428 அணு இயற்பியல்
$28 அணு இயற்பியல்
எனக்கண்டறிந்தார்.மில்லிகன்(&.க். Millikan) என்ற அறிஞர் எலக்ட்ரானின் மின்னூட்டத்தைக் (6) கண்ட றித்தார்.
ஓர் அய்ட்ரஜன் அணுலின் எடை 7.67%140-37
லோ இராம். ஆகும். எனவே ஓர் எலக்ட்ரானின் எடை ஓர் அய்ட்ரஜன் அணுவின் எடையில் 1837 பங்கில் ஒன்று ஆகும்.
அய்ட் ரதன் அணு எடை 1837
இந்த எலக்ட்ரான்களை, வேதியியல் பிணைப்பிற் கும். உலோகங்கள் மின்சுடத்துவதற்கும், வெப்பம் கடகத்துவதற்கும் காரணமாயிருக்கின் றன. குறைக் சுடத்திகளின் கட்டுப்பாடான கடத்தும் தன்மைக்கும் இந்த எலக்ட்ரான்்௧ளேை பெரிதும் காரணம் எனலாம். தனிமங்களின் தனிச்சிறப்பியல்பு மிக்க நிறமாலைகள், காத்தப் பண்புகள், படிக அமைப்பு, மின் கடத்தாப் பொருள் தன்மை போன்ற இண்மப் பொருள்களின் இயற்பியல் பண்புகள் ஆகியவற்றை எலக்ட்ரான் ௧னளக் கொண்டே விளக்க முடிகின்றது.
எலக்ட்ரானின் எடை
இத்த எலக்ட்ரான்௧ள் பல வழிமுறைகளினால் ஒரு பொருளைவிட்டு வெளியேறலாம். அவற்றுள் முக்கிய மான இரண்டு வழிகளாவன:
1, ஒளிமின் விளைவு (01௦1௦ 81201௦ 811661)
8, வெப்ப அயனி உமிழ்வு (Thermionic Emission) ஒளிமின் விளைவு
ஓர் உலோகத்தின் மீது ஒளியைப் பாய்ச்சும்பொழுது அதிலிருந்து எலக்ட்ரான்கள் வெளிப்படுவது 1988 இல் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிப்படும் எலக்ட்ரான் களின் எண்ணிக்கை ஒளியின் செறிவினைப் (1ஈ(௦6/0ு) பொறுத்தது. ஆனால் எலக்ட்ரான்களின் ஆற்றல் ஒளியின் அதிர்வு எண்ணைப் (1ர₹0பசா௦)) பொறுத்தே உள்ளது. அதாவது பாய்ச்சப்படும் ஒளியின் அதரவு எண் மிகுதியாகும்போது வெளிப்படும் துகள்களின் ஆற்றலும் மிகுதியா Gang. மேலும் ஒளியின் அதிர்வு எண் ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேற்படும்போது மட்டுமே ஒளிமின்வினைவு ஏற்படுகிறது. இந்த ஒளி பின் விளைலிற்கு முறையாக விளக்கம் தந்தவர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (Albert Einstein} என்பவரா வார். அவர் 1005 ஆம் ஆண்டு மேக்ஸ் பிளாங்கின் (பாலட 112000) குவாண்டம் கோட்பாடு (பற ர1௦ரகளுடன் ஒளிமின் விளைவை விளக்இனார். (படம் 2).
பிளாங்கன் கருத்துப்படி ஒளியானது ஃபோட்டான் கள் (10௦6) என்றழைக்கப்படும் சிறிய துகள்களால் ஆனது. மேலும் ஒரு ஃபோட்டானின் ஆற்றல் அதன் அதிர்வு எண்ணைப் பொறுத்தது.
hv 1 2 = mv 2 hv = Wot 5 mv? படம் 2 gol uta af enor ay ஆற்றல் ந [2
௮ ப்ளாங்க் மாறிலி 9... அதிர்வு எண்
ஒளியானது ஓர் உலோகத்தின் மீது விழும்பொழுது அதிலுள்ள போட்டான்களின் ஆற்றலே எலக்ட்ரான் சுளை அணுச்களிலிருந்து பிரிக்கின்றது, எனவே ஒளி யின் செறிவு அதிகரிக்கையில், அதாவது போட்டான் களின் எண்ணிக்கை அதிகரிக்கையில், வெளியேறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
ஓர் அணுலிலிருந்து எலக்ட்ரானைப் பிரிப்பதற்கு ஆற்றல் தேவை. அதற்குத் தேவையான ஆற்றலை ம. எனக் கொண்டால் ௪ _- ஏ. என்ற வேபறு£டு எலக்ட் ரானின் ஆற்றலாசு வெளிப்படுகிறது. எனவே, ஒளி பின் அதிர்வெண் அதிகரிக்கையில் வெளியேறும் எலக்ட்ரான்களின் ஆற்றலும் அதிகரிக்கின்றது.
ஒரு ஃபோட்டானின் ஆற்றல் ॥ஐ விடக் குறைவாக இருக்கும் போது எலக்ட்ரான் அணுவிலிருந்து வெளி யேற வாய்ப்பில்லை.
“hy, = &, y, = wiih
எனவே ஃயபோட்டானின் அதிர்வு எண் ?,க்குக் குறை வாக இருக்கும்பொழுது ஒளிமின் விளைவு ஏற்படு. வதில்லை. 9), பயன்தொடக்க அதிர்வு எண் (118724௦010 Frequency) sreir அழைக்கப்படுகின்றது.
வெப்ப அயனி உமிழ்வு
டங்ஸ்டன் போன்ற உலோகக் கம்பிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சிச் சூடேற்றும் பொழுது அதிலிருந்து எலக்ட்ரான்௧ள் வெளிப்படுவதை ரிச்சர்ட்சன் (D.W.Richardson) என்ற விஞ்ஞானி சுண்டுபிடித்தார். இவ்வாறு வெளிப்படும் எலக்ட்ரான்களுக்கு வெப்ப் எலக்ட்ரான்௧ள்
(Thermionic Electrons) என்றும், இந்நிகழ்ச்சிக்கு வெப்ப அயனி உமிழ்வு என்றும் பெயர். இம்முறையில் அமைக்கப்பட்ட வெற்றிடக் குழாய் (Vacuum Tube) எலக்ட்ரான் (Electronics) இயலின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தது.