460 அணு உலை
460 அணு உலை
1974இலேயே, (0.8 Baw 8.2.09 170 பில்லியன் இலோவாட் மணிவரை இயக்கப்படும் அனுபவம் கிடைத் தது. அணுசக்தி வெப்பம் தாங்கிய உலை உட்பகுதி, எரி பொருள் ஒன்று கூட்டப்பட்ட அமைப்பையும், கட்டுப் படுத்தும் கோல்களை (1£ய8| 898670101186 8000 200101௭௦08)
- உலைக் கொள்சலத்தில் கொண்டதாய், மீள்சுழற்ி
Bi sipucusra (Recirculating water system) குளிர்விச் சுப்படுவதாய் இருக்கும். ஒரு 1220 மெ.வா.மி.கொ.நீ.. 5 உட்பகுதியில் 782 எரிபொருள் கூட்டு அமைப்பையும் மய! ஊட). 177 கட்டுப்படுத்தும் கோல்களையும் கொண்டு உட்பகுதி வரிசை 16 அடி விட்டமுடைய தாயும் 14 அடி உயரமுடையகாயும் இருக்கும். உலை உட்பகுதியில் கட்டுப்படுத்தும் கோல்களை உயர்த்தி யோ தாழ்த்தியோ சக்தியின் அளவினை sens நிறுத்தலாம். அல்லது வேறுபடுத்தலாம், கொ. நீ. ௨, யின் உட்பருஇச் சக்தி அளலினை (0௨ power level) மீள் சுழற்சிப் பாய்வு வேக வீதத்தினை ([₹60170ய121100 Nlow rate) மாற்றியும், கட்டுப்படுத்தும் கோலின் நிலையை மாற்றாமலும் வேறுபடுத்தலாம். இத்தனிர் இறப்பினால் இது மிசுச் சிறத்த பளுவினைப் பின்பற்றும் வல்லமை (1,௦320-1011௦ 8112 கேறக010) பெறுகிறது.
கொ. நீ. ௨. மென்னீர் உலை அமைப்பாகும். இது அடிப்பகுதி நுழைவுக் கட்டுப்பாட்டுக் கோல்களைக் கொண்டது. முதன்முதலில் கட்டப்பட்ட கொ. நீ. உலையிலிருத்து அடிப்பகுதி நுழைவு கட்டுப்பாட்டுக் கோல்கள் பயன்படுத்தப்படுகின் றன. ஏனெனில் இதனால் எதிர் இயக்கமும் (2௨000) தாமதமாக்கி guts Supe (Moderator படர்ு) கலை உட்புறக் சீழ்ப் பகுதியில் உயர்ந்து காணப்படுகின்றன. இவை சிறப்பான சக்தி வடிவு கொண்ட பண்புகளை (00௬8 shaping characteristics) களை உட்பகுதி வகைக்கு ஏற்றவாறு வழங்குகின்றன. இவ்வுலையில் தாமதமாக்கி யீன்அடர்த்து சக்திநிலை அளவிற்கு ஏற்றவாறு மாற்றப் படுறது. அடிப்பகுதி நுழைவும் அடிப்பகுதியில் பொருத் தப்பட்ட கட்டுப்பாட்டுக் கோல்களைச் செலுத்துகலும் (Botiom entry and bottom mounted contro] rod drives) கொண்ட அமைப்பினால் கோல்களையும் அவற்றைச் செலுத்துவதையும் மாற்றாமல் எரிபொருள் மாற்றம் செய்ய வழி ஏற்படுகிறது. இம்முறையில் முதலில் எரி பொருள் வைக்கா திருக்கும்போதும், அல்லது ஒவ்வோர் எரிபொருள் மாற்றும் செயலிலும் திறந்த கொள்கலத் தில், செலுத்திடும் சோதனைகளைச் (1146 testing) செய்விக்க வகை உண்டாகிறது. உலை அமைப்பு MYSSS0H4 (Reactor வுூ5(6ர நாபா) கொண்டு இயங்கும் நீரியல் அமைப்பு (11907கம1௦ வுல), கோல் செலுத்தும் விசையினைக் (௩00 106சா1(10 forces) சுட்டுப்படுத்துகிறது. இவ்விசை புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் அல்லது இயக்க அமைப்புகளின் விசையைக் காட்டிலும் அதசுமாகும். கொ..நீ.௨. அழுத்தக் கட்டுப் பாட்டு நீர் உலையைக் (£7ச$ய12204 water reactor) sire டிலும் பெரும்பாலும்குறைந்தமுதன்மைக்குளிர்விப்பான்
- urmeienos (Primary coolant ॥1௦6) உலை உட்பகுஇ
வழியாகப் பெற்றுக்கொள்கிறது. கொ.நீ. உலையின் உலை உட்பகுதிப்பாய்வு (௨ flow) அஊட்டுதீர்ப் பாய்வு, மீள் சுற்றுப் பாய்வு (26ம் 9212 81017 800 the recirculation flow) ஆகியவற்றின் கூடுதல் ஆகும். உலைக் கொள்கலனின் (1₹680(07 469581) உட்பகுஇயில் ஜெட் பம்புகள் (08 ஐயமற) அமைக்கப்பட்டுள்ளன. (8ஆம் படம் பார்க்க). வெளிப்புற மீள் சுழற்சிப் பம்பு
Sioa சுழலிக்குச்
் . செல்லும்
சடலரவைக்கும் முதன்மை அமைப்பர்சகள் | நீராலிப்பாவய்வு
Hare ona) (D4 & வைக்கும் சுழலியிளிருந்து ஆமைப்புகள் முதன்மை
செலுத்தப்படும் சோட்டப்பாய்வு
மீள்கழற்சிக்கான பம்!
படம் 2. கொதி நீர் உலையின் நீராவி மற்றும் மீல சுழற்சியுடைய
நீர்ப் பசய்வு வழிகள்
sofed (5 53 (External recirculation pumps) Qgpe_ uo, கள், செலுத்தும் விசையினைப் பெற்று, உலைக் கொள் சுலத்தினுள் மூன்றில் இரண்டு பங்கு மீள் சுற்றுப்பாய் வினைத் தோற்றுவிக்கின்றன. ஜெட்பம்புகள் கொதி நீர் உலை வடுமைப்பில் இயல்பான பாதுகாப்பினைக் குளிர்விப்பான் இழந்த இக்கட்டான நிலைகளில் (Loss of coolant emergency conditions) வழங்குகிறது. எனென் றால் இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிப் புற மீள் ௬ழற்சி வளைவுகளை (18)181௩௮1 recirculation (௦௦05) இயங்கா நிலையிலும் தோற்றுவித்து உள் சுழற்சியை (Internal circulation) வழங்குகின் றன. இயற்சையான ஜெட் பம்பு சுழற்சி வழியாகக்கொ.நீ.௨. மூன்றில் ஒரு பங்கு சக்தியை வழங்குகிறது. இம்முக்கெ மான செயல் வல்லமை உலையின் “*இருட்டு ஆரம் ub’? (Black காடு (உலையின் முழுவதும் புதிய ஆரம் பம்) எவ்வகை வெளிச்சக்தியின் உதவி இல்லாமலும் செய்யப்பயன்படுகிறது.
புதைபடிவு எரிபொருள் கொதிசலன்களைப் (Fossil- - fuelled boilers) Guta3a கொ. நீ.௨. நிலைத்த அழுத் குத்தில் செயல்பட்டு நிலைத்த நீராவி அழுத்தத்தை நிலைக்கச் செய்கிறது. ௪ம அழுத்தத்தையும் தரத்தை யும் கொண்ட நீராவியைத் தோற்றுவித்து கொ,நீ.௨.. முதன்மை அமைப்பு (BWR primary system) அழுத்தக்