நீசாவி ஆக்கெள்
எவன னை ய ns a 95076 (4௦270) | pow 8 ]_ 7400 ௯௭
1200 97௬2௪7
திகா ஒட்டுமொத்தமான இயக்குதிறன்
ape een ee ம்ம
முதன்மை ய்ம்பு,
வெப்பப் பரிமாத்திகள்
கலை
படம் 29. திரவ உலோக வேக உற்பத்தி உலையின் பாய்வுச் சுற்றுவழி
பரிமாற்றிகளிலிருந்து நீராவி 4a@acr (Steam genera- 1௦15) வழியாகச் ஈற்றிச் செலுத்தப்படுகன்றது. இந்த நீராவி ஆக்கிகளில், சோடியத்திலுள்ள வெப்பம் நீருக்கு மாற்றப்பட்டுச் சுழலியில் பயன்படுத்துவதற்கான மிகை வெப்ப நீராவி ($மறள 168160 549கரடு தோற்றுவிக்கப் படுகின்றது. குளிர்விக்கப்பட்.. இரண்டாவது சோடி யம் இடைப்பட்ட வெப்பப் பரிமாற்றிகள் வழியாக மீளவும் பம்பு வழியாகச் செலுத்தப்படுகின் ஐது, இம் yan Hens திரும்பச் செய்விக்கப்படுகின்றது. நீராவி ஆக்கியிலிருந்து வரும் நீராவியானது சுழலி மின் BEGSes (Turbine generator) spo பகுதியைச் (80100) சுழல வைத்து மின்சாரத்தைத் தோற்றுவிக்கின்றது. காண்பிக்கப்பட்ட அமைப்பில் நிகர ஒட்டுமொத்தமான 99% இயங்குதிறத்துல் 7200 மெ.வா. மின்சாரம் தோற்றுவிக்கப்படுகன் ஐது. இவ்வுயர் இயங்குஇறம் சோடியத்தின் மேம்பட்ட வெப்பத் தனிச்சிறப்புப் பண் பினால் நிகழ்கிறது.
இ,உ,வே.௨.௨.யில் குழாயிலும் சாதனத்திலும் சாதா ரணமாக சோடியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சாதனத்திலோ அல்லது குழாய்களிலோ நிகழக் கூடிய சுசிவுகளிலிருத்து காப்பதற்காகக் கதிரியக்கச் சோடியம் கொண்டுள்ள எல்லாச் சாதனங்களும் காப்பிடப்பட்ட அமைப்புக்களில் (8101614804 480115) வைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புகள் ஆக்சிஜன் நீக்கப்பட்டும் அதற்குப் பதிலாக நைட்ரஜன் போன்ற செயல்படா வாயுவினைக் (inert gas) கொண்டும் அமைவதால் அகூவுறும் சோடியம் இக்காப்பிடப்பட்ட அமைப்புகளில் சத்துமே யன்றி மற்ற எத்தகைய இமையும் ஏற்படாமல் தடுக்கப் படுகின்றது.
காப்பிடப்பட்ட அமைப்புகளில் ஆக்சன் நீக்கப் பெறுவது பாதுகாப்பிற்கான தனிச்ஏிறப்பினைப் பெறு கின்றது. சோடியம் குறைந்த உருகு நிலை கொண்
அணு உலை 491
டது (210”பா. 99₹ச௪.). நியூட்ரான்களை உட்கவரவும் வெப்பப்படுத்தவும். (Absorbing and thermabizing 1॥மே1ா05) ஏற்றது; குறைந்த குறுக்கு வெட்டினைக் கொண்டது; உயர் கொதி நிலையை (High boiling 66481) உடையது (1640”பா.89359௪.); எல்லா வெப்ப திலைகளிலும் மிகக் குறைந்த ஆவி அழுத்தமுடையது (Very low vapour pressure); வெப்பப் பரிமாற்றத்தில் Wad சிறந்த தன்மை கொண்டதாகவும் உள்ளது. இந்தக் குணங்கள் சோடியக் இனை மிகச் றந்த உலைக்
குளிர்விப்பானாகச் செய்கின்றன. நீரைப் போன்- ல்லாமல் சோடியத்தினை மிதந்த உயர் வெப்பங் களுக்கு அழுக்கு ஆக்கமின்றி வெப்பப் படுத்த
லாம். மேலும் அதன் மேம்பட்ட வெப்ப மாற்றுப் பண்புகள் (Heat transfer qualities) அதனை வெப்பமாற்றம் செய்யும் பரப்புகளில் குறுகிய காலக் கொத்தளிப்புகளிலிரந்து மிகக் குறைந்த பாப்பு களைக் கொண்டதாகச் செய்கன் ஜன. களிரவைக்கும் அமைப்புகளைக் (Coolant systems) குறைந்த அழுத் தத்தில் இயக்க இயலும்... அகையால் குழுரயிலை சாதனத்தின் வேறு எப்பகுஇயி?லா ஒரு வேளை கசிவு ஏற்பட்டால் உயர் அழுத்த அமைப்புகளில் (High pres- $மாஉ வனாக) ஏற்படுவது போன்றுலிரைவாக நீர்மம் தப்பித்துச் செல்வதில்லை. 3வேடுயியல் படி ற்றத்தில் சோடியம் மிக வேகமாக வினைபுரியும், மேலும் லெ வழிகளில் இறு ஒரு நன்பையாகத் தோன்றுகின் ஏழு. எரிபொருள் கதிர்வீச்சின் போது (ரா2பிகப்ரு of fucl) பிளவுபடும் பொருள்கள் என வழங்கப்படும் கஇரியந்த ஒரகத்குனிமங்கள் மிகுந்த அளவில் தோன்றுகின் றன. மேலும் இவை நிலையற்ற தன்மை வாய்ந்தவை. இவை திலைத்த ஓரகத்தனிமங்களாகப் படிப்படியாக வீழ்ச்சி அடைகின்றன. தோற்றுவிக்கப் பட்ட பிளவுபடும் பொருளில் மனித இனத் இற்கு இடையூற்றினைத் தோற் அவிக்கும் ஊடுருவும் கதிரியக்கம் கொண்டவை 221 1, 127 வே 95110, ஆகும். சில வகை வேக உலைகளில் இந்து பிளவுப் பொருள்கள் வேண்டுமென்றே வெளி யேற்றப்படும் (42௦120): அல்லது உலையில் எரிபொரு ளிலிருந்து, சோடியம் குளிர்விப்பானுக்கு வெளியேற்றப் படும். மற்ற வேக உலைகளில் எரிடுபாருளின் வெளிப் (றப் பூச்சு (7081 outer cladding) குறைபடும் போது இந்த பிளவுப் பொருள்கள் சோடியத்துற்குக் கொண்டு செல்லப்படும். நல்ல வேளையாக தன் ஒருமித்த வேது யியத் பண்புகளால் சோடியம் இத்தப் பிளவுப்பொருள் களில் மிகுந்த அளவினைத் தன்னுள் தேக்க வைத்துக் கொள்கின்றது. கதிரியக்க ஐயோடின், சோடியத்துடன் சேர்ந்து சோடியம் ஐயோடைடாக மாறுகிறது, மேலும் கரைசலில் சீஷியம் தக்க வைக்கப்படுகின் றது. இத்தகைய பொருள்களைத் தேக்கி வைக்கும் சோடியத் தின் பண்புகள் பராமரிப்பில் சிக்கலான நிலையைத் தோற்றுவித்தாலும் இதனால் பாதுகாப்பு அனு கூலதிதை வழங்க இயலும், எவ்வாறெனில் தற் செயலாய் ஏற்படும் விபத்துக்களினால் சோடியம் கசியும் போது, மிகுத்த அளவில் பிளவுப் பொருள்களை வெளிப்படுத்துவதில்லை.