும், சிறிய தட்டையான நகங்களையும் உடையன. மற்ற நான்கு விரல்களும் நல்ல வளர்ச்சியுடனிருக்கின்றன. கண்களும், காதுகளும் மிகப் பெரியவை, பறக்கும் அணில்கள் முன்னங்கால்களும் பின்னங்கால்