உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 அணு இயற்பியல்‌

430 அணு இயற்பியல்‌

அணுவில்‌ ௪ூ.ல்ள புரோட்டான்கள்‌, நியூட்ரான்கள்‌ ஆியவற்றின்‌ மொத்த நிறை எண்ணிக்கை அணு நிறை எண்‌ (க்‌) எனப்படுகிறது.

படம்‌ 3

இ] டு


பெரிலியம்‌ அணு

அப்ட்ரஜன்‌ அணு

ட புரோட்டான்‌ டு எலக்ட்ரான்‌ ஐ .3யட்ரான்‌ தனிம அட்டவணை (81௦010 18016)

19ஆம்‌ நூற்றாண்டில்‌ சோவியத்‌ அறிவியலாரான டிமிட்ரி மெண்ட்வில்‌ ([ுறம்ம்‌ 1420461ள) தனிமங்களை அணுதிறை வாரியாகப்‌ பிரித்துத்‌ கனிமங்களின்‌ அட்ட வணை ஒன்றினைத்‌ தயாரித்தார்‌. ஓத்த பண்புகளை புடைய தனிமங்கள்‌, எடுத்துக்காட்டாகக்‌ குளோரின்‌, புரோமின்‌, அயோடின்‌ போன்றவை ஒன்று சேர்ந்து அமைவதைச்‌ . சுட்டிக்‌ காட்டினார்‌. கனிமங்களின்‌ வேதியியல்‌ பண்புகள்‌ அவற்றின்‌ அணுச்களில்‌ உள்ள எலக்ட்ரான்்‌௧ளைப்‌ பொறுத்து அமைகின்‌ ழன என்பது நிறுவப்பட்ட பின்பு தனிமங்களின்‌ அட்டவணை அணு எண்‌ முறையில்‌ மாற்றி அமைக்கப்பட்டது. அதில்‌ ஓவ்வொரு தனிமத்திற்கும்‌ ஒரு கட்டம்‌ உண்டு. முதல்‌ கட்டத்தில்‌ அய்ட்ரஜன்‌ தனிமமும்‌ கடைசிக்‌ கட்டத்தில்‌ யுரேனி௰ம்‌ தனிமமும்‌ உள்ளன.

Qo அய்ட்ரஜன்‌ ஓஒ ஓ 6௦ 6௦ ஒ டியூட்ரியம்‌ ட்ரசியம்‌ @) புரோட்டான்‌ © எலக்ட்ரான்‌ இ நியூட்ரான்‌ படம்‌ 4

அணுப்படிமங்கள்‌ (&(௦௧ 14௦925) முதன்‌ முதலாக ஜே, ஜே. தாம்சன்‌ அணுப்படிமம்‌ ஒன்றினை அமைத்தார்‌. ஓர்‌ அணுவில்‌ நேர்மின்‌

னூட்டம்‌. சீராக லிரவியுள்ள கோளத்தில்‌ எதிர்‌ மின்னேற்றம்‌ கொண்ட எலக்ட்ரான்கள்‌ புதைந்‌ துள்ளன என்று கூறினார்‌, எலக்ட்ரான்களுக்கிடையில்‌ உள்ள விலகு விசையும்‌, அவற்றிற்கும்‌ தேர்மின்னாட்‌ டத்திற்கும்‌ இடையே உள்ள கவர்ச்சி விசையும்‌ ஒன்றை யொன்று ஈடு செய்யும்‌ வகையில்‌ நிலையாக அமைத்‌ துள்ளன என்றார்‌. எலச்ட்ரான்களின்‌ எதிர்மின்‌ னூட்டமும்‌, நோ்மின்னூட்டக்‌ கோளத்தின்‌ தேர்மின்‌ னூட்டமும்‌ ஒன்றையொன்று சடுசெய்து அணுவிற்கு மின்நடு நிலைமையை அளிக்கின்‌ றன . தாம்சனின்‌ அணு மாதிரிப்‌ படிவம்‌ அணுவின்‌ நிலைப்புத்தன்மை, அயனி யாக்கம்‌, ஒளிமின்‌ விளைவு, மின்காந்த அலைகளின்‌ உமிழ்வு ஆகியனவற்றை விளக்கிக்‌ கூறினாலும்‌, அய்ட்‌. ரஜன்‌ அ௮ணுலின்‌ நிறமாலை, ஆல்பாத்‌ துகள்‌ சிதற லின்போது ஏற்படும்‌ அதிகக்‌ கோணவிலக்கம்‌ ஆகிய வற்றை விளக்க முடியவில்லை.

இதன்பொருட்டு ரூதர்போர்டு நோர்மின்னேற்ற மானது அணு முழுவதும்‌ பரவி இராமல்‌ அதன்‌ மையத்‌ இல்‌ உருண்டு திரண்டு இருக்க வேண்டும்‌ என்று கருதி னார்‌. அணுவின்‌ நிறையில்‌ பெரும்பகுதி இம்மையத்‌ இல்‌ அடங்கி இருத்தல்‌ வேண்டும்‌ என்றும்‌, அணு

டம்‌ 5


தாம்சன்‌ அணுப்படிமம்‌


ரூதர்போர்டு அணுப்படிமம்‌ ரூதர்போர்டின்‌ ஆல்பா சிதறல்‌ படம்‌ 6