உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 503

இது தியூக்ளைடு பொருளளவு (11101106 25௨) என்றும்‌ வழங்கப்படுகின் றது. முன்பு ஒரிடத் கனிமப்‌ பொருளளவு (sotopic mass) என்றும்‌ கூறப்பட்டது.

அணுப்‌ பொருளளவு அலகு (அ.பொ,அ.) (&4௦0/1௦ 17296 unit) (AMU)

இயற்கையான கலவையில்‌ உள்ள ஆக்சிஜன்‌ -ணுக்களின்‌ (வேதியியல்‌ அளவு) பதினா றில்‌ ஒரு பங்கான சரபசரிப்‌ பொருளளவாகும்‌. ஆக்சிஜன்‌ 16 (இயற்பியல்‌ அளவு) (Physical 50௦12) பொருளளவில்‌ 16 இல்‌ ஓரு பங்கா கும்‌. 7,000279 ௮.பொ.௮. (இயற்பியஸ்‌- 1.00000 அ.பொ,௮. (வேதியய).

1 ௮.போ.௮. (இயற்யியஷ்‌ ௩ 7.65982 ) 10-34 இலோ இராம்‌ ஃ 937.162 மி.எ,வோ.சக்தி.

Me ster (Z) (Atomic Number)

அணுவின்‌ கருவிலுள்ள புரோட்டான்‌ களின்‌ எண்ணி கையாகும்‌. நமக்குத்‌ தெரிந்த கனிமங்களின்‌ அணு எண்கள்‌ எல்லா. எண்களும்‌ கொண்ட 1 முதல்‌ 104 வரையாகும்‌.

தசுர்வு வெடிக்கல வழியில்‌ கண்டுபிடிக்கும்‌ அமைப்பு (BCD-burst carteidge detection system) வாயுக்குளிர்விப்பு உலைகளில்‌ தகர்வு வெடிக்கல லழி யில்‌ கண்டு பிடிக்கும்‌ அமைப்பினைப்‌ பயன்படுத்தி வெளிப்படுத்தப்பட்ட யுரேனி௰த்‌ திலிருந்து தப்பிச்‌ சென்ற வாயுப்பிளவுப்‌ பொருள்களைக்‌ (Gaseous fission products) கண்டதிவதற்காகப்‌ பயன்படுத்தப்படுகிறது.

SLus-gisdact (Beta-partictes)

எலெக்ட்ரான்கள்‌ எதிர்‌ மின்‌ செறிவட்டம்‌ கொண் உவை. பீட்டா - கஇர்கள்‌ உயர்‌ 2வக எலெஃட்ரான்‌கள்‌ ஆகும்‌. இவை எதிர்‌ மீன்‌ செறிதட்டம்‌. கொண்டவை. இவை கதிரியக்க அணுக்களில்‌ அல்லது துகள்‌ மிகை வேகப்படுத்தும்‌ அமைப்புகளிலிருந்து தோன்றுகின்‌ ழன

Generis sa) (Binding energy)

தியூக்ளைடிலுள்ள துகள்களை ஒன்றாகப்‌ பிணைக்கும்‌ மொத்த அளவான சக்தியாகும்‌. /ரோடியம்‌ அணுக்‌ களுடன்‌ (7011௦0 8(0ஈட) நியூட்ரான்கள்‌ இணைந்து திறுக்ளைடு கோன்றும்போது வெளிப்படும்‌ சக்தியின்‌ அளவும்‌ ஆரும்‌. மேலும்‌ அணுவின்‌ பொருளளவு குறைவிற்குச்‌ (888 020202) சமமான சக்தி யின்‌ அளவாகும்‌.

ஒரு நியூக்ளியானிற்குரிய பிணைப்புச்‌ சக்தி (040102 energy per pucteon)

நியூக்ளைடின்‌ மொத்தப்‌ பிணைப்புச்‌ சக்தியினை

அதன்‌ அணுப்பொருளலவு எண்ணால்‌ (4288 பய002) வகுக்கக்‌ இடைப்பது.

அணு உலை 503

உயிரியற்கவசம்‌ (19101௦81௦2) 58/10)

உலையைச்‌ சுற்றியுள்ள வெளிப்புறக்‌ கவசம்‌ நியூட்ரான்‌, காமா தொடர்களைக்‌ (Neutron and gamma fluxes) குறைத்துப்‌ பாதுகாப்பான வேலை செய்யும்‌ எல்லை சுட்குக்‌ தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ள து.

உற்பத்தி செய்யும்‌ உலை (Breeder reactor)

ஒரு மாற்றுலிக்கும்‌ உலையாகும்‌ ((0001௪1107 1280(01). இது கொள்எத்தக்க அளவிற்கும்‌ மேலாக அதிகப்படி யான அளவில்‌ புதிய ஏரிபொருளைத்‌ தோற்றுவிக்‌ கின்றது.

எரியவைத்தலைக்‌ குறிக்கும்‌ சிறப்பு எண்‌ (யா up figure of merit)

எரிபொருட்‌ கூறுகளை (Fuel elements) மாற்று வதற்கு முன்னர்‌. உலையில்‌ கொள்ளப்பட்ட எரி பொருளின்‌ சதலீத அளவைக்‌ காட்டுவதற்குரியதாகும்‌. அல்லது ஒரு சுமையிள்‌ எரிபொருளின்‌ ஒரு பொருளள வில்‌ (ர mass) பெறப்பட்ட மெகாவாட்‌ நாள்கள்‌ அளவு சக்தியாகும்‌ (48828 411-086 ௦1 energy).

கொ.ரீ.உ. (கொதி நீர்‌ உலை (Boiling water reactor)

செர்மெட்‌ (0௪6) மண்பாண்ட உலோகம்‌ (Ceramic metal)

உயர்‌ வெப்பங்களில்‌ இப்பொருள்களின்‌ கலவை களைக்‌ கண்டு கொள்வதற்காசுப்‌ பயன்படுத்தும்‌ சொற்‌ ஹொடர்‌ ஆகும்‌, பீங்கான்‌ எரிபொருள்களைத்‌ (002௩1௦ fuels) தயாரிப்பதற்காகப்‌ பயன்‌ படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக யுரேனிய௰ம்‌-புளுடோனியம்‌ மட்‌ பாண்ட உலோகங்கள்‌, இவை கதிரியக்க ஊறு பாட்டிற்கு (1850/8(400 ப120) எதிர்ப்பினை (Resis- ₹3006) அளிப்பதோடு உயர்‌ வெப்பத்தில்‌ பயன்படுத்து வகுற்கு ஏற்றவை.

தொடர்‌ இயக்கம்‌ (Chain reaction)

நியூட்ரான்‌. பிளவு தொடா்‌ Quésas ie (Neutron [165101 0218 76௧௦140ஈ) ஒரு நியூட்ரானுடன்‌ ஒரு பிளவு படும்‌ அணு சேர்ந்து பிளவினைத்‌ தோற்றுவிப்பதற்‌ குக்‌ காரணமாய்‌ அமைந்து அதன்‌ வழியாகப்‌ பல நியூட்ரான்‌௧ள்‌ தோற்றுவிக்கப்பட்டு மற்ற பிளவுகட்‌ கும்‌ காரணமாய்‌ அமைகின்றது. இது தன்னாலேயே தொடரக்கூடிய இயக்கமாகும்‌.

வேதியியல்‌ Foy (Chemical shim)

இது ஒரு வேதியியற்‌ பொருள்‌, சாதாரணமாக இது போரிக்‌ ௮மிலம்‌ ஆகும்‌. சாதாரண இயக்கத்தில்‌ எரி பொருள்‌ எரிவிப்பினை ([7061 மா ற) ஈடுசெய்வதற்‌ காக நியூட்ரான்‌ at saree பொருளாக {Neutron absorber) அணு உலையில்‌ குளிரவைக்கும்‌ அமைப்பில்‌ வைக்கப்படும்‌ வேதியியற்‌ சிம்பானது குளிர்விப்பானி