உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 அணிவிசையியல்‌

416 அணிவிசையியல்‌

வென்று தெரியவில்லை, ஒரு முறையில்‌ ஈனும்‌ குட்டி அணில்களின்‌ எண்ணிக்கையும்‌ சரியாகத்‌ தெரியவில்லை. குட்டிகள்‌ பிறத்தபின்பு தாயும்‌' குட்டிகளுமே கூட்டில்‌ சாணப்படுசன்றன. . குட்டிகள்‌ ஒரடி நீளத்திற்கு வளரும்வரை கண்கள்‌ மூடிய நிலையிலும்‌, உடலுக்குப்‌ பொருத்தமில்லாத தளையுடனும்‌, தட்டையான சடை வால்‌ பகுதியுடனும்‌ காணப்படுகின்றன.

பறக்கும்‌ அணில்களைப்‌ பெரிய பறக்கும்‌ அணில்கள்‌ (Large flying squirrels), ©8w untgu அணில்கள்‌ (Small flying squirrels), என இருவகையாகப்‌ பிரிக்‌ கலாம்‌. காஷ்மீரில்‌ காணப்படும்‌ யூப்பெட்டாரஸ்‌ சினேரியஸ்‌ (8 யற(2பரம$ 01226) எனப்படும்‌, பறக்கும்‌ அணிலைத்‌ தலிர ஏனைய பெரிய பறக்கும்‌ அணில்கள்‌ யாவும்‌ பெடாரிஸ்டா (Petaurisia) orn @@ GuTg வினத்தைச்‌ சார்ந்தவை. இவற்றின்‌ தலையும்‌ உடலும்‌ சேர்ந்து ஓர்‌ அடி ஆறு அங்குலம்‌ நீளமும்‌, வால்‌ மட்டும்‌ இரண்டு அடி நீளமும்‌ உள்ளன. பெரிய பழுப்பு நிறப்‌ பறக்கும்‌ அணில்கள்‌ (1௪ 2ய11512 றன8பா1518) இருவிதாங்‌ கூர்‌, நீலகிரி, பழநிமலை ஆகிய பகுதிகளின்‌ அடர்ந்த காடுகளில்‌ காணப்படுகின்றன. சிவப்புப்‌ பறக்கும்‌ அணில்கள்‌ (Petaurista petautisia albiventer) atic, நதியின்‌ வடபகுதியில்‌, குறிப்பாக இமாலயக்‌ காடுகளில்‌ காணப்படுகின்றன. இவற்றின்‌ வெளித்தோல்‌ பகுதி செந்தவிட்டு நிறம்‌ அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலும்‌ அடிப்பாகம்‌ மங்கலான மஞ்சள்‌ நிறத்திலும்‌ உள்ளன.

சிறிய பறக்கும்‌ அணில்கள்‌ இமாலயக்‌ காடுகளிலும்‌ அஸ்ஸாம்‌, பார்மா காடுகளிலும்‌ காணப்படுகின்‌ றன. சிறிய திருவிதாங்கூர்‌ பறக்கும்‌ அணில்‌ (9211001105 fuscocapillus) திருவிதாங்கூர்‌, நிலகரிக்‌ காடுகளில்‌ காணப்படுகிறது. காஷ்மீர்‌ பறக்கும்‌ அணில்‌ (Hyalopetes [ரக் வ) மேற்கு இமாலயப்‌ பகுதியில்‌ சுமார்‌ 2 கி.மீ. உயரத்திற்கு $மலுள்ள காடுகளில்‌ சாணப்படுகன் றது, மயிர்களடர்ந்த கால்களுடைய ஒருவகைப்‌ பறக்கும்‌ அணில்கள்‌ (821035 றக60101) இழக்கு இமாலயக்‌ காடு களில்‌ காணப்படுகின்றன.

நாலோதி 1. Prater, S-H., ‘The Book of indian Animats* Bombay Naturai History Society. Bombay. 1980.

8. Ekambaranatha Ayyar, M., Manual of Zoology. S- Viswanathan PVT, Ltd Madras 1976.

அணிவிசையியல்‌

ஹெய்சன்பர்க்‌ (11/0 ஜ்‌ என்ற விஞ்ஞானி அணி Qupsess9 (Matrix algebra) மூலமாகக்‌ குவாண்டம்‌ இயக்கவியலை (Quantum mechanics) ஆராய்ந்து, அணிவிசையியலை உருவாக்கினார்‌. பின்பு

சரோடிஞ்சர்‌ (Schrodinger) என்ற விஞ்ஞானியும்‌, எகார்ட்டு (காடு என்ற விஞ்ஞானியும்‌ தனித்தனியே, இந்ந அணிவிசையியல்‌, எவ்வாறு சுரோடிஞ்சரின்‌ அலை இயக்கவியலுடன்‌ (19/2௪ ௩௦௦ 8௩1௦6) கணித முறையில்‌ ஒத்திருக்கன்றது என்பதை எடுத்துச்‌ காட்டினார்கள்‌.

‘m’? கிடைமட்ட வரிசைகளிலும்‌ (00௭8), *ந' Gar குத்துவரிசைகளிலும்‌ (Columns) ஒரு முறைப்படி அமைக்கப்பட்ட றர கணியங்களின்‌ (பெற!) தொகு இக்கு (கா2ு) ௩ ௩ தரமுள்ள அணி (Matrix of m,n order) என்று பெயர்‌, கணியங்களுக்கு மூலகங்கள்‌ (டி என்று பெயர்‌. & என்பது அணியாகவும்‌ 1] என்பது அதன்‌ மூலகங்களாசவுமிருந்தால்‌

At (aj) =P an இடி. Bag eereeeees ayy 82) Ay. ey os aay Aor am, Brg படவ aan

i= 1 இலிருந்து ர வரையும்‌ ந-: இலிருந்து ந வரையும்‌ மாற மேற்கண்டவாறு அணியினைக்‌ குறிக்கலாம்‌. இங்கு உ) என்பது | ஆவது கிடைமட்ட வரிசையிலும்‌, ] ஆவது நேர்குத்து வரிசையில்‌ உள்ள மூலகமாகும்‌.

ம. Wie நோ பவ வடம சகச குககககககக EP ime என்பவை ஒன்றுக்கொன்று நேர்குத்தான (0ாம்‌௦- ponal) அலைச்‌ சார்புகளைக்‌ கொண்ட ஒரு தொகுப்பு (8809) ஆகும்‌. இதில்‌ ர்‌ (9. 1) என்பது ஒரு விசை யியச்கக்‌ கணியமாகும்‌ (Dynamical quantity). 7” என்பது இதன்‌ செயலி (0௦81௦0) ஆகும்‌.

h a ச fon = f(g). ni Sai? எனில்‌

<f>un = {¥m* fon Wnd (7)

ம,* என்பது மிடி இன்‌ மறுதலை அல்லது பரிமாற்றுச்‌ சிக்கலாகும்‌ (00215 00ர்பத2ம6). 241 என்பது இந்தத்‌ தொகுப்பு (8351௪0) தனது ॥ ஆவது நிலைத்த நிலையில்‌ (815(100க௫ 1212) இருக்கும்பொழுது 14 இன்‌ சராசரி மதிப்பாகும்‌.

பூ. என்ற எண்களைக்‌ கொண்ட. ஓர்‌ அணியினைக்‌ ஈழ்க்கண்ட முறையில்‌ உருவாக்கலாம்‌. இந்த அணியை (௩ என்று குறிப்பிட்டால்‌

(fron) = (Ej, fyy டீ ப foe

fis fi; fis Wt eeetes fig

Cpotrrosrerreescseteersenee Aine இதேபோன்று மற்றவிசை இயக்கக்‌ கணியங்கள்‌, ரீ, உங்‌ போன்றவற்றைக்‌ கொண்டு அவற்றின்‌ அணிகளை

ig]. [1] உருவாக்கலாம்‌. மேலே கூறியுள்ள அலைச்‌ சார்புகளை (1 Kye படி ஒய்‌ காலச்‌