பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அக்கூஸ்டிக்‌ நியுரோமா

பெரிய முக்கிய இளை ஸ்கேபுலர்‌ வளைத்‌ (Circumflex

(ஆ)

தமனியாகும்‌.

scapular artery).

முன்‌ வளைவு ஹியுமரல்‌ தமனி (Anterior circumflex humeral artery):

இந்தச்‌ சிறிய கிளை பின்‌ வளைவு ஹியுமரல்‌ தமனி யோடு (Posterior circumflex humeral artery) இணை

௬.து.

நூலோதி Cunningham,/Jext Book of Anatomy,

கிறது.

1981 Edition

பின்‌ வளைவு ஹியுமரல்‌ தமனி

(இ)

(இ) அக்குள்‌ தமனி தோள்‌ மூட்டின்‌ உறையோடு மூட்டைப்‌ தோள்‌ (Capsule) ஒட்டியிருக்குமாயின்‌ ்‌. ப்படலாம பாதிக்க பொருத்த முயலும்போது விலகிப்‌

இது அக்குள்‌ நரம்பைத்‌ (Axillary nerve)

தொடர்ந்து

சென்று ஒரு நாற்கோள வடிவமுள்ள இடைவெளியில்‌ நுழைந்து முன்வளைவு ஹியுமரல்‌ தமனியோடு இணை கிறது.

மேலொட்டு உடற்கூறு (Surface anatomy) கை உடலோடு

90° கோணத்தில்‌

இருக்கும்‌

அமைப்‌

மையப்புள்ளியையும்‌,

பில்‌ காரை (Clavicle) எலும்பின்‌

எபிகாண்டைல்ஸ்‌, களையை (Epicondyles) இணைக்கும்‌ கோட்டின்‌ மையப்புள்ளியையும்‌ இணைக்கும்‌ கோட்டில்‌ இத்தமனியின்‌ பாதை அமைந்திருக்கிறது.

பல்வேறுபட்ட அமைப்புகள்‌ (Variations)

Green & Silver, An /ntroduction to Human . Oxford y Publication , 1981 Edition. Anatom

அக்கூஸ்டிக்‌ நியுரோமா அக்கூஸ்டிக்‌ நியுரோமா (Acoustic neuroma) என்பது செவி நரம்பில்‌ ஏற்படும்‌ வளர்ச்சிக்‌ கட்டியாகும்‌ (Benign tumour of VIII cranial nerve). நியுரினோமா (Neurinoma), சுவானோமா (Schwanoma), நியுரிலெம்‌ மோமா (Neurilemmoma), நியுரோ பைப்ரோமா (Neurofibroma), பெரிநியுரல்‌ஃபைப்ரோ பிளாஸ்‌

டோமா (Perineural fibroblastoma) என்ற பல பெயர்‌

(அ) ஏலார்‌ (Alar) கிளை என்ற நிணநீர்க்‌ கழலை களுக்குச்‌ செல்லும்‌ ஒரு கிளை காணப்படலாம்‌.

(ஆ)

இதன்‌ கிளைகள்‌ ஒரே தண்டிலிருந்து தொடங்‌ கலாம்‌,

(இ)

பிரேக்கியல்‌ தமனியின்முடிவுக்‌ களைகளான. அல்‌

(Radial) தமனியும்‌

நார்‌ (Ulnar) தமனியும்‌,

ரேடியல்‌

(ஈ) யான

பிரேக்கியல்‌ தமனியின்‌ கிளை பிரேக்கியல்‌ தமனியிலிருந்து

அக்குள்‌

தமனியின்‌

கிளைகளாக

இதன்‌ கிளைகள்‌ புரபண்டா

(Profunda brachial artery)

அமையலாம்‌.

தொடங்கலாம்‌.

பயன்படும்‌ உடற்கூறு (Applied anatomy)

(அ) ஸ்கேபுலர்‌ இணைப்பு. அக்குள்‌ தமனியின்‌ மூன்‌ றாவது பாகத்தின்‌ கிளைகளுக்கும்‌, சப்கிளேவியன்‌ தமனியின்‌ முதல்‌ பாகத்தின்‌ கிளைகளுக்கும்‌ இடையே இந்த இணைப்பு அமைந்துள்ளது. அக்குள்‌ தமனியின்‌ திளையான கீழ்‌ ஸ்கேபுலர்‌ தமனியின்‌ பெரிய கிளை யான ஸ்கேபுலர்‌ வளைவுத்‌ தமனி, சப்கிளேவியன்‌

தமனியின்‌ களையான தைரோ செர்விகல்‌ தமனியின்‌ (Thyro cervical artery) களைகளான மேல்‌ ஸ்கேபுலர்‌ தமனி, பின்‌ ஸ்கேபுலர்‌ தமனி (Dorsal scapular artery) இவைகளோடு இணைப்புக்‌ கொள்வதால்‌ சப்கிளே வியன்‌

தமனிக்கும்‌,

அக்குள்‌

தமனிக்கும்‌

(ஆ)

அக்குள்‌ தமனி அதன்‌ &ீழ்ப்பாகத்தில்‌ ஹியுமரஸ்‌ சேர்த்தாற்போல்‌

அழுத்தி விபத்தினால்‌

இதிலிருந்து ஏற்படும்‌ இரத்தக்‌ கசிவைத்‌ தடுத்து நிறுத்த லாம.

WD 1.

பான்ஸ்‌,

2.

ஐந்தாவது

மூளை நரம்பு,

4.

குழலின்‌ வாயில்‌,

6.

மூளைநரம்பு,

ஏழாவது மூளைநரம்பு, சிறுமூளை,

3.

எட்டாவது

5.

உட்செவிக்‌

7. அக்கூஸ்டிக்‌ நியூரோமாக்‌

கட்டி.

இடையே

ஏதேனும்‌ அடைப்பு ஏற்படினும்‌ கைக்குத்‌ தொடர்ந்த இரத்த ஓட்டம்‌ தடையில்லாமல்‌: செல்லும்‌. எலும்போடு

ப்‌ SNA

சிறுமூளை(Cerebelluபm),

பான்ஸ்‌ (pons) ஆகியவற்றிற்‌

கிடையே ஏற்படும்‌ கோணப்‌

பகுதியில்‌

அக்கூஸ்டிக்‌

நியுரோமா கட்டியின்‌ வளர்ச்சி.

களும்‌ இதற்கு உண்டு. ஒரு பக்கச்‌ செவித்திறன்‌ இழப்‌ பும்‌ (unilateral deafness) செவியில்‌ இரைச்சல்‌ (tinnitus) ஏற்படுத லும்‌ இந்நோயின்‌ அறிகுறிகள்‌, மண்டை