432 உலை அணு
கீ் அணு உலை,
ரான்களின், ௬ற்றுப் பா தைகள் ஏற்கனவே வரையறுக்கப் பட்டுவிட்டன. இப்புதிய கொள்கைப்படி சுற்றுப் பாதைகளின் இசையமைவுகள் முப்பரிமாணத்திலும் வரையறுக்கப்பட்டன (8808 பெ2ஈ(1221100)- மேலும் எலக்ட்ரான் அணுலைச் சுற்றி வலம் வரும்பொழுது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது எனக் கூறப்பட் டது (104௦௨ spin}. Qa கதிரவளைச் சுற்றும் பூகி தன்னைத் தான சுற்றுவது போல் ஆகும்.
இந்த அணு மாதிரிப் படிமத்தின் எலக்ட்ரான்கள் குவாண்டம் எண்களால் குறிப்பிடப்படுகின்றன. ஓர் எலக்ட்ரானின் நிறை இக்குவாண்டம் எண்கள் மூலம் குறிக்கப்படுகின் ரது. ஓர் எலக்ட்ரானின் குவாண்டம் எண்கள் சேர்ந்து ஒரு குவாண்டம் நிலையை (பெய்ய 3௨ வரையறுக்கின்றன, இ. சா.
நூலோதி 1. அுணுவைப்பற்றி' விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சிக் கழசம், பம்பாய்த் தமிழ்ச் சங்கம், பம்பாய் 1968.
tw
S. Glasstove, Source Book on Atomic Energy’ ’—East- West Press, New Delhi 1970.
3. F. K. Richtmyer et al, ‘Introduction to Modern Physies’’, Tata Mc Graw-Hill. New Delhi 1969.
அணுஉலை
அணுக்கரு இயச்சும் (பிளவு அல்லது பிணைப்பு) (Nuclear Reaction—Fission or fusion) Qgr_tba நடைபெற்று மிக அதிகமான அளவு வெப்பத்தைத் தோற்றுவித்து அதன் வழியாக மற்ற சக்தி வடிவங் களைப் பொதுவாக நீராவியினைப் பெறும் சாதனங் களின் ஒருங்கிணைப்பே (அமைப்பு) அணு உலையாகும். இந்நீராவியினைக் கொண்டு மின்சாரத்தை-புதைபடிவு எரிபொருளை (10% 1461) எரித்துப் பெறும் நீராவி பினால் மின்சாரம் பெறுவது போன்றே-பெறுவார்கள். அணுக்கரு உலை அணு உலை என்றும் அழைக்கப்படு றது. இதற்கு அணு அடுக்கு அமைவு (40ம் ற115), அணுக்கரு அடுக்கு அமைவு (Nuclear pile) என்ற வழக் கற்றுப்போன பெயர்களும் கண்டு.
17970 நடுவிலிருந்து மின் ஆக்கத்திற்குப் பயன்படும் முறையில் அணுப்பிளவு வகை அணு உலைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அணுப் பிணைப்பு வகை அணு உலைகள் கட்டுவதற்காக வேகமாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. கீழ்க்கண்ட கட்டுரையில் இவ்விரு பெரிய உலைகளின் வகையினைப் பற்றிக் கூறப்படும். அணுப்பிளவு உலைகள் (Nuclear fission reactors)
அணுக்கருப் பிளவு இயக்கத்தின் சக்தியினை இயங் கும் பொருளுக்கும் (Reactants), அவ்வாறு இயங்கிய
பின்விளைந்த பொருளுக்கும் (Products) உள்ள பொருள அளவு வேறுபாட்டினைக் கொண்டு, அய்ன்ஸ்டீன் விதி வழியாகக் கணக்கிடலாம். ௩8 - ராட்
இதில் 8 என்பது சக்தி (சஜ), இதை எர்கில் கணக் கிட்டும், ரு என்பது பொருளளவு (1488), இதைக் திராமில் கணக்கிட்டும், 6 என்பது ஒளியின் வேகம் (1/610010), இதை சென்டிமீட்டர்/நொடி எனக் கணக் இட்டும் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக இந்தச் சமன்பாட்டில்பொருளளவு வேறுபாடு (14295 difference)
Am = 0.2058 அ.பொ.௮. (௨௩) (அணுப் பொருளளவு அலகு (210114௦ 1899 மாப எனக் கொண் டால், AR OST uD. ot. Garr | my. பொ. ௮௦% 02058 ௮.பொ. ௮-4 191.8 மி.எ.வோ. (149). (மி.எ.வேோ- மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்). பலவகையான அணுப்பிளவு இயக்கங்களில் சராசரிச் சக்தி வெளிப்பாடு 200 பி எ.வோ ஆக இருக்கும். இச்சக்தி அணுப்பிளவு முறையில் (116/0 process) கீழ்க்கண்டவாறு பிரிக்சுப் பட்டுள்ளது. இயக்சசக்தி (11061௦ 628) /65 மி.எ,வோ, பிளவுத்துண்டுகள் (Fission ஷங்கர்) வழியாசு கதிரியக்க வீழ்ச்சிச் சக்தி 24 55 (Radio active decay energy)
நியூட்ரான்களின் இயக்க 5 ப சக்இியாக (Kinetic energy of neutrons)
உடனடி காமாச் கதிர்ச்சக்தி 7 An (Prompt gamma ray energy)
Ba Guiue Qwises he (Chemical reaction) சக்தி ஏறத்தாழ சரியாக 34 எ, வோ. (எலக்ட்ரான் வோல்ட்) ஆகும். இந்த அளவு அணுக்கரு இயக் கத்தில் வியக்கத்தக்க அளலில் குறைவானதாகும்: குறிப்பிட்ட அளவு எடையுள்ள கார்பனை எரித்துப் பெறப்படும் சக்தியைப் போன்று 8,5 மில்லியன் மடங்கு சக்தியினை அதே அளவு எடையுள்ள 295 19 பிளவி னால் பெறலாம். சக்தி (ஆற்றல்) தோற்றுவித்தலில், பிளவின் முக்கியத்துவம் இரு உண்மைகளில் அடங்கி யுள்ளது.
ழ) மிக்க அதிகமான அளவு சக்தி பிளவு இயக்கத்தில்" (Fission reaction) வெளிப்படுகிறது.
ஐ அதிகப்படியான நியூட்ரான் வெளிப்பாடு தொடர் இயக்கத்தை (Chain reaction) அனுமதிக்கிறது.
இவ்விரு சூழ்நிலைகளும் அணு உலைகளைத் தன் இயல்பான இயக்கங்களுடன் நிகழச் செய்து தொடர்ந்து சக்தி வெளிப்படுமாறு வடிவமைக்க வகை செய்கின்றன.