434 அணு உலை
434 அணு உலை
அளவிற்கும்... அதிகமாக இருக்கும்போது, தொடர் இயக்கம் கொடர்ந்து செயலாற்றாமல் போய்விடும். ஒல்வொரு பிளவிலும் ஒரு நியூட்ரான் வெளிப்பட்டு அந்த நியூட்ரான் மற்றோர் அணுவில் பிளவினை ஏற் படுக்கும் வகையில் எரிபொருளின் பொருளளவு போது மானகாக இருக்க வேண்டும். அத்தகையதாக உலை யின் உட்பகுதியை உடிமைத் இட. வேண்டும். இவ்வாறு நிகழ்வதற்கு வேண்டி௰ பிளவுபடும் பொருளின் பொருள ளவும் அதன் அமைப்பும் (Configuration) “*தெருக்கடிப் பொகுளளவு”” (Critical mass) எனப்படும், அல்லது உலை இத்திலையை அடையும்போது நெருக்கடி நிலை அடைத்து விட்டது”” (Gone critical) என்று கூறுப்படும்.
தொடர் இயக்கத்தினை அளவிடுவதற்கு ஒரு நிகழ் வீல் தோற்றுவிக்கப்பட்ட. நியூட்ரான்களுக்கும் அதற்கு முன்னார் தியூட்ரான்களுக்கும் உள்ள வீதத் தொடர்பினைக் (8௧1௦) குறிப்பிடுவதற்கு ஒரு பெருக்கப்படும் அளவுக் கூற்றெண் (Multiplication factor) K பயன்படுத்தப்படுகிறது. இல்வாறு ஒரு நிலைத்த தொடர் இயக்கத்தில் நியூட்ரான்௧களின் மொத்த எண்ணிக்சை கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை. வெப்ப ஆக்க அளவு நிலைத்ததாயும், 6 -: 7 ஆசவும் இருக்கும். % இன் அளவு ஒன்றிற்கு மேல் உய ரூம் போது பிளவு லீகமும், அதனால் வெப்ப ஆக்க வித (தம் ராக உயரும். டூஇன் புதிய மஇப்பில் நிலைத்து இருக்கும் போதும் இத்திகழ்ச்சியே நடைபெறும். இவ் விடத்தில்தான் அணு உலைகளுக்கும் வழக்கமான நீராவியை ஆக்கும் அமைப்புகளுக்கும் உள்ள ஒரு பெரிய வேறுபாடு அமைூறது. நீராவியை ஆக்கும் . அமைப்புகளில் வெப்ப ஆக்க அளவு (Heat output) எரிக்கும் 854 HH (Firing rate) நேர்வி௫தத்தில் உள்ளது. எரிக்கும் வீதம் அஇகரிக்கும்போது நீராவி ஆக்கு அளவு அஇிகரிக்கப்படுகிறது! ஆனால் அதன் புதிய அளலில் நிலைத்து நிற்கின்றது. அணு உலையில் 1 அஇகரிக்கும்போது வெப்ப ஆக்க அளவும் தொடர்ந்து அதஇகமாடின்றது. நியூட்ரான் கோரற்றுவிக்கப்படும் Seb (Rate of neutron production) அதன் ஆரம்ப வீத அளவு (09081 18110) நிலைக்குத் இரும்பும்போது, வெப்ப ஆக்க அளவு அதன் புதிய அளவிற்கு நிலை நிறுத்தப்படும். இயக்கக் கட்டுப்பாடு. (Reactivity Control) தொடர்ந்து இயங்கும் அளலித்கு (மோ reactivity level) மேற்பட்ட அதஇக அளவிலான நியூட் ரான்௧களை உறிஞ்சும்போது இயக்குவிக்கும் தரத்தினை (Degree of seactivity) தெருங்கிய கட்டுப்பாட்டின் &ழ்க் கொண்டு வரலாம். உலை உட்பகுதியில் உயர் அளவு நியூட்ரான்பிடிவீதம் கொண்ட. (1412௫ ௩60400 capture rate) பொருள்களை நுழைக்கும்போது இது நிறை வேற்றப்படுகிறது. தனித்தன்மை வாய்ந்த சுலப்பு உலோகத்தால் ஆன கட்டுப்பாட்டுக் கோல்கள் «Control rods of special alloy metals) உலை நடுப் பகுதியில், உள்ளேயும் வெளியிலுமாக தேவைக்கேற்ற
தோ ற்றுவிக்கப்பட்ட
படி நகர்த்தப்படும். மூடப்பட்டிருந்த உலையினைத் கொடக்கி வைக்கும்போது (இருண்ட தொடக்கம்) கட்டுப்பாட்டுக் கோல்கள் ஒரு பகுதியளவு பின்னுக்கு இழுக்கப்பட்டு 16இன் அளவு ஒன்றிற்கு மேல் உயர்த் தப்படுகிறத. தியூட்ரான் தொடரும் (148100 flux) Dents வெளிப்பாடும் உயர்ந்து தேவைப்பட்ட அளவை அடையும். இத்திலையில் கட்டுப்பாட்டுக் கோலினை நகர்த்தும் இயக்கம் வேகமாகத் திருப்பப்பட்டு $ இளை ஒன்றின் அளவிற்குக் கொண்டு வருவார்கள். உலையில் கோல்கள் முழுஅளவிற்கு நுழைக்கப்பட்டு மூடப்படும். இத்நிலையில் கோல்கள் ஒரு பிளவில் தோன்றும் 1.5 அதிக நியூட்ரான்கள் அளவிற்கு மேல் உட்கொண்டு தொடர் இயக்கத்தை வேசமாக நிறுத்திவிடும். வெப்ப ஆக்கம் சிறிது நேரம் தொடர் சிறது; ஆனால் அது வழக்கம் போல் துணைக் குளிர்விப்பு அமைப்பினால் (Auxiliary cooling system) படிப்படியாகக் குறைந்து மறைகிறது.
உலைகளின் வகைகள் (1365 01 16401075)
தற்போது உபயோகத்திலுள்ள அல்லது சுட்டப்பட்டு வருஇன்ற பெரும்பான்மையான சக்இ உலைகள் (Power 1₹801075) வெப்ப உலைகளாக (Thermal reactors) இருக்கின்றன . பலவகையான வெப்ப உலைகள் பெரும் பாலும் குளிர்விப்பானையும் (0௦01400) தாமதப்படுத்த வையும் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து அமைகின்றன. அமெரிக்க நாட்டில் பெரும்பான்மையான நிலையங் சுனில் நீரினைக் குளிர்விப்பானாசவும் STD SUI SG பொருளாகவும். பயன்படுத்துகிறார்கள். வாயுக்குளிர் ளிப்பு (00,), சிராஃபைட் தாமதமாக்கி உலைகளின் (045 - 600120 and graphite moderated reactors) வளர்ச்சியில் இங்கிலாந்து நாடு முன்னோடியாக இருக் இறது. கனநீர் குளிர்லிப்பு, தாமதுமாக்கி உலைகளில் சுனடா நாடு தனிக்கவனம் செலுத்தியது. அணுசிகருச் சக்இத் துறையில் சாதாரண நீர் கனநீரிலிருத்து வேறு படுத்தப்படும்போது Guenefi (Light water) என்று வழங்கப்படுகிறது.
மென்னீர் உலைகளின் இரு முதன்மையான வடிவங் ROT GUST t
1) அழுத்தக்கட்டுப்பாட்டு நீர் உலைகள் (அ.நீ.ஐ) (Pressurized water reactors) (PWR) (2) கொதி-நீர் உலைகள் (கொ.நீ.௨) (8௦(140த 98(27 reactors) (BWR). அழுத்தக்கட்டுப்பாட்டு நீர் உலையில் அணு உலையின் உட்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட வெப்பம் முதன் eoné & opie (Primary சொம்பு உயர் அழுத்தத்தில் சுற்றிச் செலுத்தும் நீரினால் (உலைக் குளிர்விப்பான்) (Reactor coolant) நீக்கப்படுகிறது. முதன்மைச் சுற்றி லுள்ள நீர் உலையில் குளிர்விப்பானாகவும்: தாமத மாக்யொகவும் பயன் படுகின்றது. வெப்பப் பரிமாற்றி (21 வர்தா) அல்லது கொதிகலனின் உதவியால் வெப்பம் முதல் அமைப்பிலிருந்து இரண்டாம் அமைப் பிற்கு மாற்றப்பட்டு அதனால் இரண்டாம் அமைப்பில்